Sunday, November 29

Author: admin

ஹாட்ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகத்தின்  அறிவிப்பு விழா!

ஹாட்ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகத்தின்  அறிவிப்பு விழா!

News
விஷ்ணு விஷால்  வழங்கும், கே.ஜெ.பி டாக்கீஸ் & செவென் வாரியர்ஸ் பிலிம்ஸ்  தயாரிப்பில், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஹாட்ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகத்தின்  அறிவிப்பு விழா ! மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற “ஹாட் ஸ்பாட்” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஷ்ணு  விஷால்  ஸ்டூடியோஸ் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால் வழங்க, Kjb Talkies & Seven Warriors  நிறுவனங்கள் தயாரிப்பில், K V துரை Creative Production மேற்பார்வையில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஹாட்ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், , KJB  Talkies சார்பில் பாலமணிமார்பன், Seven Warriors சுரேஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். பத்திரிகை ஊடக நண்பர்கள் கலந்துகொண்ட  இவ்விழாவினில் “ஹாட் ஸ்ப...
“எதிர்பார்த்ததை விட பெரிய வெற்றி  பெற்ற ‘பேச்சி’”_ பாலசரவணன்!

“எதிர்பார்த்ததை விட பெரிய வெற்றி பெற்ற ‘பேச்சி’”_ பாலசரவணன்!

News
’பேச்சி’ திரைப்படத்தின் வெற்றி விழா மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா! வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுத்து இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்று, மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது 10 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் இன்று (ஆக.9) சென்னை பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் பார்த்திபன் பேசுகையில், “பேச்சி வெற்றி விழா மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. சினிமா வர்த்தகமே இன்று நிலையற்ற சூழலில் இருக்கும் போது பேச்சி என்ற சிறு படம் 10 வது நாளை தாண்டி வெற்...
ரெட் ஃப்ளவர்’ படத்தின் டப்பிங் பணி தொடங்கியது!

ரெட் ஃப்ளவர்’ படத்தின் டப்பிங் பணி தொடங்கியது!

News
'ரெட் ஃப்ளவர்' படத்தின் டப்பிங் பணி தொடங்கியது! சென்னை, ஆகஸ்ட் 08, 2024. ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் பேனரில் கே.மாணிக்கம் அவர்கள் பெரிய பொருட்செலவில் தயாரித்து, அறிமுக இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில், கதாநாயகன் விக்னேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் தமிழ்த் திரைப்படமான 'ரெட் ஃப்ளவர்', அதன் தயாரிப்பில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. ஃபியூச்சரிஸ்டிக் ஆக்‌ஷன் தீம் மற்றும் கவர்ச்சிகரமான விஷுவல் எஃபெக்ட்ஸ் என அனைவராலும் பேசப்படுகின்ற இப்படம், அதன் எடிட்டிங் கட்டத்தை முடித்து, தற்போது டப்பிங் கட்டத்தை நோக்கி நகர்கிறது. படக்குழுவினரின் அர்ப்பணிப்பால் படத்தின் போஸ்ட்-ப்ரொடக்‌ஷன் பணிகள் சுமூகமாக நடந்து வருகிறது. படத்தின் எடிட்டரான அரவிந்த், பார்வையாளர்களைக் கவரும் வகையில், தடையற்ற மற்றும் ஈர்க்கக்கூடிய காட்சிகளை உன்னிப்பாக வடிவமைத்துள்ளார். கதாநாயகியாக மனிஷா ஜஷ்னானி நடிக்க, படத்தின...
‘என்டிஆர் நீல்’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்!

‘என்டிஆர் நீல்’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்!

News
மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் தயாரிப்பில், மாஸ் நடிகர் என்டிஆர், பிளாக்பஸ்டர் இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் அடுத்து இணையும் ஆக்‌ஷன் திரைப்படம் 'என்டிஆர் நீல்' பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கப்பட்டது! 'கே.ஜி.எஃப்', 'சலார்' போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த பிளாக்பஸ்டர் இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் மாஸ் நடிகர் என்டிஆர் கைக்கோக்கிறார். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தத் திரைப்படம், தற்காலிகமாக 'என்டிஆர்நீல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2024 தொடங்கி இருப்பதால், என்டிஆர் மற்றும் பிரஷாந்த் நீல் படம் பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தனர். இப்படத்தின் பூஜை ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது. என்டிஆர் மற்றும் இயக்குநர் நீல் தங்களது குடும்பத்தினருடன் இந்த பிரம்மாண்ட விழாவில் கலந்து கொண்டனர். ரசிகர்களை குஷிப்படுதுத்தும் வகையில், இந்தப் படம் ஜனவர...

