Sunday, September 20

Tag: tmja

பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்!

பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்!

News
தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில், பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடை பெற்றது. இந்நிகழ்வில் திரு பூச்சி முருகன், வீட்டு வசதி வாரிய தலைவர் மற்றும், நடிகர் புகழ், நடிகை அபிராமி வெங்கடாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.. தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்க துணை தலைவர் ராதா பாண்டியன் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார்..சங்க தலைவர் கவிதா..சங்கத்திற்கான அலுவலகம், மருத்துவ காப்பீடு போன்ற கோரிக்கைகளை பூச்சி முருகன் அவர்களிடம் வைத்தார்..நாற்காலி செய்தி கார்த்தி நன்றி உரை வழங்கினார்.. இந் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு சங்கம் சார்பில் நினைவு பரிசு வழங்க பட்டது.. இந்த மருத்துவ முகாமை துவக்கி வைத்த வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன் பேசும்போது... இங்கு வருகை தந்துள்ள நடிகர் புகழை, விஜய் டிவி குக் வித் கோமாளி புகழ் என்று சொன்னார… நடிகை அபிராமி வெங்கடாச்சலம் ...
பள்ளி மாணவ மாணவியருக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கிய தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம்!

பள்ளி மாணவ மாணவியருக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கிய தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம்!

Uncategorized
இன்று (11-03-2023) சென்னையில் நடிகர் மற்றும் மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடித்து விரைவில் வெளி வர உள்ள கண்ணை நம்பாதே படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடை பெற்றது. உதயநிதி அவர்கள் அமைச்சரான பிறகு கலந்து கொள்ளும் முதல் சினிமா விழா இதுவாகும். இந்த விழாவில் உதயநிதி அவர்களுக்கு பொன்னாடைக்கு பதிலாக அரசு பள்ளி மாணவர்கள் பயனுறும் வகையில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்க பட்டது. அதை மகிழ்வுடன் பெற்றுக்கொண்ட அமைச்சர் பேசும்போது, பத்திரிகையாளர்ளுக்கு நன்றி தெரிவித்த உதயநிதி அவர்கள் இதை பள்ளி மாணவர்களுக்கு தான் கொண்டு சேர்த்து விடுகிறேன் என்று மகிழ்வுடன் தெரிவித்தார்....
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க தீபாவளி விழா!

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க தீபாவளி விழா!

News
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் ஒவ்வொரு வருடமும் தீபாவளி திருநாளை முன்னிட்டு சங்கம் சார்பாக சிறப்பு மலர் வெளியிட்டும் ,சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசுப் பொருட்கள் வழங்கியும் விழா நடத்தி மகிழ்வது வழக்கம். இந்த நிகழ்ச்சியை ஒரு திருவிழா மனநிலையோடு பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருடன் வருடந்தோறும் விழா நடத்தி வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றால் ஊரடங்கு நடைமுறையில் இருந்த காரணத்தால் தீபாவளி மலர் வெளியீட்டு விழா நடத்த முடியாமல் இருந்தது. இந்த வருடம் உறுப்பினர்களின் இரண்டு வருடகால ஏக்கத்தைப் போக்கும் வகையில் இன்று (22.10.2022) பிரம்மாண்டமாக தீபாவளி சிறப்பு மலர் வெளியிடப்பட்டு, ,உறுப்பினர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டது சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத்லேப்-ல் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பழம்பெறும் பாடகி பத்மபூஷன் திருமதி பி.சுசீலா, தயாரி...
தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கம் நடத்திய சுதந்திர தின விழா!

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கம் நடத்திய சுதந்திர தின விழா!

