Wednesday, February 12

Tag: vidharth

சரத்குமார்- விதார்த் நடிக்கும் ‘சமரன்’ முதல் கட்ட படப்பிடிப்பு  நிறைவு!

சரத்குமார்- விதார்த் நடிக்கும் ‘சமரன்’ முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!

News
M360° ஸ்டுடியோஸ் ரோஷ் குமார் வழங்கும், பி திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் சரத்குமார்- விதார்த் நடிக்கும் ‘சமரன்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ளது! தனித்துவமான பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருவதன் மூலம் நடிகர்கள் சரத்குமார் மற்றும் விதார்த் ஆகியோர் தங்களது சிறந்த நடிப்புத்திறன் மற்றும் பன்முகத்தன்மையை பல படங்கள் மூலம் நிரூபித்துள்ளனர். இதன் மூலம் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் பாக்ஸ் ஆஃபிஸ் கதாநாயகர்களாக வலம் வருகிறார்கள். இப்போது இருவரும் அறிமுக இயக்குநர் திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சமரன்’ படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். இதனை M360° ஸ்டுடியோஸின் ரோஷ் குமார் தயாரித்துள்ளார். முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துவிட்டதாகவும், புதிய ஷெட்யூல் விரைவில் தொடங்கும் என்றும் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்...
விதார்த் நடிக்கும் படம் பூஜையுடன் துவங்கியது!

விதார்த் நடிக்கும் படம் பூஜையுடன் துவங்கியது!

News
விதார்த் மற்றும் லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி நடிப்பில்,  All in Pictures   சார்பில் T.   விஜய ராகவேந்திரா தயாரிக்கும்   “Production No.6"  படம்  இன்று துவங்கியது! All in Pictures நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் T. விஜய ராகவேந்திரா அவர்கள் கொரில்லா, மசாலா படம் மற்றும் அருண் விஜய் நடித்து விரைவில் வெளியாகவுள்ள  பார்டர் என மிகச்சிறந்த  படங்களை தயாரித்துள்ளார், தற்போது அந்த வரிசையில் விதார்த் , கருணாகரன் மற்றும் லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி ஆகியோர் நடிப்பில் தனது  அடுத்த தயாரிப்பாக  “Production No.6"   தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கான தலைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனை "உறுமீன்" படப்புகழ் இயக்குனர் சக்திவேல் பெரியசாமி  எழுதி இயக்கவுள்ளார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு ஜூலை 16 , 2021  காலை  எளிமையான பூஜையுடன் துவங்கியது....
விதார்த் நடிக்கும்  “நட்சத்திரா”  ஃபர்ஸ்ட் லுக் !

விதார்த் நடிக்கும் “நட்சத்திரா” ஃபர்ஸ்ட் லுக் !

News
தயாரிப்பாளர்களுக்கும் விநியோகதஸ்கர்களுக்கும்  லாபம் தரும் நடிகராக,  தனது வித்தியாசமான பாத்திரங்கள் மூலம்  தொடர் வெற்றி படங்களை தந்து  வருகிறார் நடிகர் விதார்த். தற்போது வெளியாகியுள்ள அவரது அடுத்த படமான “நட்சத்திரா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மீடியா மத்தியிலும், இணைய உலகிலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பாதுகாவலன் உடையில் மாயங்களை துப்பறியும் விதமாக விதார்த் இருக்க பின்னணியில் பெண் ஆவிகள் இருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீது  பலத்த எதிர்பார்ப்பை தூண்டுகிறது. படம் குறித்து இயக்குநர் மனோஜ் ராம் கூறியதாவது... மர்மங்கள் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் “நட்சத்திரா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஹாரர் கலந்து பயப்படுத்தும் அம்சமும் கொண்டிருக்கும் எனும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பற்றி படக்குழு கூறுவதை விட நேரில் திரையரங்கில் அந்த  ஆச்சர்யங்கள...