Friday, October 23

Tag: Room boy review

ரூம்பாய்: விமர்சனம்

ரூம்பாய்: விமர்சனம்

Reviews
ரூம்பாய்: விமர்சனம் ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரியில் பயின்ற ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள திரைப்படம், 'ரூம்பாய்'. த்ரில்லராக துவங்கி ஃபேமிலி சென்டிமெண்ட்டோடு முடியும் டபுள் ஜானர் கதை. ஏலகிரியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஹீரோ, ரூம் பாயாக பணிபுரிகிறார். ஒரு நாள் மேனேஜர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். அதே நேரத்தில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி கண்காணிப்பாளர் ஒருவர் மாயமாகிறார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் நாயகன் மற்றும் நண்பர்களுக்கும் என்ன தொடர்பு என்பது கதை. சி.நிகில் (அறிமுக) ஹீரோ. பாசம், கோபம், காமெடி என எல்லாவற்றுக்கும் வாய்ப்புள்ள கதாபாத்திரம். முடிந்த அளவு செய்திருக்கிறார். அரண்மனை 4 ஹர்ஷாதான் நாயகி. கொஞ்ச நேரமே வந்தாலும், இயல்பாக நடித்து கவர்கிறார். காதலை கண்களிலேயே சொல்லிவிடுகிறார். அந்த லிப்ட் காட்சி, காதல்...