Sunday, November 29

Author: admin

ரஜினி காந்த்துக்கு நன்றி தெரிவித்த ”அலங்கு” படக்குழு!

ரஜினி காந்த்துக்கு நன்றி தெரிவித்த ”அலங்கு” படக்குழு!

News
தெருக்கூத்து கலைஞர்களால் துவங்கப்பட்ட “அலங்கு” பத்திரிகையாளர் சந்திப்பு! ”அலங்கு” என்ற பெயர் அனைவருக்கும் ஈர்க்ககூடிய பெயராக இருப்பது நெகிழ்வாக உள்ளது - தயாரிப்பாளர் சங்கமித்ரா சௌமியா அன்புமணி இயக்குனர் மிஷ்கின் ; அனைருக்கும் மாலை வணக்கம். இயக்குனர் சக்தி வந்து என்னை அழைத்தார் . நான் உடனே வருகிறேன் என்று கூறினேன். இயக்குனர் சக்தி என்னுடைய அஞ்சாதே படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மிகவும் உணர்ச்சிபூர்ணமானவர் சக்தி. சினிமா பயணத்தில் இருந்து விலகி மீண்டும் சினிமாவிற்குல் வந்தார். ரொம்ப நாளைக்கு முன்பு ஒரு கதை கூறினார் நாய்களை பற்றிய கதை அது. நான் நாய்களோடு அதிகம் பழகி இருக்கிருறேன், நாய்களோடு வாழ்ந்திருக்கிறேன். பொதுவாகவே நான் என்னுடைய துணை இயக்குனர்களுடன் அதிகம் பேசுவது பேரன்பை பற்றியும் கருணையை பற்றியும் தான். இயக்குனர் சக்தி நாய்களை பற்றி படம் பண்ணவேண்டும் என்று விரும்பியிரு...
ஜீ. வி பிரகாஷ் குமார் நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ஜீ. வி பிரகாஷ் குமார் நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

News
செல்வராகவன் - ஜீ வி பிரகாஷ் குமார் கூட்டணியில் உருவாகும்' மெண்டல் மனதில்'! இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'மெண்டல் மனதில்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரும், இயக்குநருமான தனுஷ் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் 'மெண்டல் மனதில்' எனும் திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மாதுரி ஜெயின் நடிக்கிறார். இவர்களுடன் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பாலாஜி கவனிக்க, கலை...
கேம் சேஞ்சர் பட முன் வெளியீட்டு நிகழ்வு!

கேம் சேஞ்சர் பட முன் வெளியீட்டு நிகழ்வு!

News
கேம் சேஞ்சர் பட முன் வெளியீட்டு நிகழ்வில், பிளாக்பஸ்டர் கூட்டணி ராம்சரண் - சுகுமார் ஒன்றாக தோன்றவுள்ளனர் ! குளோபல் ஸ்டார் ராம் சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கருடன், கேம் சேஞ்சர் படத்திற்காக முதல்முறையாக இணைந்துள்ளார். இப்படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இம்மாதம் 21ஆம் தேதி அமெரிக்காவின் டல்லாஸ் நகரில், வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சியை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த முன் வெளியீட்டு நிகழ்ச்சியில், மாஸ்டர் ஃபிலிமேக்கர் சுகுமார், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். சுகுமார் மற்றும் ராம் சரண் கூட்டணி கடந்த காலத்தில் “ரங்கஸ்தலம்” எனும் கிளாசிக் பிளாக்பஸ்டரை வழங்கினார்கள். கிராமப் பின்னணியில் உருவாகியிருந்த, இந்த ஆக்சன் படம், அனைத்து தரப்பிலும் பெரும் பாராட்டுக்களைப் பெற்றது. இந்தக் கூட்டணி விரைவில் தங்கள் இரண்டாவது படமான RC 17 க்காக இணையவுள...
தென் சென்னை _ திரைப்பட விமர்சனம்

தென் சென்னை _ திரைப்பட விமர்சனம்

Reviews
'தென் சென்னை' _ திரைப்பட விமர்சனம் சென்னையை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன. குறிப்பாக வடசென்னையை மையப்படுத்தியும் பல கதைகள் வந்திருக்கின்றன, காலத்துக்கும் பேசப்படும் படங்களாகவும் மாறியிருக்கின்றன. ஆனால் தென் சென்னையை மையமாக கொண்ட படம் என எதுவும் தனியாக சொல்லப்பட்டதில்லை. அப்படிப்பட்ட தென் சென்னையை மையமாகக் கொண்டு பரபர திரைக்கதையில் விறுவிறுப்பாக செல்லும் திரைப்படம்தான் 'தென் சென்னை'. சென்னைக்கு பல முகங்கள் உண்டு பல கதைகளும் உண்டு ஆனால் வட சென்னை பற்றி எண்ணற்ற தமிழ் திரைப்படங்கள் வந்திருந்தாலும் இதுவரை தென் சென்னை பற்றி யாரும் படமெடுக்கவில்லை. அந்தக்குறையை போக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ரங்கா. ரங்கா ஃபிலிம் கம்பெனி சார்பில் அறிமுக இயக்குநர் ரங்கா, நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் தென்சென்னை. இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படம் எப்படி இர...
தென் சென்னை திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு!

