Sunday, November 29

Author: admin

நான்காவது முறையாக இணையும் வெற்றிக் கூட்டணி!

நான்காவது முறையாக இணையும் வெற்றிக் கூட்டணி!

News
'மாஸ் கடவுள்' நந்தமூரி பாலகிருஷ்ணா- பிளாக் பஸ்டர் இயக்குநர் பொயப்பட்டி ஸ்ரீனு நான்காவது முறையாக இணையும் புதிய படத்தின் தொடக்க விழா! 'மாஸ் கடவுள்' நந்தமூரி பாலகிருஷ்ணா- பிளாக் பஸ்டர் இயக்குநர் பொயப்பட்டி ஸ்ரீனு - தயாரிப்பாளர்கள் ராம் அச்சந்தா + கோபி அச்சந்தா - 14 ரீல்ஸ் பிளஸ் நிறுவனம் - எம். தேஜஸ்வினி நந்தமூரி ஆகியோர் கூட்டணியில் தயாராகும் #BB4 எனும் திரைப்படத்தின் தொடக்க விழா எதிர்வரும் 16 ஆம் தேதி காலை 10 மணி அளவில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. 'மாஸ் கடவுள்' நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் இயக்குநர் பொயப்பட்டி ஸ்ரீனு இந்தக் கூட்டணி ..‌இந்திய சினிமாவின் அற்புதமான கூட்டணிகளில் ஒன்று. இந்த டைனமிக் கூட்டணி - ஏற்கனவே 'சிம்ஹா', ' லெஜண்ட்', 'அகண்டா' என மூன்று பிரம்மாண்டமான வெற்றிப் பெற்ற படைப்புகளை வழங்கி உள்ளது. இந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் எதிர்பார்ப்புகளை கடந்து பாக்ஸ் ஆபீசில் வசூல் சாதனையை...
சிரஞ்சீவி நடிக்கும் ‘விஸ்வம்பரா’!!

சிரஞ்சீவி நடிக்கும் ‘விஸ்வம்பரா’!!

News
மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV கிரியேஷன்ஸ் - இணைந்து வழங்கும், கற்பனைக்கு அப்பாற்பட்ட மெகா மாஸ் ஃபேண்டஸி திரைப்படம் - "விஸ்வம்பரா" டீசர் வெளியாகியுள்ளது ! மெகாஸ்டார் சிரஞ்சீவி ஒரு ஃபேண்டஸி சாகசத் திரைப்படத்தில் நடித்து நீண்ட காலமாகிவிட்டது, ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அவர், நம்மை புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும், பிரம்மாண்டமான ஃபேண்டஸி சாகசத் திரைப்படமான, விஸ்வம்பரா படத்தில் நடித்து வருகிறார். பிம்பிசாராவின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, தனது ஆதர்ஷ நாயகனை இப்படத்தில் இயக்குகிறார் இயக்குநர் வசிஷ்டா. முன்னணி தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது, முன்னதாக ரசிகர்களுக்கு உறுதியளித்தபடி, தயாரிப்பாளர்கள் தசரா பண்டிகையை முன்னிட்டு, படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். பார்வையாளர்களைப் பிரமிக்க வைக்கும் டீசர் ரசிகர்களைப் பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்ட மெகா மாஸ் ஃபே...
பவர் ஸ்டாரின் புதுவிதமான லட்டு!

பவர் ஸ்டாரின் புதுவிதமான லட்டு!

Uncategorized
பவர் ஸ்டாரின் புதுவிதமான லட்டு! லட்டுவை வைத்து சமீப காலமாக பல பிரச்சனைகள் கிளம்பிய வண்ணம் உள்ளது. 2013 ல் கண்ணா லட்டு திங்க ஆசையா என கேட்ட பவர் ஸ்டார் தற்போது ஒரு புது விதமான லட்டு ஒன்றை தனது ரசிகர்களுக்காக விருந்தளிக்க உள்ளார். தற்போது பவர் ஸ்டார் அவரது இயக்கத்தில் உருவாக உள்ள புது படத்தின் பெயர் "பவர் லட்டு" என பெயர் வைத்துள்ளார். இந்த படத்தை மாபெரும் பொருட்செலவில் L V Creations சார்பில் டாக்டர் லோகு தயாரிக்கின்றார், இவர் இதற்க்கு முன்னதாக பவர் ஸ்டார் நடித்த "முன்தினம்" தயாரித்து இயக்கிய அத்திரைப்படம் மிக விரைவில் வெளிவர உள்ளது. இப்படத்திற்கு கதை திரைக்கதை எழுதியது மனோஜ் கார்த்திக் காமராஜு இவர் வைஜெயந்தி ஐ பி எஸ் , ப்ருஸ்ட்லீ ரிடர்ன்ஸ் படங்களின் இயக்குனர் ஆவார் மற்றும் வினோத் குமார் ஒளிப்பதிவு மேற்கொள்ள வசந்த் மோகன்ராஜ் இசையமைக்கின்றார். அது மட்டுமின்றி இந்த படத்தை 2S Entertainment சார்...
‘சிந்துநதிப் பூ’ செந்தமிழன் இயக்கும் ‘பிடிவாதம்’!

