தொலைக்காட்சி நட்சத்திரங்கள் சந்திப்பு!

0

 22 total views,  1 views today

சமீபத்தில் 90களில் தொலைக்காட்சி தொடர்களில் கொடிகட்டி பறந்த நட்சத்திரங்கள் பல வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக ஒரே இடத்தில் ஒன்றுக்கூடி தங்களுடைய அன்பினை பகிர்ந்து கொண்டனர்.

20 வருடக்கால நட்பு ஒன்றாக சங்கமிக்க, சில நட்சத்திரங்கள் இன்னும் வேறு சில துறைகளிலும் தங்களுடைய முத்திரையை பதித்திருந்தனர்.

ஒரே குடும்பமாக மனங்களால் ஒன்றுப்பட்ட இவர்கள் உடைகளிலும் தங்களுடைய ஒற்றுமையினை வெளிப்படுத்தினர்.

#90stamiltvstarsreunion
மக்கள் தொடர்பு :திரு.ஜான்சன் PRO

சங்கமித்த நட்சத்திரங்கள்

கௌஷிக், தீபக், அப்ஸர், கௌதம் சுந்தர்ராஜன், விச்சு விஸ்வநாத், பிரேம், இராகவி சசி, ஷில்பா,
அம்மு இராமசந்திரன், வெங்கட்,
நீலிமா இசை, பானு பிரகாஷ், சிட்டி பாபு,
போஸ் வெங்கட், சோனியா போஸ் வெங்கட் , ரிஷி,அஞ்சு, கணேஷ்கர் , ஆர்த்தி கணேஷ்கர்,
விஜய் ஆதிராஜ், கோல்டன் சுரேஷ், கமலேஷ், ஷைலஜா செட்லோர், KSG வெங்கடேஷ்,
நிர்மலா ஷ்யாம்,, பூஜா, ஷ்யாம் கணேஷ், ரிந்தியா, தேவி கிருபா, ஸவேதா பாரதி, ரோஜாஶ்ரீ, ஹரிஷ் ஆதித்யா, ஈஸ்வர்.

சங்கமம் தொடரும்……

Share.

Comments are closed.