தென் சென்னை திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு!

News
  தென் சென்னை திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் முன் திரையிடல் நிகழ்வு! ரங்கா ஃபிலிம் கம்பெனி சார்பில் அறிமுக இயக்குநர் ரங்கா, தயாரித்து இயக்கி நடித்திருக்கும் ஆக்சன் திரில்லர் டிராமா திரைப்படம். தென் சென்னை. இவ்வாரம் வெளியாகும் இப்படம் பத்திரிக்கையாளர்களுக்கென பிரத்தியேகமாக முன் திரையிடல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து படம் குறித்த தவல்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில்… நடிகர் இளங்கோ பேசியதாவது… இயக்குநர் என்னிடம் கதை சொன்ன போது, எப்படி என்னை பாரில் இருக்கும் கேரக்டருக்கு தேர்ந்தெடுத்தீர்கள்? எனக் கேட்டேன். ஆனால் அவர் உங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பார்த்திருக்கிறேன் அதில் ஸ்டைலாக டிரெஸ்ஸிங் செய்வதைப் பார்த்துத் தேர்ந்தெடுத்தேன் என்றார். ஒரு காட்சி எடுக்கும் முன், அதை நண்பர்களை வைத்து, போனில் எடுத்து, அதை...
சூது கவ்வும் 2  விமர்சனம்

சூது கவ்வும் 2  விமர்சனம்

Reviews
சூது கவ்வும் 2  விமர்சனம் சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'சூது கவ்வும்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது வெளிவந்திருக்கிறது. டார்க் காமெடி குறித்து அதிகம் அறிமுகம் இல்லாத தமிழ் பட ரசிகர்களுக்கு அன்று வந்த 'சூது கவ்வும்' நல்ல அறிமுகத்தை கொடுத்தது. அத்துடன் விஜய் சேதுபதியின் மார்க்கெட் நிலை பெற வழி வகுத்த முக்கிய படங்களில் ஒன்று 'சூது கவ்வும்'. இரண்டாம் பாகம் எப்படி இருக்கின்றது என பார்ப்போமா? ஆளும் கட்சி நிறுவனரான வாகை சந்திரசேகர் கோமாவுக்கு சென்று விட,  ஊழல்வாதியான ராதாரவி முதல்வராக பொறுப்பு வகிக்கிறார். நேர்மையான அரசியல்வாதியான எம் எஸ் பாஸ்கரின் மகன் கருணாகரன், ஊழல் அரசியலில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து மீண்டும் ஆட்சியை பிடிக்க நினைக்கும் கருணாகரனுக்கும், முதல்வர் ராதா ரவிக்கும் முடிவு கட்ட திட்டமிட்டு களத்தில் இறங்குகிறார் வாகை ச...
சியான் 63

சியான் 63

News
சியான் 63 எங்கள் மூன்றாவது தயாரிப்பை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி மற்றும் பெருமை அடைகிறோம். கோடிக்கணக்கான மக்களை தனது நடிப்பின் மூலம் மகிழ்வித்து, மறக்க முடியாத கதாபாத்திரங்களையும் முன்னோடியான படங்களையும் வழங்கிய நடிகர் சியான் விக்ரமுடன் கை கோர்ப்பதில் மிகுந்த பெருமிதம் கொள்கிறோம். இந்த திரைப்படத்தை மண்டேலா மற்றும் மாவீரன் போன்ற சிறந்த படைப்புக்களை உருவாக்கிய மடோன் அஷ்வின் இயக்கவுள்ளார். அவரது தனித்துவமான கதை சொல்லும் திறன் எங்களை மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற தூண்டியுள்ளது. உலகளாவிய பார்வையாளர்களை கவரும் வகையில் உயர்தரமான ஒரு திரைப்படத்தை வழங்கும் உறுதியுடன் நாங்கள் இந்த பயணத்தை தொடங்குகிறோம். நன்றியுடன், அருண் விஸ்வா சாந்தி டாக்கீஸ்...
ராம்சரண் வெளியிட்ட ‘எஸ் ஒய் ஜி’ ( சம்பராலா ஏடி கட்டு) பட டீசர்!

