வில் _ விமர்சனம்
வில் _ விமர்சனம்
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் சோனியா அகர்வாலிடம், இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள அடுக்கு மாடி வீட்டின் உரிமையை கோரி ஓர் இளம் பெண் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் விசாரணைக்கு வருகிறது.
இறந்து போன, வயது முதிர்ந்த அந்த வீட்டின் சொந்தக்காரர் உறவினராக இல்லாத ஒரு இளம் பெண்ணுக்கு தன் வீட்டை எழுதி வைத்தது குறித்து நீதிபதி சோனியாவுக்கு சந்தேகம் ஏற்படுகிறது.
இதுகுறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்ராந்த்துக்கு உத்தரவிடுகிறார்.
வீட்டுக்கு உரிமை கோரிய இளம் பெண் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் பொய் என்று தெரிய வருகிறது.
அதைத்தொடர்ந்து உண்மையான வாரிசுதாரர் யார் என்பதை தேடிச் செல்கிறார் விக்ராந்த்.
பொய்யாக அந்த வீட்டுக்கு உரிமை கொண்டாடிய பெண்ணுக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள்?
இறந்த முதியவருக்கும் உயில் மூலம் தனது வீட்டை எழுதி வைத்த இளம் பெண்ணுக்கு...
