Thursday, September 24

Tag: pa.ranjith

“தண்டகாரண்யம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“தண்டகாரண்யம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

News
“தண்டகாரண்யம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ! Learn&Teach புரொடக்ஷன் S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஸ்வரன், நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன், ஷபீர், பால சரவணன், முத்துக்குமார், ரித்விகா,வின்சு, ஆகியோர்களது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "தண்டகாரண்யம்" இம்மாதம் 19-ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின், இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள சென்னை கிரீன் பார்க் நட்சத்திர விடுதியில் கோலாகலமாக நடைபெற்றது. இந் நிகழ்வினில் நடிகை ரித்விகா பேசியது, இந்த படத்தின் இயக்குனருடன் இது எனக்கு இரண்டாவது படம். புதிய களம், புதிய கதை படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடித்து இருக்கிறேன். படம் எடுக்கப்பட்டது வித்தியாசமான இடத்தில் அதனால் மிக பெரிய சவால் இருந்தது. திரை விமர்சகர்கள் சிறந்த முறையில் எழ...
சீரியசான கதைக்கருவை நகைச்சுவையுடன் சொல்லும்’பாட்டல் ராதா’!

சீரியசான கதைக்கருவை நகைச்சுவையுடன் சொல்லும்’பாட்டல் ராதா’!

News
பா.இரஞ்சித் தயாரிப்பில் குருசோமசுந்தரம் நடிக்கும் பாட்டல் ராதா திரைப்படம் டிசம்பர் 20 ல் வெளியாகிறது! இயக்குனர் பா.இரஞ்சித் தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் அருண்பாலாஜியின் பலூன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'பாட்டல் ராதா'. அறிமுக இயக்குனர் தினகர் சிவலிங்கம் இயக்கியிருக்கும் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ரூபேஷ் ஷாஜி. ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். நடிகர் குருசோமசுந்தரம், ஜான்விஜய், சஞ்சனா நடராஜன், ஆண்டனி, உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். குடிக்கு அடிமையாகும் மனிதர்களைப்பற்றிய சீரியசான கதைக்கருவுடன் முழுக்க நகைச்சுவை நிறைந்த படமான பாட்டல்ராதா டிசம்பர் மாதம் 20 ம் தேதி உலகெங்கிலும் வெளியாகவிருக்கிறது...
இயக்குனர் பா.இரஞ்சித்  நடத்தும் பி கே ரோசி திரைப்படவிழா 2023

இயக்குனர் பா.இரஞ்சித் நடத்தும் பி கே ரோசி திரைப்படவிழா 2023

News
நீலம் பண்பாட்டு மையம் புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக முன்னெடுக்கும் "வானம் கலைத்திருவிழா" பெரும் மக்களின் வரவேற்புடன் சென்னை எழும்பூரில் உள்ள நீலம் புத்தக அரங்கில் தலித் வரலாற்று கண்காட்சியுடன் துவங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 07.04.2023 இன்று பி கே ரோசி திரைப்பட திருவிழா துவங்கியது. சாலிக்கிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் பறையிசை முழக்கத்துடன் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் துவக்கிவைத்தார். சிறப்பு அழைப்பாளராக தீபா தன்ராஜ், மாரி செல்வராஜ், லெனின் பாரதி, ஷான், தியாகராஜன் குமாரராஜா,துருஷாந் இங்லே ஆகிய இயக்குனர்கள் பங்குபெற்று சிறப்புரையாற்றினார்கள். மேலும் நிகழ்வை தொடங்கி வைத்த இயக்குனர் பா.ரஞ்சித் "புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தலித் வரலாற்று மாதமாக வானம் கலைத் திருவிழாவை முன்னெடுத்து செல்கிறோம். கறுப்...
இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கும் பத்தாவது படம்!

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கும் பத்தாவது படம்!

News
இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பத்தாவது படத்தின் டைட்டில் நாளை வெளியீடு! இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்கள் தயாரித்து வருகிறார். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளராக துவங்கி பலபடங்கள் அவரது நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு, ரைட்டர், சேத்துமான், குதிரைவால், நட்சத்திரம் நகர்கிறது, பொம்மை நாயகி, ஜெ பேபி, இன்னும் பெயரிடப்படாத இரண்டு படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன. இன்னிலையில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் இயக்குனர் அதியன் ஆதிரை இரண்டாவது படமாக இயக்கவிருக்கும் படத்தையும் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது. இணை தயாரிப்பாக நீலம் ஸ்டுடியோ மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்சன்ஸ் பி.லிட். இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்தின் டைட்டில் நாளை வெளியாகவிருக்கிற...
நாளை துவங்கும் மார்கழியில் மக்களிசை 2022

