Tuesday, October 6

Tag: Warrant

வாரண்ட்’ : இணைய தொடர் விமர்சனம்

Reviews
வாரண்ட்' : இணைய தொடர் விமர்சனம் விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில், ஜீ5 தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகும் 'வாரண்ட்' வெப் சீரிஸ், போலீஸ் க்ரைம் த்ரில்லராக மட்டுமல்ல; சமூகத்திற்கு தேவையான ஒரு மெசேஜையும் அழுத்தமாகப் பேசுகிறது.. 'விலங்கு' சீரிஸ் பாணியில், திருச்சியின் அசல் கிராமத்து மண்ணையும், காவல் நிலையத்தின் இறுக்கமான பக்கங்களையும் அப்படியே அச்சுப்பிசகாமல் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார்கள். @ கதைக்களம் ரொம்பவே சாதுவான, அப்பாவியான ஒரு நடுத்தர வர்க்கத்து இளைஞன், அதிகார வர்க்கத்தின் ஆதிக்கத்தால் எப்படி ஒரு கொடூரமான மனிதனாக மாறுகிறான் என்பதுதான் இந்த 'வாரண்ட்' படத்தின் ஒன்லைன். தன் அப்பாவின் ஆசையை நிறைவேற்ற அரசு வேலைக்காக முட்டி மோதும் இளைஞன் கோட்டைக்கருப்பு. ஒவ்வொரு எக்ஸாமிலும் நூலிழையில் வாய்ப்பை கோட்டைவிடும் கருப்புக்கு, (பிரசாந்த் பாண்டியராஜ் ). ஒருவழியாக போலீஸ் வேலை கிடைத்துவிடுகிறது. திருச்சி ...
ZEE5 தமிழின் அதிரடி கிராமப்புற குற்றக் கதை ‘வாரண்ட்’!

ZEE5 தமிழின் அதிரடி கிராமப்புற குற்றக் கதை ‘வாரண்ட்’!

News
முதன்மை கதாபாத்திரத்தில் விலங்கு, மாமன் பட இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் நடிகராக அறிமுகம்! இந்தியா, XX மே 2026: தமிழ் ZEE5 தனது தைரியமான, வேரூன்றிய, சமரசமற்ற கதை சொல்லல் வரிசையை மேலும் வலுப்படுத்திக் கொண்டு, மே 22, 2026 முதல் ஒளிபரப்பாக உள்ள புதிய ஒரிஜினல் தொடர் ‘வாரண்ட்’-ஐ அறிவிக்கிறது. இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமாக பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கிறார். ‘விலங்கு’ என்ற கல்ட் ஹிட் தொடரையும் ‘மாமன்’ திரைப்படத்தையும் இயக்கிய இவர், இந்த தொடரில் நடிப்பதின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். சிவன் பிக்சர்ஸ் மற்றும் எஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குனர் விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில் உருவாகும் இந்த தொடருக்கு சாம் C.S. இசையமைத்துள்ளார். இந்த தொடரின் ஷோ ரன்னராகவும் நடிகர் தேர்வையும் பிரசாந்த் பாண்டியராஜ் மேற்கொண்டுள்ளார். மேலும், பாலாஜி சக்திவேல், கௌசல்யா, காளி வெங்கட், நம்ரிதா MV, அருள...