Wednesday, September 23

Tag: TN2026 review

டி என் 2026 _ விமர்சனம்

டி என் 2026 _ விமர்சனம்

Reviews
டி என் 2026_ விமர்சனம் கோடை வெப்பத்தை மீறி தமிழ்நாடு தேர்தல் 2026 சூடு ஏற்றுக் கொண்டிருக்க, அதை மேலும் வெப்பம் ஏற்ற வந்திருக்கும் திரைப்படம் 'டி என் 2026'. வடமாநிலத்திலிருந்து பிழைப்பு தேடி தமிழகம் வந்த குல்கந்து குமாருக்கு (நட்டி) யதேச்சையாக சினிமா வாய்ப்பு கிடைத்து படங்கள் நடிக்க தொடங்குகிறார். பொள்ளாச்சி பகுதியில் 100 ஏக்கர் தென்னந்தோப்பு உரிமையாளராக செல்வ செழிப்புடன் வாழும் மன்றாடியார், (தம்பி ராமையா) பிற்காலத்தில் குல்கந்து குமார் சூப்பர் ஸ்டாராக பிரபலமடைவார் என்று கணித்து அவரை உச்ச நட்சத்திரமாக்க முயற்சி செய்கிறார். தம்பி ராமையாவின் திட்டப்படியே சூப்பர் ஸ்டார் ஆகும் குல்கந்து குமார் அரசியலில் குதித்து தமிழக முதல்வராக வேண்டிய சமயத்தில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை. படம் வெளி வருவதற்கு முன்பு, முன்னோட்டத்தின் மூலமே பெரிய பரபரப்பை ஏற்படுத்திய இந்தப...