ராம்சரண் வெளியிட்ட ‘எஸ் ஒய் ஜி’ ( சம்பராலா ஏடி கட்டு) பட டீசர்!

News
'குளோபல் ஸ்டார்' ராம்சரண் வெளியிட்ட மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் நடிக்கும் 'எஸ் ஒய் ஜி' ( சம்பராலா ஏடி கட்டு) பட டீசர்! 'குளோபல் ஸ்டார்' ராம்சரண்- மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ்- ரோகித் கேபி - கே. நிரஞ்சன் ரெட்டி- சைதன்யா ரெட்டி - பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் - கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'எஸ் ஒய் ஜி' (சம்பராலா ஏடி கட்டு) எனும் திரைப்படம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் தனது கடைசி படங்களில் ('விருபாஷா ' மற்றும் 'BRO ' ) இரண்டு வித்தியாசமான வேடங்களில் தோன்றினார். அறிமுக இயக்குநர் ரோகித் கேபி இயக்கத்தில் உருவாகும், அவருடைய பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் லட்சிய படைப்பான #SDT18 எனும் திரைப்படத்தில் முற்றிலும் புதிய மற்றும் அதிரடியான ஆக்சன் நிரம்பிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த த...
பெண்களுக்கு அநீதி இழைப்பவர்களை ‘தொட்டுத் தொடரும் கர்மா’

பெண்களுக்கு அநீதி இழைப்பவர்களை ‘தொட்டுத் தொடரும் கர்மா’

News
கிருஷ்ண பரமாத்மா சொன்ன பிரபஞ்ச தர்மத்தை மையப்படுத்தி உருவாகும் ‘தொட்டுத் தொடரும் கர்மா’ உதயா கிரியேஷன்ஸ் சார்பில் மனோ உதயகுமார் தயாரிப்பில் உருவாகும் படம் ‘தொட்டுத் தொடரும் கர்மா’. ‘நீங்காத எண்ணம்’, ‘மேல்நாட்டு மருமகன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் எம்எஸ்எஸ் (MSS) இந்த படத்தை இயக்குகிறார். முற்றிலும் புதுமுகங்கள் நாயகன் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் பிரபலமான பல குணச்சித்திர நடிகர் நடிகைகள் நடிக்க உள்ளனர். கிரைம் திரில்லர் கதையம்சத்தில் இந்த படம் உருவாகிறது. மகாபாரதத்தில் கிருஷ்ண பரமாத்மா “பெண்ணின் மானம் காப்பதே பிரபஞ்ச தர்மம்” என சொல்லி இருக்கிறார். அப்படி பெண்ணின் மானத்திற்கு இழுக்கு ஏற்படுத்தியவர்கள், மானத்தை காக்கத் தவறியவர்கள், வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவர்கள், உதவி செய்ய மனமின்றி நகர்ந்தவர்கள் என யாருமே இந்த பூமியில் வாழ தகுதி இல்லாதவர்கள். அவர்களை நிச்சயம் கர்மா தண்டி...
ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்’ _ விமர்சனம்

ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்’ _ விமர்சனம்

Reviews
பல ஆண்டுகளாக பத்திரிகை துறையில் அனுபவம் பெற்ற கேப்டன் எம் பி ஆனந்த் ஃப்ரைடே பிலிம் ஃபேக்டரி சார்பில் தயாரித்திருக்கும் படம் ஒன்ஸ் அப்பான டைம் இன் மெட்ராஸ். ராணுவ குடியிருப்புக்கு அருகில் உள்ள குடிசை பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், அங்குள்ள மாமரத்தில் மாங்காய் பறிக்கும் என்ற போது துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தான். தமிழகத்தையே பதைபதைவைக்க வைத்த இந்த சம்பவம் செய்திகளில் பரபரப்பானது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை கூவத்தில் போலீசார் கைப்பற்றினர். கூவம் ஆற்றில் வீசப்பட்ட துப்பாக்கி வளைகரம் ஒன்றில் சிக்கினால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் உருவாகியிருப்பதுதான் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்'. நான்கு கதைகள் கொண்ட இந்த ஆந்தாலஜி மிகவும் விறுவிறுப்பான முறையில் திரைக்கதை அமைக்கப்பட்டு அருமையாக படமாக்கப்பட்டு இருக்கிறது. முதல் கதையில் சுகாதாரப் பணியாளரான அபிராமி தன் மகனை ...