Walkaroo Onboards Varun Dhawan as its National Brand

News
Walkaroo Onboards Varun Dhawan as its National Brand Ambassador ~ The actor will be seen promoting the brand and its extensive range of footwear collection through a series of campaigns ~ National, 09 August, 2024: Walkaroo, one of the leading footwear brands in the country, today announced the appointment of Bollywood Actor Varun Dhawan as the face of Walkaroo, endorsing the brand's point of view, "Walk. Walk. Walk. Walk with Walkaroo." As part of this announcement, the company will be launching an integrated marketing campaign showcasing Walkaroo's extensive portfolio, including the newly introduced Walkaroo+ and Super Clogs collections. This exciting partnership will reinforce Walkaroo’s brand presence and appeal to the younger generation and fashion-conscious consumers across the cou...
விஜய் சேதுபதி வெளியிட்ட ‘லாரா’ டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்!

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘லாரா’ டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்!

News
நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட 'லாரா' டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்! இன்வெஸ்டிகேஷன் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி இருக்கும் 'லாரா' ' சில ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் சம்பவத்தை எடுத்துக் கொண்டு சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகி இருப்பது தான் 'லாரா '. இப்படத்தை அறிமுக இயக்குநர் மணி மூர்த்தி இயக்கி உள்ளார்.எம் கே அசோசியேட்ஸ் என்ற பெயரில் கோவையில் கட்டுமானத் துறையில் முத்திரை பதித்த தொழிலதிபர் M.கார்த்திகேசன் தனது எம். கே ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். ஆர்.ஜெ.ரவின் ஔிப்பதிவு செய்துள்ளார். ரகு சரவண் குமார் இசையமைத்துள்ளார். வளர்பாண்டி படத்தொகுப்பு செய்துள்ளார்.பாடல் வரிகள் - M.கார்த்திகேசன், முத்தமிழ் செய்துள்ளார்கள். 'லாரா ' படத்தில் பிடிச்சிருக்கு, முருகா புகழ் அசோக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார்.அனுஸ்ரீ, வெண்...
வீராயி மக்கள் _ விமர்சனம்

வீராயி மக்கள் _ விமர்சனம்

Reviews
வீராயி மக்கள் _ விமர்சனம் வேல ராமமூர்த்தியும், மாரிமுத்துவும் சகோதரர்கள். இருவருக்குள்ளும் ஈகோ - பகை. பேசிக்கொள்வது இல்லை. இந்த பகை, அடுத்த தலைமுறைக்கும் பரவுகிறது. இந்த நிலையில், வேல.ராமமூர்த்தியின் மகன்களில் ஒருவரான (நாயகன்)  சுரேஷ் நந்தா.  இரண்டு குடும்பங்களுக்குள் நிலவும் பகையை முடித்துவைக்க முயல்கிறார். இந்த முயற்சியில் அவருக்கு வெற்றி கிடைத்ததா இல்லையா என்பதே வீராயி மக்கள் திரைப்படம். வேல ராமமூர்த்தி தனது வழக்கமான பாணியில் செயற்கைத்தனமான ஆத்திர நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது தம்பியாக வரும் (மறைந்த) மாரிமுத்து வழக்கம்போல, இயல்பாக தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தி கவர்கிறார். படத்தின் நாயகன் என்றாலும், அடக்கிவாசித்திருக்கிறார் சுரேஷ் நந்தா. பிரிந்து கிடக்கும் குடும்பங்களை ஒன்று சேர்க்க அவர் எடுக்கும் முயற்சிகள் ரசிக்க வைக்கின்றன. காதல், மோதல் காட்சிகளிலும் நிறைவான நடிப...
அந்தகன் _  விமர்சனம்