‘சிந்துநதிப் பூ’ செந்தமிழன் இயக்கும் ‘பிடிவாதம்’!

News
சிந்துநதிப் பூ  படத்தின் இயக்குனர் செந்தமிழன் இயக்கும் படம் பிடிவாதம். இப்படத்தின் பாடல் பதிவு இன்று இனிதே துவங்கியது பேம்ஸ் மீடியா ஜெய் ராம் சிவா மாஸ் சினிமாஸ் யோகம் தயாரிக்கின்றனர். யோகம் எழுதிய கதைக்கு திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இயக்குகிறார் டைரக்டர் செந்தமிழன். இப்படத்தில் ஹீரோ ஹீரோயின் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் பிரபல நடிகர் நடிகைகள் நடிக்கின்றனர். கதையின் சுருக்கம் பிடிவாதம்னா முரட்டு வைராக்கியம் கடிவாளம் கட்டுன குதிரை மாதிரி தன் இலக்கை நோக்கி ஓடுற ஹீரோ ஹீரோயின்  பயணம் தான் பிடிவாதம். இது ஒரு ஜாலியான சுவாரஸ்யமான படம். கதை யோகம் திரைக்கதை வசனம் பாடல்கள் இயக்கம் சிந்துநதி பூ செந்தமிழன் தயாரிப்பு ஜெயராம் சிவா யோகம் ஒளிப்பதிவு முத்ரா இசையமைப்பாளர் விஜய் மந்தாரா எடிட்டிங் நவீன் குமார் பிடிவாதம் படத்தின் படப்பிடிப்பு வடலூரில் நடைபெற உள்ளது. நவம்பரில் துவங்க இருக்கு...
BTG Universal நிறுவனத்துடன், கைகோர்த்த ஜெயம் ரவி !

BTG Universal நிறுவனத்துடன், கைகோர்த்த ஜெயம் ரவி !

News
BTG Universal, ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படங்கள்  ! தமிழின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி, தயாரிப்பு துறையில் கோலோச்சி வரும் BTG Universal நிறுவனத்துடன் இணைந்து இரண்டு புதிய படங்களில் பணியாற்றவுள்ளார். பிரம்மாண்டமான கமர்ஷியல் படங்களாக உருவாகவுள்ள, புதிய படைப்புகள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். தமிழ் திரையுலகில் கால் பதித்து பல வித்தியாசமான படங்களை பிரம்மாண்டமாக தயாரித்து வரும் BTG Universal நிறுவனம், 20 வருடங்களை கடந்து தமிழ் சினிமாவில் ஜொலிக்கும் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவியுடன் கூட்டணி அமைத்துள்ளது. டேட்டா பிரைவசி ஸ்பேஸ், சைபர் தடயவியல் உட்பட மென்பொருள் துறையில் உலகளாவிய  அளவில் ஜாம்பவானாக கோலோச்சும் திரு.பாபி பாலச்சந்திரன்,  BTG Universal நிறுவனம்  மூலம் தமிழ் திரைத்துறையில் கால் பதித்துள்ளார். பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களி...

பிளாக் _ விமர்சனம்

Reviews
பிளாக் _ விமர்சனம் தம்பதிகளான ஜீவா, பிரியா பவானி சங்கர் இருவரும் தாங்கள் வாங்கி இருக்கும் புதிய வீட்டில்  ஐந்து நாட்களை மகிழ்ச்சியாகக் கழிக்கத் திட்டமிட்டு அங்கு செல்கின்றனர். கடற்கரைக்கு வெகு சமீபத்தில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் அந்த குடியிருப்பில் அதுவரை யாருமே குடி வரவில்லை. அடுக்குமாடி குடியிருப்பாக அல்லாமல் தனித்தனி வில்லாவாக அமைந்துள்ள பகுதி அது. அங்கு நுழையும் போதே ஒருவித அமானுஷ்யத்தை உணர்கிறார் ஜீவா. திடீரென மின்தடை ஏற்படவே ஜீவா பிரியா பவானி சங்கர் இருவருமே கிளப் ஹவுஸ் பகுதிக்கு சென்று அங்குள்ள ஜெனரேட்டரை ஆன் செய்கிறார்கள்.  இதைத்தொடர்ந்து சில திகிலான சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன. யாருமே இல்லாத எதிர் வீட்டில் திடீரென்று விளக்கு எரிவது கண்டு இருவரும் அங்கு சென்று பார்க்கும்போது அதிர்ச்சியில் உறைகிறார்கள். காரணம் அச்சு அசலாக தங்களைப் போலவே தோற்றமளிக்கும் மற்றொரு ஜோடி அதாவ...
நடிகர் நட்டி இரு வேடங்களில் நடிக்கும் ‘ஆண்டவன் அவதாரம்’!

