Sunday, September 20

Tag: Psycho

“சைக்கோ” வெற்றி விழா ! 

“சைக்கோ” வெற்றி விழா ! 

News
Double Meaning Production சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் “சைக்கோ” திரைப்படத்தை இயக்குநர் மிஷ்கின் எழுதி இயக்கியிருந்தார்.  உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன்  இயக்குநர் ராம், ரேணுகா, ஷாஜி, ஆடுகளம் நரேன், சிங்கம்புலி ஆகியோர் முக்கிய வேடங்களில்  நடிதிருந்தனர். கடந்த வாரம் வெளியான  இப்படம் விமர்சகர்களிடம் பெரும் அதிர்வலைகளை கிளப்பி,  ரசிகர்களிடம் பேராதரவு பெற்று வெற்றியடைந்துள்ளது.    படம் முழுதும் குவிந்திருக்கும் குறியீடுகள் கொண்ட ஆழ்ந்த திரைக்கதை, உதயநிதி, அதிதி ராவ், நித்யா மேனனின் வித்தியாச நடிப்பு என “சைக்கோ” படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதனையடுத்து இன்று “சைக்கோ” படக்குழு வெற்றியின் நிமித்தம் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.    இந்நிகழ்வில் தயாரிப்பாளர் அருண்மொழிமாணிக்கம் பேசியது... &nb...
டிசம்பர் 27 முதல்  “சைக்கோ”!

டிசம்பர் 27 முதல் “சைக்கோ”!

News
ஒற்றை டீஸர் மூலம் ரசிகர்களை மயிர்க்கூச்செரியும், திரில்லின் உச்சத்திற்கு எடுத்துசென்ற மிஷ்கினின் “சைக்கோ” உன்னதமான படைப்பு எனும் பாராட்டை எல்லைகள் கடந்து உலகமுழுவதும் பெற்று வருகிறது. பயத்தை விதைக்கும் டீஸரில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன் தங்களின் மாறுபட்ட வித்தியாசமான நடிப்பால் பாராட்டை குவித்து வருகிறார்கள். படக்குழுவிடமிருந்து அடுத்த ஆச்சர்ய அறிவிப்பாக “சைக்கோ” டிசம்பர் 27  திரையரங்கில் வெளியாகுமெனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் இது பற்றி கூறியதாவது... நாங்கள் எங்கள் Double Meaning Production தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகின்றோம். ஆனாலும் ஆரம்பம் முதல் “சைக்கோ” திரைப்படம் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு திரைப்படமாக இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் பங்குகொண்ட ஒவ்வொருவருக்கு...
‘சைக்கோ’ படத்தின் டீஸருக்குக் கிடைத்த வரவேற்பு!

‘சைக்கோ’ படத்தின் டீஸருக்குக் கிடைத்த வரவேற்பு!

News
மிரட்டலான 'சைக்கோ' டீஸர், தவிர்க்கவே முடியாத வகையில் அதி பயங்கர ஜூரம்போல் இடையறாமல் யுடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வெகு வேகமாகப் பரவி வருகிறது.  தனக்கேயுரிய பாணியில் காட்சிகளை அமைத்து தரும் இயக்குநர் மிஷ்கின் தற்போது 'சைக்கோ' டீசருடன் களம் காணத் தயாராகி விட்டார். நேற்று மாலை வெளியான சைக்கோ டீஸர் சில மணி நேரங்களிலேயே பத்து லட்சம் பார்வையாளர்களை ஈர்த்து சாதனை புரிந்திருக்கிறது. டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரித்து வரும் அருண்மொழி மாணிக்கம் இது பற்றி கூறுகையில், இந்த டீஸர் அடைந்திருக்கும் வெற்றிக்குக் காரணம் மிஷ்கின் சார்தான்.   டீஸரில் என்ன கொடுக்க வேண்டும் என்பதை மிகச் சரியாக கணித்து நம்பிக்கையுடன் கொடுத்தார். ஒட்டுமொத்த எங்கள் குழுவும் டீஸர் குறித்து மகிழ்ச்சியடைந்திருக்கிறோம். டீஸரைப் பார்ப்பவர்கள் வெறும் லைக் கொடுப்பதுடனோ, பகிர்ந்துகொள்வதுடனோ நின...
Sony Music clasps audio rights of Udhayanidhi Stalin’s Psycho!

Sony Music clasps audio rights of Udhayanidhi Stalin’s Psycho!

News
Udhayanidhi Stalin-Nithya Menen-Aditi Rao Hydari starrer ‘Psycho’ has been creating the sensational waves constantly. Right from its point of announcement followed by big names getting tagged to it, the film has been finding greater elevations, especially for the musical score by none other than legendary Isaignani Ilayaraja sir. Now, the biggest news is that Sony Music has clasped the audio rights of this film. Producer Arunmozhi Manickam, Double Meaning Productions says, “Psycho is significantly getting spangled with huge attractions one after the other. As a producer, I have been really spellbound over the collaboration of phenomenally talented Mysskin and actor Udhayanidhi Stalin, who is always ready to gear up for experiments. With celebrated names like Nithya Menen, Aditi Rao Hyda...