நாளை துவங்கும் மார்கழியில் மக்களிசை 2022

News
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் கடந்த 2020 மற்றும் 2021 ல் முன்னெடுத்த மார்கழியில் மக்களிசை கலை நிகழ்ச்சி சென்னை, மதுரை மற்றும் கோவையில் 500 க்கும் மேற்ப்பட்ட கலைஞர்கள்,100க்கும் மேற்ப்பட்ட திரைபட பிரபலங்கள் , அரசியல் தலைவர்கள், மற்றும் 15000 த்திற்கும் மேற்ப்பட்ட பார்வையாளர்கள் என மிக பிரம்மாண்டமாக நிகழ்ச்சி நடைபெற்று மக்களிடையே மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த வருடம் 2022 க்ற்கான மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி சென்னையில் வருகிற 28-ஆம் தேதி சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் கான்சர்ட் ஹாலில் வைத்து பறையிசை மேள தாளங்களுடன தொடங்கவுள்ளது. நிகழ்ச்சியின் முதல் நாளான 28 ஆம் தேதி நாட்டுப்புற மற்றும் பழங்குடியினர் பாடல்கள் மேடையில் அரங்கேற்றப்படுகின்றது. இரண்டாவது நாளான 29 ஆம் தேதி கறுப்பின மக்களின் புரட்சி வடிவமாக திகழும் ஹிப் ஹாப் இசையும், சென்னையின் கருவூலமா...
சீயான் விக்ரம் – பா. ரஞ்சித் இணையும் ‘தங்கலான்’

சீயான் விக்ரம் – பா. ரஞ்சித் இணையும் ‘தங்கலான்’

News
சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு 'தங்கலான்' என பெயரிடப்பட்டிருக்கிறது. பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் இந்த டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. முத்திரை பதித்த முன்னணி இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகன் நடிகர்கள் பசுபதி, ஹரி கிருஷ்ணன் அன்பு துரை உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஏ. கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். தமிழ் பிரபா இணை கதாசிரியராக பணியாற்ற, கலை இயக்கத்தை எஸ். எஸ். மூர்த்தி கையாள, படத்தொகுப்பு பணிகளை ஆர். கே. செல்வா கவனிக்க, சண்டை காட்சிகளை ஸ்டன்னர் சாம் அமைக்கிறார். கோலார் தங்க வயலைக் கதைக்களப் பின்னணியாகக் கொண்டு, ஆக்சன் என்டர்டெய்னர...
சினிமாவின் வடிவத்தை முற்றிலுமாக மாற்றி எடுத்த பா.இரஞ்சித்!

சினிமாவின் வடிவத்தை முற்றிலுமாக மாற்றி எடுத்த பா.இரஞ்சித்!

News
  இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில், காளிதாஸ் ஜயராம், துஷாரா விஜயன், கலையரசன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் “நட்சத்திரம் நகர்கிறது” திரைப்படம் வருகிற ஆக்ஸ்ட் 31 முதல் உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. இதனையொட்டி படக்குழுவினர் கேரளா, மும்பை போன்ற முக்கியமான இடங்களில் படத்திற்கான விளம்பர பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மும்பையில் பாலிவுட் பிரபலங்களுக்கு இப்படத்தின் பிரத்யேகக் காட்சி திரையிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. இந்த சிறப்புக் காட்சியை பாலிவுட் இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், நீரஜ் கெய்வான், நடிகை நந்திதா தாஸ், தயாரிப்பாளர் தூபாஸ்வினி உள்ளிட்ட பலரும் பார்த்திருக்கிறார்கள். இயக்குநர் அனுராக் காஷ்யப், “நீங்கள் எடுத்ததிலேயே இதுதான் சிறந்த படம்” என்று இயக்குநர் பா.இரஞ்சித்தை பாராட்டியுள்ளார். இயக்குநர் நீரஜ் கெய்வான், “சினிமாவின் வடிவத்தை முற்றிலுமா...
பா.இரஞ்சித் தயாரிப்பில்  கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

பா.இரஞ்சித் தயாரிப்பில் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

News
பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ், மற்றும் லெமன் லீப் கிரியேசன்ஸ் கணேசமூர்த்தி இணைந்து தயாரிக்கும் படப்பிடிப்பு இன்று முதல் துவங்குகிறது. கிரிக்கெட் விளையாட்டை மையமாகக்கொண்ட இந்தபடத்தில் அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன் கீர்த்திபாண்டியன் , திவ்யா துரைசாமி, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இந்த படத்தை இயக்குகிறார். O2 , தம்மம் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய தமிழழகன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். அரக்கோணம் சுற்றுவட்டாரபகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது. தமிழகத்தின் நகரங்கள் , ஊர்களின் கிரிக்கெட் விளையாட்டின் உணர்வுப்பூர்வமான ஒரு வாழ்வியலையும் , நட்பு , கொண்டாட்டங்களையும் ஜனரஞ்சகமாக அனைவரும் ரசிக்கும் படியான கதையமைப்பில் உருவாக்கி இ...