News
ஆகஸ்ட் 15, 2022 இன்று 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சுதந்திர தினம் கோலாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பாக கொடியேற்றி உறுப்பினர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு சுதந்திர தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக நடிகர் திரு சூரி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்கத்தின் சார்பாக கொடி ஏற்றி விழாவை சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் திரு சூரி அவர்களுக்கு சங்கம் சார்பாக பொன்னாடை போற்றி நினைவு பரிசு கொடுத்து கௌரவிக்கப்பட்டது. நடிகர் திரு சூரி அவர்கள் பேசகையில், அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். இந்த நாளில் என்னை விழாவிற்கு அழைத்தமைக்கு மிக்க நன்றி. தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக தலைவி கவிதா அவர்கள் அழைத்ததில் பெருமையும் மகிழ்ச்சியும் ...
பாரதிராஜாவுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் நடத்திய பாராட்டு விழா!

பாரதிராஜாவுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் நடத்திய பாராட்டு விழா!

News
ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் சினிமாகாரனாகவே பிறக்க ஆசைப்படுகிறேன்! - தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க பாராட்டு விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா நெகிழ்ச்சி! தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா. தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா இன்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் இமயம் பாரதிராஜா, , இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மூத்த பத்திரிகையாளர் தேவிமணி, சிகரம் குழும நிறுவனர் சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டு விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக இயக்குனர் திரு பாரதிராஜா அவர்களுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் ஆளுயர ரோஜா மாலையும், மலர் கிரீடமும், நினைவு பரிசும் வழங்கி இயக்குனர் இமயத்தின் 40 ஆண்டுகால கலைப்ப...
தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பாக உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா!

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பாக உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா!

Uncategorized
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பாக உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழாபிரசாத் லேபில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ். ஏ.சந்திரசேகர் ,இயக்குநர் மிஸ்கின், இயக்குனர் பேரரசு நடிகர்கள் விமல், மற்றும் பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது. செயலாளர் ஆபிரகாம் வரவேற்புரை வழங்கினார்.. பின்னர் இயக்குநர் பேரரசு பேசுகையில், திருப்பாச்சி, சிவகாசி துவங்கி பல நினைவுகளை பகிர்ந்து கொண்டவர் . மிஸ்கின் குறித்து பேசுகையில் உங்கள் படம் எடுக்கும் முறை வேறு எங்களுடைய முறை வேறு 'நீங்கள் எதார்த்தம் நாங்கள் பதார்த்தம்' என எதுகை மோனையோடு பேசியவர் சிவகாசி வெளியான தீபாவளியன்று எப்படிப்பட்ட மகிழ்ச்சியை அனுபவித்தாரோ அதே மகிழ்ச்சியை இப்போது இந்த நிகழ்வில் கலந்துகொண்டதில் அனுபவிக்கி...
யுவன் ஷங்கர் ராஜா வெளியிடும் TMJAவின் ‘எண்ணம் போல் வாழ்க்கை’!

யுவன் ஷங்கர் ராஜா வெளியிடும் TMJAவின் ‘எண்ணம் போல் வாழ்க்கை’!

News
  "எண்ணம் போல் வாழ்க்கை" தனிப் பாடலுக்கான லோகோ மற்றும் போஸ்டரை நடிகர் 'சார்பட்டா பரம்பரை' புகழ் 'வேம்புலி' ஜான் கொக்கன் வெளியிட நடிகர் ரியோ ராஜ் பெற்றுக்கொண்டார். 20க்கும் மேற்பட்ட பிரபல நட்சத்திரங்கள் பாடிய TMJAவின் "எண்ணம் போல் வாழ்க்கை." என்ற தனி இசை ஆல்பத்தை யுவன் ஷங்கர் ராஜா வெளியிடுகிறார்! தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் எண்ணம் போல் வாழ்க்கை.. என்ற தனி இசை பாடல் ஆல்பம் தயாராகி உள்ளது. இந்த பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தன்னுடைய யு 1 ரெக்கார்டு நிறுவனம் மூலம் விரைவில் வெளியிட உள்ளார். இதற்கான ஒப்பந்தம் இரு தினங்கள் முன் கையெழுத்தானது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் கவிதா, செயலாளர் கோடங்கி ஆபிரகாம் ஆகியோர் இந்த ஒப்பந்த நகலை பெற்றுக் கொண்டார்கள். அதோடு, தமிழ் சினிமாவிலும், பத்திரிகை வரல...