Monday, September 21

Tag: Parasakthi review

பராசக்தி _ விமர்சனம்

பராசக்தி _ விமர்சனம்

News
பராசக்தி _ விமர்சனம் 60களின் மத்தியில் தமிழ்நாட்டில் கொழுந்துவிட்டு எரிந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து, உண்மை சம்பவங்களுடன் சில கற்பனை கதாபாத்திரங்களையும் உலவ விட்டு ஓர் அழகான, ஆழமான, அற்புதமான படத்தை வழங்கி இருக்கிறார் இயக்குனர் சுதா கொங்கரா. இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக புறப்படும் மாணவ சக்தியை ஒருங்கிணைத்து தலைமை தாங்குகிறார் மாணவர் சிவகார்த்திகேயன். இந்தப் போராட்டத்தில் நெருங்கிய நண்பன் உயிரிழந்ததைத் தாங்கிக் கொள்ள முடியாத சிவகார்த்திகேயன், இனி எந்த உயிரையும் இழக்கக்கூடாது என்ற முடிவுடன் போராட்டத்தை கைவிடுகிறார். ஆனால் சில ஆண்டுகளிலேயே மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக இறங்க காலம் அவரை கட்டாயப்படுத்துகிறது. அதிகார வர்க்கத்தின் ஆக்டோபஸ் கரங்களாக நீளும் போலீஸ் அதிகாரி ரவி மோகன் மிகத் தீவிர முனைப்புடன், சிவகார்த்திகேயன் உட்பட அனைத்து போராட்டக்காரர்கள...