Friday, May 1

Tag: vishal

விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் மே தின தொழிலாளர்கள் தின விழா!

விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் மே தின தொழிலாளர்கள் தின விழா!

News
  புரட்சி தளபதி விஷால் அவர்களின் ஆணைக்கிணங்க  வட சென்னை மாவட்டம் புரட்சி தளபதி விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் மே தின தொழிலாளர்கள் தின விழா! ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு சீருடை, பொதுமக்களுக்கு மோர்பந்தல் மற்றும் மக்களுக்கு தேவையான நற்பணிகளை புரட்சித்தளபதி விஷால் மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரி கிருஷ்ணன் அவர்கள் வழங்கினார். உடன் சென்னை மாவட்ட தலைவர் ராபர்ட் மற்றும் வடசென்னை மாவட்ட தலைவர் சீனு, மாவட்ட பொறுப்பாளர்கள் அன்பு, கார்த்திக், போஸ் ரஞ்சித்குமார், முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்....
நண்பர்களுக்காக நடிக்கும் விஷால்!

நண்பர்களுக்காக நடிக்கும் விஷால்!

News
நடிகர்கள் ரமணா, நந்தா தயாரிப்பில் விஷால் நடிக்கும் புதியபடம் படபிடிப்பு ஆரம்பம்! விஷால் தனது அடுத்த புதிய படத்திற்கான படப்பிடிப்பை ஆரம்பித்து விட்டார். பெயரிடப்படாத இதற்கு தற்காலிக பெயராக #விஷால்32 என்று வைத்துள்ளார்கள். நடிகர்களில் நெருங்கிய நண்பர்களான ரமணா, நந்தா இருவரும் இணைந்து ரமணா புரொடக்‌ஷன்ஸ் என்ற பெயரில் பட நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள். இந்த நிறுவனம் தான் #விஷால்32 படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே, சன் டிவியில் ஹிட் அடித்த நிகழ்ச்சியான, விஷால் பங்கு பெற்ற “சன் நாம் ஒருவர்” யெய் இந்த ராணா புரொடக்‌ஷன்ஸ் தான் தயாரித்தது. இந்த வெற்றியெய் தொடர்ந்து தனது நண்பர்கள் ரமணா, நந்தா தயாரிக்கும் இப்படத்தை நடிக்கிறார் விஷால். இதன் படபிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது. தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படம் மூலம் முதன் முறையாக விஷால் ஜோடியாக சுனைனா நடிக்கிறார். சுனைனா படங்களில் இது முக்கிய பட...
எளிய முறையில் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் விஷால்!

எளிய முறையில் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் விஷால்!

News
அறக்கட்டளை ஒன்றை அமைத்து பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை அவ்வப்போது செய்து வருவது நடிகர் விஷாலின் வழக்கம்.இயல்பாகவே உதவும் குணம் கொண்ட விஷால் தன் பிறந்த நாளின்போது ஏராளமான நலத்திட்ட உதவிகளைச் செய்வார். இந்த வருடமும் தனது பிறந்தநாளை முன்னிட்டுபொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கி மிக எளிமையான முறையில் தனது பிறந்தநாளை கொண்டாடினார் விஷால். மேலும் விஷால் ரசிகர்கள் பல ஊர்களிலும் ரத்த தானம் வழங்கி விஷால் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்....
விஷால் எம்.ஜி.ஆராக முடியுமா?

விஷால் எம்.ஜி.ஆராக முடியுமா?

