![]()
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் 2026 – 2029 ஆம் ஆண்டிற்கான தேர்தல்!
போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள்
*பதவி : தலைவர்*
திரு.ஆர்.கே.செல்வமணி
*பதவி : துணைத்தலைவர்கள்*
திரு.பி.வாசு
திரு.கே.எஸ்.ரவிக்குமார்
*பதவி : பொதுச்செயலாளர்* திரு.ஆர்.வி.உதயகுமார்
*பதவி : பொருளாளர்*
திரு.பேரரசு
*போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள்*
*பதவி : இணைச்செயலாளர்*
எஸ்.எழில்
சரண்
சுந்தர்.சி
என்.ஏகம்பவாணன்
ஏ.கே.நம்பிராஜன் (எ) நம்பி
*பதவி : செயற்குழு உறுப்பினர்கள்*
ஆர்.அரவிந்தராஜ்
என்.லிங்குசாமி
மாதேஷ்
மனோஜ்குமார்
ஏ.ஆர்.முருகதாஸ்
சி.ரங்கநாதன்
எஸ்.ரவிமரியா
ஷரவணன் சுப்பையா
ஏ.வெங்கடேஷ்
வெங்கட்பிரபு
அசோக் அண்ணாமலை
இந்திரா கிளாரா
ஆர்.கே.கண்ணன்
முத்துவடுகு
தி.ரமேஷ்பிரபாகரன்
சாய்ராம்கி
சுப்ரமணியபாரதி

