ரகசிய சினேகிதனே_ விமர்சனம்
ரகசிய சினேகிதனே_ விமர்சனம்
வேல்முருகன், ஸ்வேதா ஸ்ரீம்டன், குரு பிரகாஷ், பாக்கியராஜ், பிரதீபா, பிரசாந்தினி, நிஷா, கந்தவேலு
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் சேகர் கன்னியப்பன்.
தயாரிப்பு லதா சேகர்.
ஒளிப்பதிவு ஷாம்ராஜ்,
இசை டாக்டர் சுரேஷ், எஸ்.சுப்பிரமண்யா,
மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.
***
சமூக ஊடகங்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் நல்லதொரு குடும்பம்கூட எவ்வாறு சிதறுண்டு போகும் என்பதை சுவைபட விவரிக்கும் படம்தான் ரகசிய சினேகிதனே.
தனது கணவர் குரு பிரகாஷுடன் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வரும் ஸ்வேதா ஸ்ரீம்டனுக்கு ஸ்மார்ட் போன் மீது ஆசை.
தான் மிகச் சாதாரண பட்டன் போனை பயன்படுத்தினாலும், ஆசை மனைவி கேட்டதற்காக ஸ்மார்ட்போனை வாங்கி தருகிறார் கணவர்.
பொழுதுபோக்காக சமூக ஊடகத்தை பயன்படுத்த தொடங்கிய ஸ்வேதாவுக்கு பாண்டிச்சேரியில் உள்ள பல் டாக்டர் வேல்முருகனுடன் ப...
