Tuesday, September 22

Tag: Saaraa review

சாரா_ விமர்சனம்

சாரா_ விமர்சனம்

Reviews
சாரா_ விமர்சனம் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணிவாற்றி வருகிறார் நாயகி சாக்‌ஷி. அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் விஜய் விஸ்வாவுடன் இரண்டு நாட்களில் சாக்ஷிக்கு திருமணம் நடக்க இருக்கிறது. மகிழ்ச்சியுடன் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும்போது அபசகுணமாக சில தடங்கல்கள் ஏற்பட்டு, குடும்பத்தாரை சங்கடத்துக்குள்ளாக்குகிறது. சாக்ஷி பணியாற்றும் நிறுவனத்தில் வேலை செய்யும் மிரட்டல் செல்வா, சில முறைகேடுகளில் ஈடுபடுகிறார். சாக்ஷிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் மிரட்டல் செல்வா அந்த நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றும் ரோபோ சங்கரிடம் சாக்‌ஷியை கொலை செய்யும்படி கூறுகிறார். இதே நிறுவனத்தில் யோகி பாபு, தங்கதுரை, மற்றும் செல்லக்குட்டி ஆகியோரும் பணியாற்றி வருகின்றனர். பள்ளிப் பருவத்தில் சாக்‌ஷியும் செல்ல குட்டியும் நெருக்கமான நண்பர்களாக பழகியிருக்கின்றனர். சாக்க்ஷிக்கு தி...