Wednesday, September 16

Tag: Ranbir Kapoor

ராமாயணம் படத்தில் ராமராக நடிக்கும் ரன்பீர் கபூரின் முதல் தோற்றம்!

ராமாயணம் படத்தில் ராமராக நடிக்கும் ரன்பீர் கபூரின் முதல் தோற்றம்!

News
‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து ராமராக நடிகர் ரன்பீர் கபூரின் முதல் பார்வை வெளியாகியுள்ளது! எட்டு முறை அகாடமி விருது வென்ற புரொடக்‌ஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் ஸ்டுடியோவான DNEG மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகியவற்றுடன் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும், நிதேஷ் திவாரி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகும் நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து ராமராக ரன்பீர் கபூரின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 2, 2026: ’ராமாயணம்’ திரைப்படத்தின் முக்கிய அத்தியாயம் இன்று வெளியாகியுள்ளது. திரையுலக ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருக்கும் தயாரிப்பாளர், இயக்குநர் நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து ‘ராமா’ கதாபாத்திரத்தின் முதல் பார்வை டீசர் வெளியாகியுள்ளது. இதில் ராமபிரானாக ரன்பீர் கபூர் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார் ...
தமிழுக்கு வரும் ரன்பீர் கபூர் நடித்த ‘அனிமல்’!

தமிழுக்கு வரும் ரன்பீர் கபூர் நடித்த ‘அனிமல்’!

News
ரன்பீர் கபூர் நடித்த 'அனிமல்' திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு! பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடித்த 'அனிமல்' திரைப்படத்தின் டீசர் எதிர்வரும் செப்டம்பர் 28ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி இருக்கும் தலைசிறந்த படைப்பான 'அனிமல்' திரைப்படத்தின் டீசர் செப்டம்பர் 28ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்து டீசருக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அத்துடன் ரன்பீர் கபூர் நடிக்கும் இப்படத்தின் புதிய போஸ்டரையும் படத்தின் தயாரிப்பாளர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.‌ இந்த போஸ்டரில் ரன்பீர் கபூரின் தோற்றம்.. போஸ்டராக மட்டுமில்லாமல் ரன்பீர் கபூரின் கதாபாத்திரத்தின் தன்மை விவரிப்பதை உறுதியளிக்கிறது. மேலும் இப்படத்தின் டீசர் சிறப்பாக இருக்கும் என்ற உறுதியையும் அளிக்கிறது. 'அன...
“அனிமல்”  படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

“அனிமல்”  படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

News
ரன்பீர் கபூர், சந்தீப் ரெட்டி வங்கா, பூஷன் குமார், பிரனய் ரெட்டி வங்கா, டி சீரிஸ், பத்ரகாளி பிக்சர்ஸ்  இணைந்து வழங்கும் “அனிமல்”  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது! அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம்  தனது அறிமுக இயக்கத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றியை தந்து, இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா. அப்படத்தின் இந்தி ரீமேக்கான  “கபீர் சிங்” மூலம் பாலிவுட்டை அதிர வைத்தவர். தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்பீர் கபூர் நடிப்பில் அனிமல் படத்தை இயக்குகிறார். இந்தியா முழுமைக்கும் திரை ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவத்தை தரும் படைப்பாக இப்படம் உருவாகி வருகிறது. பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்து வருகின்றனர். இந்த புத்தாண்டு தினத்தை ரசிகர்கள் கொண்டாடும் வகையில்,  தயாரிப்பாளர்கள் அனிமல்  படத்தின்...
ஜூன் 15 ஆம் தேதி வெளியாகும் “பிரம்மாஸ்திரா” டிரெய்லர்!

ஜூன் 15 ஆம் தேதி வெளியாகும் “பிரம்மாஸ்திரா” டிரெய்லர்!

News
ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தியாவின் பிரமாண்ட திரைப்படம் “பிரம்மாஸ்திரா” டிரெய்லர் ஜூன் 15 ஆம் தேதி வெளியாகிறது ! பிரம்மாஸ்திரா பாகம் ஒன்றினை திரையில் காண இன்னும் 100 நாட்கள் உள்ளன: திரையரங்குகளில் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறான் பிரம்மாஸ்திரா பாகம் 1 : சிவா! சூப்பர் ஸ்டார் ரன்பீர் கபூர், பெருமை மிகு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி மற்றும் இயக்குனர் அயன் முகர்ஜி ஆகியோர் ரசிகர்களின் பெரும் ஆரவாரத்துடன், விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமான பிரமாஸ்திரா பாகம் 1 : சிவா திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லர் தேதியை அறிவித்து இந்திய ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். படத்தின் பிரம்மாண்டமான முன் வெளியீட்டு பணிகளை தொடங்கிய நிலையில் படக்குழுவில், சூப்பர் ஸ்டார் ரன்பீர் கபூர், இயக்குநர் அயன் முகர்ஜி மற்றும் புகழ்மிகு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி ஆகியோர் ஏராளமான ரசிகர்களை மக...
கும்பமேளாவில் வெளியிடப்பட்ட பிராமாஸ்டரா படத்தின் லோகோ!

கும்பமேளாவில் வெளியிடப்பட்ட பிராமாஸ்டரா படத்தின் லோகோ!

News
மார்ச் 4 ஆம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு கும்ப மேளாவில் பிராமாஸ்டரா திரைப்பட குழுவினர் ரன்பீர் கபூர் , அலியா பாட் ,அயன் முகர்ஜி, ஆகியோர்   வானத்தில் ஆயிரக்கணக்கான  ட்ரோன்கள் மூலம் பிராமாஸ்டரா படத்தின் லோகோவை வெளியிட்டனர். கங்கை , யமுனா , சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகளும் இணையும் இடம் திருவேணி சங்கமம் ,ப்ரயாக்ராஜ் . இந்த இடத்தில ஒரு கோடி மக்களின் பார்வையில் ட்ரோன்கள் மூலம் பிராமாஸ்டரா படத்தின் லோகோ வெளியிடப்பட்டது. இந்த லோகோவை   வெளியிட கும்பமேளாவை விட சிறந்த இடம் வேறு எதுவும் படக்குழுவினருக்கு கிடைத்திருக்க முடியாது. இந்த நிகழ்வினை பற்றி படக்குழுவினர் கூறியவை : கரண் ஜோகர் கூறியவை: "கும்பமேளா கலாச்சார வரலாற்றின் ஒரு எடுத்துக்காட்டு ஆகும் .இந்நாளில் லோகோவை  வெளியிட்டது மிகவும் சிறப்பு . விஜய் சிங் , (CEO , FOXSTAR STUDIOS ) கூறியவை :" பிராமாஸ்டரா...