Tuesday, September 22

Tag: Vadam review

வடம் விமர்சனம்

வடம் விமர்சனம்

Reviews
வடம் விமர்சனம் ஊர் பெரியவரான நரேன், அடிமாட்டுக்கு செல்லும் காளைகளை காப்பாற்றி தனது கோசாலையில் வளர்க்கிறார். மாடுகளை அதீத பிரியத்துடன் கவனித்துக் கொள்ளும் அவரது மகன் விமல், மஞ்சுவிரட்டுக்கான காளைகளையும் தயார் செய்து வருகிறார். ஒரு காளைக்கு பாண்டி முனி என்று பெயரிட்டு மஞ்சுவிரட்டுக்கான காளையாக தயார் செய்கிறார் விமல். சுற்று வட்டார ஊர்களில் நடைபெறும் மஞ்சு விரட்டு போட்டிகளிலெல்லாம் விமல் காளையே தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்குச் சென்ற விமல், ஜாமீனில் வெளிவரும்போது அவரைக் கொல்ல ஒரு கூட்டம் முயற்சிக்கிறது. இதற்கிடையில் நாயகி சனஷ்காஸ்ரீ தன்னுடைய காளைக்கும் விமல் பயிற்சி தந்து மஞ்சுவிரட்டுக்கு தயார் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அவருடன் பழக ஆரம்பிக்கிறார். பின்னர் விமலை காதலிக்க தொடங்குகிறார். விமலும் சனஷ்காஸ்ரீயை காதலிக...