Friday, May 1

Tag: Saavee review

சாவீ _ விமர்சனம்

சாவீ _ விமர்சனம்

Reviews
சாவீ _ விமர்சனம் 'சாவு வீடு'  என்ற பெயரில் உருவாகி விளம்பரப்படுத்தப்பட்டு தயாரான படம், திரையரங்க உரிமையாளர்கள் சிலரின் ஆட்சேபணை காரணமாக 'சாவீ' என்று பெயர் மாற்றம் பெற்று வெளியாகி இருக்கிறது. நாயகன் உதயா தீப்பும் அவரது மாமன் மகளான கவிதாவும் காதலிக்கின்றனர். ஆனால் இந்த காதலுக்கு கவிதாவின் அப்பா பிரேம் கே.சேசாத்ரி எதிர்ப்பு தெரிவிக்கிறார். சொந்த மாமனான கவிதாவின் அப்பாதான் தனது தந்தையை கொன்றுவிட்டார் என்று உதயா நினைத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் விபத்து ஒன்றில் சிக்கி கவிதாவின் தந்தை இறந்து விடுகிறார். ஈமக் கிரியைகள் செய்வதற்காக வீட்டில் ஃப்ரீசர் பாக்சில் வைக்கப்பட்டு இருக்கும் பிரேதத்திற்கு உதயாவை காவல் வைத்து விட்டு மற்றவர்கள் உறங்கி விடுகின்றனர். அசதியில் உதயாவும் கண்ணயர பிணம் காணாமல் போகிறது. உதயாதான் பிரேதத்தை ஏதோ செய்து மறைத்து விட்டார் என்று எல்லோரும் சந்தேகப...