Wednesday, September 23

Tag: Raav bhagadur review

ராவ் பகதூர்: விமர்சனம்

ராவ் பகதூர்: விமர்சனம்

Reviews
ராவ் பகதூர்: விமர்சனம் வெங்கடேஷ் மஹாவின் இயக்கம், சத்யதேவின் அசாத்திய நடிப்பு ஆளுமை, மகேஷ் பாபுவின் சமர்ப்பணம் எனப் பல கோணங்களில் சினிமா பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ள ‘ராவ் பகதூர்’ திரைப்படம், வெளிப்படைப் பார்வைக்கு ஒரு பாரம்பரிய ஜமீன் குடும்பத்தின் வரலாறாகத் தெரிந்தாலும், அடிப்படையில் ஒரு சிக்கலான உளவியல் சார்ந்த காலக்கட்டப் பதிவாக அமைந்திருக்கிறது. குறுநில மன்னர் பரம்பரையின் எச்சமான ராம்பா ராவ் பகதூர், கல்லீரல் புற்றுநோயும் மனச்சிக்கல்களும் தீவிரமாக வாட்ட, ஆயுளின் இறுதித் தருணங்களை எதிர்கொண்டிருக்கிறார். மருத்துவர்கள் குறித்த காலக்கெடுவைக் கடந்தும் தன் உயிர் பிரியாமல் இருப்பதற்குக் காரணம், தன் மனதை இடைவிடாமல் உலுக்கும் ஒரு பெரும் சந்தேகமே என்றும், அதை நிவர்த்தி செய்துவிட்டால் நிம்மதியாக விடைபெறுவேன் என்றும் தன் ஆப்த நண்பரும் மருத்துவருமான ஆச்சாரியிடம் கோருகிறார். அந்தச் சந்தேகத்தின...