நடிகர் நட்டி இரு வேடங்களில் நடிக்கும் ‘ஆண்டவன் அவதாரம்’!

News
நடிகர் நட்டி முதன்முறையாக இரு வேடங்களில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு (அக்-9) துவங்கியது! நஞ்சுபுரம், அழகு குட்டி செல்லம், சாலை ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் சார்லஸ். அடுத்ததாக தனது லைட் சவுண்ட் & மேஜிக் நிறுவனம் சார்பில் ‘ஆண்டவன் அவதாரம்’ என்கிற படத்தை தயாரித்து இயக்குகிறார். சமீபகாலமாக ரசிகர்களின் வரவேற்பை பெறும் விதமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து, படத்திற்கு படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நடிகர் நட்டி நட்ராஜ் இந்த படத்தில் கதாநாயகனாக அதிலும் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார். நடிகர் ராகவ் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகி மற்றும் இன்னும் சில முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களின் தேர்வு இன்னொரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில் (அக்-9) இந்த படத்தின் படப்பிடிப்பு எளிமையான பூஜையுடன் சென்னையில் துவங்கியுள்ளது. தொடர்ந்து செ...
மித்தாலஜி திரில்லர் ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸின் டீசர் வெளியானது!

மித்தாலஜி திரில்லர் ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸின் டீசர் வெளியானது!

News
மர்மதேசம் புகழ் இயக்குநர் நாகா, மீண்டும் ஐந்தாம் வேதம்  எனும் ஒரு அதிரடி புராண சாகச திரில்லருடன் வருகிறார்! ரசிகர்களின் நீண்டகால காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது ! பரபரப்பான மோஷன் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த, ஐந்தாம் வேதம் சீரிஸின் டீசர் வெளியாகியுள்ளது.  90களின் புகழ்பெற்ற  புராண சாகச  திரில்லரான ‘மர்மதேசம்’ புகழ் இயக்குநர் நாகா இயக்கியிருக்கும்,  ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸின்  அசத்தலான  டீசரை ZEE5  வெளியிட்டுள்ளது. அபிராமி மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ள இந்தப் புராணத் தொடரில், சாய் தன்சிகா, சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், மற்றும் ஒய்.ஜி. மகேந்திரா, கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.  தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இந்த சீரிஸ் ஸ்ட்ரீமாகவுள்ளது. விரைவில் ஒளிபரப்பாக...
ஷ்ருதி ஹாசன் பாடிய உற்சாகமிக்க பாடலை வெளியிட்ட சரிகம!

ஷ்ருதி ஹாசன் பாடிய உற்சாகமிக்க பாடலை வெளியிட்ட சரிகம!

News
ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் 'லெவன்' திரைப்படத்தின் முதல் பாடலை உலக நாயகன் கமல் ஹாசன் வெளியிட்டார்! தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் 'லெவன்' திரைப்படத்தின் முதல் பாடலை உலக நாயகன் கமல் ஹாசன் இன்று வெளியிட்டார். டி. இமான் இசையில் ஷ்ருதி ஹாசன் பாடியுள்ள 'தி டெவில் இஸ் வெயிட்டிங்' எனும் இப்பாடலின் வரிகளை முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் எழுதியுள்ளார். முன்னணி இசை நிறுவனமான சரிகம இப்பாடலை வெளியிட்டுள்ளது. 'சில நேரங்களில் சில மனிதர்கள்' மற்றும் 'செம்பி' ஆகிய பெரிதும் பாராட்டப்பட்ட வெற்றி படங்களை தொடர்ந்து விறுவிறுப்பான புலனாய்வு திரில்லரான 'லெவன்' திரைப்படத்தை தங்களது...
கல்வியைப் பற்றிய அழுத்தமான படைப்பு “சார்” திரைப்படம் – சீமான் புகழாரம் !

கல்வியைப் பற்றிய அழுத்தமான படைப்பு “சார்” திரைப்படம் – சீமான் புகழாரம் !

News
'சார்' படத்தைப் பார்த்துப் படக்குழுவினரைப் பாராட்டிய சீமான் ! SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர்  விமல் நடிப்பில்,  கல்வியின் அவசியத்தை உணர்த்தும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம்  “சார்”.  இப்படத்தைப் பார்த்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், படக்குழுவினரை வெகுவாக பாராட்டி, படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்கள் படம் குறித்துக் கூறியதாவது.. என் அன்புக்குரிய தம்பி நடிகர் போஸ் வெங்கட் அவர்கள், அவரை நடிகராகத் தான் பார்த்திருக்கிறோம். என்னுடைய அப்பா பாரதிராஜாவின் ஈரநிலம் திரைப்படத்தில் நன்றாக  நடித்திருந்தார், ஆனால் இயக்குநராக அவரது இரண்டாவது படம் “சார்”.  SSS Pictures நிறுவனத்தின் சார்பில் இளைஞர்கள் இணைந்து, இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.  கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தி...