தடயம் இணைய தொடர் விமர்சனம்
தடயம் இணைய தொடர் விமர்சனம்
பொதட்டூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் சப் இன்ஸ்பெக்டர் சமுத்திரக்கனி ஒரு திறமையான அதிகாரி.
தனது நேர்மைக்கும் திறமைக்கும் உரிய அங்கீகாரம் காவல்துறையில் கிடைக்காததால் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பம் செய்திருக்கிறார்.
இந்தச் சூழலில் ஆந்திரா தமிழ்நாடு எல்லை பகுதியில் பல தொடர் கொலைகள் நடக்கின்றன.
இந்தக் கொலைகளை புலனாய்வு செய்து, கொலையாளியை கண்டுபிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷிவதாவும் சமுத்திரக்கனியும் களம் இறங்குகின்றனர்.
ஆரம்பத்தில் சமுத்திரகனியின் சில நடவடிக்கைகள் சரி இல்லாத காரணத்தால் அவரை அலட்சியப்படுத்துகிறார் ஷிவதா.
ஆனால் சமுத்திரகனி சரியான கோணத்தில் புலனாய்வு செய்வதை உணர்ந்த பிறகு, அவரது உதவியுடனே இந்த வழக்கை கொண்டு செல்ல முற்படுகிறார் ஷிவதா.
கொலையாளிகள் பிடிபட்டார்களா? எந்த காரணத்திற்காக இந்த தொடர் கொலைகள் நடக்கின்றன என்பதுதான் ஜி5 ஓ டி டி தள...