அந்தகன் _  விமர்சனம்

Reviews
அந்தகன் _  விமர்சனம்  இந்தியில் வெளியான அந்தாதூன் படத்தில் தமிழ்ப் பதிப்புதான் அந்தகன். ஆனால் இதை ரீமேக் என்று சொல்ல முடியாத அளவுக்கு சிற்பபாக ரீமேட் செய்திருக்கிறார் இயக்குநர் தியாகராஜன். பிரசாந்த் ஒரு பியானோ கலைஞர். தன்னை பார்வையற்றவராக பிறர் நம்பினால், தனது இசைத் திறமைக்கு கூடுதல் மதிப்பு கிடைக்கும் என்று எண்ணுகிறார். ஆகவே பார்வையிழந்தவர் போல் நடிக்கிறார். இந்த நிலையில், ஒரு கொலையை "பார்த்து" விடுகிறார் பிரசாந்த். கொலையாளிகள், "இவர் பார்வையற்றவர்தானே" என்று விட்டுவிடுகிறார்கள். பிறகு சந்தேகம் ஏற்படவே, அவரை கொலை செய்ய திட்டமிடுகிறார்கள். ஒரு கட்டத்தில் அவரை நிஜமாகவே பார்வையற்றவராக ஆக்கிவிடுகிறார்கள். இந்த நிலையில், பிரசாந்தின் கிட்னியை எடுத்து விற்க "டாக்டர்" குழு ஒன்று திட்டமிடுகிறது. மறுபுறம், கொலைகாரர்கள் துரத்துகிறார்கள். பிரசாந்துக்கு என்ன ஆனது என்பதே சுவாரஸ்யமான மீதிக்...
‘விடாமுயற்சி’ படத்தில் நடிகர் ஆரவ்வின் கேரக்டர் லுக்!

‘விடாமுயற்சி’ படத்தில் நடிகர் ஆரவ்வின் கேரக்டர் லுக்!

News
நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தில் இருந்து டெரிஃபிக் வில்லன் ஆரவ்வின் மைக்கேல் கதாபாத்திரத்தை இயக்குநர் மகிழ் திருமேனி அறிமுகப்படுத்தியுள்ளார்! நடிகர் அஜித் குமாரின் 'விடாமுயற்சி' படத்தில் இருந்து இன்று (ஆகஸ்ட் 9) நடிகர் ஆரவ்வின் கேரக்டர் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. அவரது ஸ்டைலான தோற்றம் ரசிகர்கள் மத்தியில் அவரது பாத்திரம் எப்படியானதாக இருக்கும் என்ற ஆர்வத்தினை உருவாக்கியுள்ளது. நடிகர் அஜித் குமாரின் திரைப்படங்களில் பொதுவாக அனைத்து நடிகர்களுக்கும் குறிப்பாக வில்லன்களுக்கு வலுவான கதாபாத்திரம் இருக்கும். மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் அஜித் குமார் கதாநாயகனாக நடித்திருக்க, படக்குழுவினர் மற்ற நடிகர்களின் கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்த படத்தில் ஆரவ் கதாபாத்திரம் நல்லவரா கெட்டவரா என்பது பற்றி இ...
காதல் தம்பதி நடித்து இயக்கித் தயாரிக்கும் படம் ‘ல் தகா சைஆ’

காதல் தம்பதி நடித்து இயக்கித் தயாரிக்கும் படம் ‘ல் தகா சைஆ’

News
காதல் தம்பதி நடித்து இயக்கித் தயாரிக்கும் படம் 'ல் தகா சைஆ' திரை உலக வரலாற்றிலேயே முதன்முறையாக காதல் தம்பதிகள் தயாரித்து இயக்கி நடித்த முதல் தமிழ் திரைப்படம் *ல் த கா சை ஆ* சதா நாடார் மற்றும் மோனிகா செலேனா கூறுகையில் இப்படம் விறுவிறுப்பான திரில்லர் கலந்த வினோதமான திரைக்கதை அம்சம் கொண்ட படமாக இருக்கும் என கூறினார்கள்... ஈரோடு மாவட்டத்தை சார்ந்த தம்பதியினர் இப்படத்தை எழுதி நாயகனாக நடித்து இயக்கித் தயாரித்திருக்கிறார் சதா நாடார்.அவரது மனைவி மோனிகா செலேனா நாயகியாக நடித்துள்ளார். இப்படிக் கணவன் மனைவியே அறிமுக நாயகன் நாயகியாக நடித்து அவர்களே இயக்கித் தயாரித்திருப்பது தமிழ் சினிமாவிற்கு அனேகமாக இதுவே முதல் முறையாக இருக்கும் எனலாம். படம் பற்றி இயக்குநர் சதா நாடார் பேசும் போது, எனக்குச் சிறுவயதில் இருந்து அரசியல் போல சினிமாவில் ஆர்வம் உண்டு. திரைப்படங்கள் மூலம் நமது சமுதாயத்திற்காக...