ஜெயலலிதா வேடத்துக்கு சரியான தேர்வு ரம்யா கிருஷ்ணன்!
எம்.எக்ஸ்.பிளேயரின் 'குவீன்' டிரைலர் ரம்யா கிருஷ்ணன் சரியான தேர்வு என்பதை நிரூபிக்கிறது
தேசிய விருது வென்ற கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'குவீன்' இணையதளத் தொடர் டிசம்பர் 14 முதல் ஒளிபரப்பாகிறது
துணிச்சலான நடிகை, தைரிமான அரசியல்வாதி, இறுதி மூச்சுவரை சமரசங்களின்றி திகழ்ந்தவரை விதியின் குழந்தை என்றுதான் சொல்ல வேண்டும். சாம்பலில் இருந்து உயிர்த்தெழுந்து வரும் ஃபீனிக்ஸ் பறவையைப்போல், அவர் மிக் குறைந்த வயது பெண் முதல்வர் என்ற பெருமையுடன் தமிழகத்தை ஆண்டார். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவான சக்தி சேஷாத்ரி என்ற தொடரை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது எம்.எக்ஸ்.பிளேயர். தனக்கு விருப்பமில்லாத வாழ்க்கைக் கூறுகளுக்குள் வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்ட பெண், அதன் ஒவ்வொரு அத்தியாயத்திலும் வெற்றியடைந்த கதை இது.
இதன் ...


