Wednesday, September 23

Tag: Veduvan review

வேடுவன்_ வெப் சீரிஸ் விமர்சனம்

வேடுவன்_ வெப் சீரிஸ் விமர்சனம்

Reviews
வேடுவன்_ வெப் சீரிஸ் விமர்சனம் ஜீ 5 தொலைக்காட்சியில் இன்று முதல் ஸ்ட்ரீம் ஆகும் வெப் தொடரான வேடுவன் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம். தொடர்ந்து தோல்விப் படங்களை கொடுத்து வரும் இளம் திரைப்பட நடிகர் கண்ணா ரவிக்கு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க ஒரு திரைப்படத்தில் வாய்ப்பு வருகிறது. வலுவான கதை, கம்பீரமான தனது பாத்திரம் இரண்டுமே அருமையாக அமைந்த இந்தப் படம்,  தனக்கு கண்டிப்பாக பெரிய வெற்றியைத் தேடித் தரும் என்ற நம்பிக்கையில் மிகுந்த ஈடுபாட்டுடன் நடிக்க தொடங்குகிறார் கண்ணா ரவி. ஆனால் கதைப்படி இறுதிக்காட்சியில் துப்பாக்கியில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளும் காட்சியில் நடிப்பதற்கு மறுக்கிறார் கண்ணா ரவி. என்கவுண்டர் ஸ்பெசலிஸ்டான இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லை என்றும்,  உண்மையில் அவரது இறப்பில் வேறு ஏதோ மர்மம் இருக்கிறது எ...