News
“வந்தா ராஜாவாதான் வருவேன்” படத்தைத்தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.C அவர்கள் இயக்கிக் கொண்டிருக்கும் படம் “ஆக்‌ஷன்”. இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க, தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். மத கஜ ராஜா மற்றும் ஆம்பள படங்களைத் தொடந்து இயக்குனர் சுந்தர்.C மற்றும் நடிகர் விஷால் இணையும் மூன்றாவது படம் இந்த “ஆக்‌ஷன்” திரைப்படம்.  இப்படம் பற்றி இயக்குநர் சுந்தர்.C கூறியது... விஷாலுடன் நான் முன்பே இணைந்து படம் செய்வதாக இருந்தது. இருவரும் வேறு வேறு படங்களில் பிஸியாக இருந்தோம்.  விஷால்-  நான் இருவரும் “ஆக்‌ஷன்”படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளோம். நான் M.G.R ரின் தீவிர ரசிகர்  “உலகம் சுற்றும் வாலிபன்” படத்தைப்போல ஒரு படம் எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக ஆசைப்பட்டேன்.தற்போது நடிகர் விஷால் மூலம் அந்த கனவு நிறைவேறியுள்ளது.  எழுபது சதவிகிதம் வெளிநாடுகளிலும் , ஜெய்ப்பூர், டெல்லி...
விஷால் – சுந்தர் .சி இணையும் முழு நீள “ஆக்ஷ்ன்“ படம் !

விஷால் – சுந்தர் .சி இணையும் முழு நீள “ஆக்ஷ்ன்“ படம் !

News
காமடி ,குடும்ப படம் ,திரில்,பேய் படம் ,ஆக்ஷ்ன் என அனைத்து தரப்பட்ட கதைகளை படமாக்கி வெற்றி கண்டவர் டைரக்டர் சுந்தர் .சி . இவரது இயக்கத்தில் மீண்டும் “ஆக்ஷ்ன்” படம் .இது  இந்திய வரலாற்றில்  இல்லாத அளவுக்கு முழு நீள ஆக்ஷ்ன் படமாக உருவாக்கி வருகிறது .இதற்கு “ஆக்ஷ்ன்” ( ACTION )  என்றே பெயர் சூட்டியுள்ளார்கள் . ஏற்கனவே ஆக்ஷனில்  பரபரப்பாக இருக்கும் விஷால் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார் .இவர் மிலிட்டரி கமாண்டோ ஆபீஸராக நடிக்கிறார் .ஒரு உண்மையை கண்டு பிடிக்க பல நாடுகள் செல்கிறார் .அங்கே ஆக்ஷ்ன் ,சேசிங் என விறுவிறுப்பாக காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் அமைத்துள்ளார்கள் .சமீபத்தில் தேசிய விருது பெற்ற இவர்கள் இப்படத்தில் பல வித்தியாமான சண்டை காட்சிகளை அமைத்துள்ளார்கள் ..இதில் பல காட்சிகளில் விஷால் டூப் இல்லாமல் நிஜமாகவே நடித்திருப்பது மெய் சிலிர்க்க வைக்கும் .இதற்காக பல க...
‘ரீச் தீஷா’வுடன் கைகோர்க்கும் விஷால்

‘ரீச் தீஷா’வுடன் கைகோர்க்கும் விஷால்

News
பல குழந்தைகள் உளவியல் ரீதியான பிரச்னை காரணமாகவும், மனஅழுத்தத்தாலும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதிலும் குறிப்பாக இளவயதினர்கள் தான் அதிகமாகி வரும் மிகவும் வருத்தமான சூழ்நிலையே தற்போது நிலவுகிறது. இதற்கு முற்றிலும் தீர்வுகாண நாராயணா நிறுவனம் 'தி திஷா ஹெல்ப்லைன் ' உடன் கைகோர்த்துள்ளார். இதனால் அனைத்து மாணவர்களும் தங்களின் மனநல பாதிப்புகளுக்கு இலவச எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.   மேலும் நடிகர் விஷால், இதுபோன்ற பாதிக்கப்படும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-   உங்களுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது, விளையாட முடியவில்லை, நடக்க முடியவில்லை, ஏன்? நிற்கக்கூட முடியவில்லை. என்ன முடிவெடுப்பீர்கள்? முதலில் நாம் செய்யும் விஷயம், மருத்துவரை அணுக வேண்டும் என்று தானே? ஆனால் உளவியல் பிரச்சனைக...