Tag: Yogi Babu
அவார்டுகளை அள்ளிக்குவிக்கும் யோகிபாபு!
விருது மழையில் நனைந்து கொண்டிருக்கும் யோகி பாபு!
யோகிபாபு நடித்த மண்டேலா திரைப்படம் மிக பிரபல விருதான ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம் பிடித்திருப்பது அனைவரும் அறிந்த விஷயம். இந்த மகிழ்ச்சியான நேரத்தில் யோகிபாபுவின் அடுத்த திரைப்படத்திற்கும் விருது கிடைத்துள்ளது. ஆம் யோகிபாபு அடுத்து நடிக்க உள்ள திரைப்படம் மீன் குழம்பு.
இத்திரைப்படத்தை சமீபத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்ற சின்னஞ்சிறு கிளியே திரைப்படத்தின் இயக்குனர் சபரிநாதன் முத்துப்பாண்டியன் இயக்குகிறார்.
இத்திரைப்படத்தின் திரைக்கதை சிறந்த பிளாக் காமெடி திரைக்கதை என்ற விருதை பிர்சமுண்டா இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் வென்றுள்ளது.
யோகிபாபு தொடர்ந்து சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இனி யோகிபாபுவை அவார்ட் பாபு என்று அழைத்தாலும் ஆச்சரியப்பவதிற்கில்லை....
குகநாதன் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் “தேன் நிலவில் மனைவியை காணோம்”
வி.சி.குகநாதன் கதையில் யோகிபாபுவுடன் நகைச்சுவை பட்டாளமே நடிக்கும்
"தேன் நிலவில் மனைவியை காணோம்"
புதுமுக இயக்குனர் இயக்கத்தில் காமெடி படம்!
மனோன்ஸ் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஆரூரான் தயாரித்து வந்த " காவி ஆவி நடுவுல தேவி" முடிவடைந்துவிட்டது. இந்த நிறுவனம் மீண்டும் ஒரு நகைச்சுவை படத்தை தயாரிக்கிறது அதற்கு " தேன் நிலவில் மனைவியை காணோம்" என்ற காமெடி தலைப்பை வைத்துள்ளனர்
தமிழ், தெலுங்கு உட்பட ஏனைய மொழிகளில் 250 படங்களில் தனது பங்களிப்பை கதாசிரியராக, வசனகர்த்தாவாக, திரைக்கதை ஆசிரியராக, தயாரிப்பாளராக, இயக்குனராக தனது உழைப்பை தந்துள்ள வி. சி.குகநாதன்
இந்தப் படத்தின் கதையை இன்றைய இளைய சமுதாயம் விரும்பும் வகையில் எழுதிஉள்ளார். இதை கேள்விப்பட்ட பிரபல முன்னனி நகைச்சுவை நடிகரான யோகிபாபு நேரடியாக சென்று குகநாதனை சந்தித்து கதையை கேட்டதும் அதில் உள்ள மிக வித்தியாசமான கேரக்டரில் நடிப்பதற்கு ...
அருண் விஜய் – ஹரி கூட்டணியில் “AV33” பிரகாஷ் ராஜ் பதிலாக சமுத்திரகனி!
தமிழில் மிகச்சரியான கலவையில் மக்கள் கொண்டாடும் வகையில் கமர்ஷியல் படங்கள் செய்வதில் வல்லவர் இயக்குநர் ஹரி. தற்போது நடிகர் நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து #AV33 படத்தை பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார். இவரது அனேக படங்களில் ஏதாவது ஒரு பாத்திரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்திருக்கிறார். தற்போது #AV33 படத்திற்கும் அருண்விஜய் -ன் அண்ணனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். படத்தின் படபிடிப்பு சென்னை, காரைக்குடி, தூத்துக்குடி, ராமேஸ்வரம் தொடர்ந்து இப்பொழுது பழநி யில் பரபரப்பாக நடந்து வருகிறது. சுமார் 45 நடிகர் நடிகைகள் மற்றும் 100க்கும் அதிகமான ஜூனியர் ஆர்டிஸ்ட் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில்,
சமீபத்தில் ஒரு விபத்தில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜ் ஐதராபாத் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். #AV33 பரபரப்பாக ஷூட்டிங் நடைபெற்று வருவதால் அவர் டைரக்டர் ஹரியை தொடர்பு கொண...
வீரப்பன் குடும்பத்தார் வேண்டுகோள்! – யோகி பாபு படத்தின் தலைப்பு மாற்றம் !
யோகி பாபுவை யூடியூபராக களம் இறக்கும் ‘வீரப்பனின் கஜானா’ படத்தில் திடீர் மாற்றம் !
’ராட்சசி’ பட இயக்குநர் சை கெளதம் ராஜ் மற்றும் பிரபாதீஸ் ஷாம்ஸ் ஆகியோர் இணைந்து கதை எழுத, அறிமுக
இயக்குநர் யாசின் இயக்கும் ‘வீரப்பன் கஜானா’ காடுகளின் பெருமையை திகைப்பு மற்றும் நகைச்சுவை கலந்து கூறும் படமாக உருவாகி வருகிறது.
இப்படத்தில் யோகி பாபு இதுவரை நடித்திராத வேடம் ஒன்றில் நடிக்கிறார். ஆம், யோகி பாபு முதல் முறையாக யூடியூபர்
வேடத்தில் நடிக்கிறார். எந்த வேடமாக இருந்தாலும், அதில் தனது டைமிங் காமெடி மூலம் ரசிகர்களை குலுங்க குலுங்க
சிரிக்க வைக்கும் யோகி பாபு, தற்போது டிரெண்டிங்கில் உள்ள யூடியூபர்களை கலாய்த்து தள்ளுவதற்கு தயராகி விட்டார்.
யோகி பாபு நடிக்கும் கதாப்பாத்திரம் ரசிகர்களுக்கு புதிதாக இருப்பதோடு, அவர்களிடம் கூடுதல் கவனம் பெரும் விதமாகவும்
அமைக்கப்பட்டுள்ளது. மொட்டை ராஜேந்திரனும் இணைந்திருப்பதா...
ACTOR-COMEDIAN YOGI BABU ON HIS VARIED ROLES AND UPCOMING INDIAN ANTHOLOGY ‘NAVARASA’!
ACTOR-COMEDIAN YOGI BABU ON HIS VARIED ROLES AND UPCOMING INDIAN ANTHOLOGY ‘NAVARASA’
Diversity of roles, large emotional equilibria, and different emotions is an important factor for every actor. Actor Yogi Babu, a comedian most often associated with Tamil cinema, has expressed his desire to perform a role that is evocative. He is all set to enter the webspace with Navarasa. The upcoming anthology, Navarasa, explores Indian aesthetic theory and illustrates nine different emotions: love, laughter, anger, sorrow, courage, fear, disgust, surprise and peace.
Talking about yesteryear’s comic and diverse roles, famous comedian actor Yogi Babu said, “Laughter is one of my strongest traits, but I wish to experience heavier emotions. Yesteryear comedians Nagesh and Goundamani are the ...





