Tuesday, September 22

Tag: Soundarya Rajinikanth

சமூக நலத்திட்ட உதவிகளை வழங்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த்!

சமூக நலத்திட்ட உதவிகளை வழங்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த்!

Uncategorized
நாகர்கோவிலில் சமூக நலத்திட்ட உதவிகளை வழங்கினார் சௌந்தர்யா ரஜினிகாந்த்! நாகர்கோவிலில் உள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் மே 15-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. Apex Laboratories நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் (CSR) கீழ் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தலைமை வகித்தார். நாகர்கோவில் ரவுண்ட் டேபிள் 176 (Nagercoil Round Table 176) மற்றும் நாகர்கோவில் லேடீஸ் சர்க்கிள் 196 (Nagercoil Ladies Circle 196) ஆகிய அமைப்புகள் இணைந்து இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இதில் சிறப்பு விருந்தினராகத் தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியன் (Magesh Raj Pasilian) கலந்துகொண்டார். வழங்கப்பட்ட நலத்திட்டங்கள்: * செயற்கைக் கால்கள்: 'ஸ்ரீ பாலாஜி ஆர்த்தோடிக்ஸ்' (Sree Balaji Orthotics) நிறுவனம் தய...
இந்தியாவின் முதல் குரல் அடிப்படையிலான சமூக வலைதளம் ‘ஹூட்’

இந்தியாவின் முதல் குரல் அடிப்படையிலான சமூக வலைதளம் ‘ஹூட்’

News
இணை நிறுவனர்கள் சௌந்தர்யா ரஜினிகாந்த் VSV மற்றும் சன்னி போகலா ஆகியோர், இந்தியாவின் முதல் குரல் அடிப்படையிலான சமூக வலைதளமான ‘ஹூட்’ இன் பொது பீட்டா வடிவத்தை வெளியிட்டனர். திரைப்பட இயக்குனரும் தொழில்முனைவோருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் VSV. தொழில்நுட்ப வல்லுநர், தொழில்முனைவோர் மற்றும் உலகளாவிய வணிகத் தலைவரான சன்னி போகலாவுடன் இணைந்து உலகிற்கு இந்தியாவிலிருந்து அறிமுகப்படுத்தும் முதல் குரல் அடிப்படையிலான சமூக வலைதளமான 'ஹுட்' இன்று வெளியிட டப்பட்டுள்ளது. 15 இந்திய மொழிகளிலும் 10 சர்வதேச மொழிகளிலும் ஹுட் செயலி கிடைக்கப்பெறும். இதனால் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியில் தங்கள் தனித்துவமான சொந்தக் குரலின் மூலம் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள ஹுட் அனுமதிக்கிறது, ஹுட் செயலியைப் பயன்படுத்த, 60 வினாடிகள் வரை ஆடியோ செய்தியைப் பதிவு செய்து, உலகிற்குப் பகிர வேண்டும். மேலும், Custom Library-யில் உள்ள ஒரு பி...