Sunday, November 29

Author: Raja Senthilnathan

If Fantastic Four Was Made in Tamil?

If Fantastic Four Was Made in Tamil?

News
If Fantastic Four Was Made in Tamil Cinema – Here’s the Dream Team! Marvel’s Fantastic Four needs a mix of brains, heart, and firepower. Here’s our ultimate Kollywood lineup, with top picks and strong alternatives for each role: Mister Fantastic (Reed Richards) – The genius leader Suriya – Intelligent screen presence, perfect to portray a visionary scientist. Jayam Ravi – His calm yet heroic vibe makes him a strong alternate Reed. Invisible Woman (Sue Storm) – Graceful and powerful Nayanthara – The “Lady Superstar,” who can bring elegance and quiet strength. Keerthy Suresh – Known for her emotional depth and poise, ideal as Sue Storm. Human Torch (Johnny Storm) – Young, fiery, and fun-loving Sivakarthikeyan – Natural charm and humour make him a standout Johnny. ...
நவீன தொழில்நுட்பத்தில் ரீ ரிலீஸாகும் ‘கேப்டன் பிரபாகரன்’!

நவீன தொழில்நுட்பத்தில் ரீ ரிலீஸாகும் ‘கேப்டன் பிரபாகரன்’!

News
கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு ‘கேப்டன் பிரபாகரன்’ ரீ ரிலீஸ் தேதி அறிவிப்பு! புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1991 ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டில் வெளியான இந்த படம் கேப்டன் ரசிகர்களை மட்டுமல்ல அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. வாழ்நாள் முழுவதும் மக்கள் அவரை அன்புடன் அழைக்கும் ‘கேப்டன்’ என்கிற ஒரு அற்புதமான பெயரையும் அவருக்கு பெற்று தந்தது.. ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் வெளியாகி 34 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது நவீன 4K தொழில்நுட்பங்களுடன் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு புது வடிவம் பெற்று, வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. தமிழகமெங்கும் சுமார் 500 திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.. ஸ்பேரோ சினிமாஸ் (...
‘வீரவணக்கம்’ படத்துக்காக  டி.எம்.எஸ் செல்வக்குமார் பாடிய முதல் பாடல்!

‘வீரவணக்கம்’ படத்துக்காக டி.எம்.எஸ் செல்வக்குமார் பாடிய முதல் பாடல்!

News
வீரவணக்கம் படத்திற்காக டி.எம்.எஸ் சவுந்தர்ராஜன் மகன் டி.எம்.எஸ் செல்வக்குமார் பாடிய முதல் திரைப்படப்பாடல்! முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரும், கேரள மாநில முன்னாள் முதல்வருமான வி. எஸ். அச்சுதானந்தன் அவர்களின் நினைவை போற்றும் வகையில் வீரவணக்கம் திரைப்படத்தின் பாடல் வெளியிடப்பட்டது. தோழர் பி. கிருஷ்ணபிள்ளை மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தியாக வரலாறையும், உரிமை போராட்டத்தையும் கருப்பொருளாகக் கொண்டு அனில் வி. நாகேந்திரன் இயக்கியுள்ள வீரவணக்கம் திரைப்படத்தின் டைட்டில் பாடல் தொழிலாளி வர்க்கத்தின் அன்புத் தலைவரும் கேரள முன்னாள் முதல்வருமான வி. எஸ். அச்சுதானந்தனின் நினைவாக சென்னையில் இன்று வெளியிடப்பட்டது. கேரள மாநிலம் முழுவதும் கம்யூனிஸ்டு கட்சியை பலப்படுத்த பி. கிருஷ்ணபிள்ளையால் அழைத்து வரப்பட்ட பல வீர இளைஞர்களில் ஒருவர் தான் ஆலப்புழையை சேர்ந்த தோழர் வி. எஸ். அச்சுதானந்தன். நம் நாடு முழுக்க ந...
‘சரண்டர்’  திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

‘சரண்டர்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

News
“சரண்டர்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ! Upbeat Pictures சார்பில், தயாரிப்பாளர் VRV குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கௌதம் கணபதி இயக்கத்தில், தர்ஷன் நாயகனாக நடிக்க, காவல்துறை பின்னணியில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “சரண்டர்”. இப்படம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்… இசையமைப்பாளர் விகாஸ் படிஸா பேசியதாவது.. ' எனக்குத் தமிழில் திரையரங்கில் வெளிவரும் முதல் படம், இதற்கு முன் தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸ் செய்திருந்தேன், எனக்கு முதல் வாய்ப்பளித்த அறிவழகன் சாருக்கு நன்றி. இப்படத்தின் தயாரிப்பாளர் குமார் சாருக்கு நன்றி. இப்படத்தில் எல்லோருமே கலக்கியிருக்கிறா...
த்ரில், சர்ப்ரைஸ் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் என அனைத்தும் கலந்த படம் ‘பிளாக்மெயில்’!

த்ரில், சர்ப்ரைஸ் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் என அனைத்தும் கலந்த படம் ‘பிளாக்மெயில்’!

News
”பிளாக்மெயில்’ படம் த்ரில், சர்ப்ரைஸ் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் என அனைத்தும் கலந்து குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் படமாக இருக்கும்”- இயக்குநர் மு. மாறன்! ‘உங்களுடைய கதையை அடிப்படையாகக் கொண்டு…’ என்ற டேக்லைனுடன் ‘பிளாக்மெயில்’ படத்தின் டிரெய்லர் வெளியானபோதே ரசிகர்கள் இந்தப் படத்தை அதிகம் எதிர்பார்த்துள்ளனர். ’இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கண்ணை நம்பாதே’ போன்ற தரமான ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர் மு. மாறன் அடுத்து ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 1, 2025 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படம் குறித்தான அனுபவத்தை இயக்குநர் பகிர்ந்து கொண்டார். "மனிதகுல வரலாற்றில் பிளாக்மெயில் என்பது தவிர்க்க முடியாத, எழுதப்படாத நடைமுறை. சில நேரங்களில் இது நண்பர்களிடையே நகைச்சுவைக்காக செய்யப்படலாம். ஆனால், சில நேரங்க...
ஏஐ மூலம் உருவான வீடியோ பாடல்!

ஏஐ மூலம் உருவான வீடியோ பாடல்!

News
ஏஐ மூலம் ஒரு முழு இசை வீடியோ ஆல்பத்தை உருவாக்கி அசத்தியிருக்கிறார் இயக்குநர் என்.டி. நந்தா ! வல்ல தேசம் படம் கவனம் ஈர்த்த இயக்குநர் என்.டி. நந்தா, புதுமையான முறையில் ஏஐ மூலம் ஒரு முழு இசை வீடியோ ஆல்பம் பாடலை, உருவாக்கி அசத்தியிருக்கிறார். இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் என பன்முக திறமை கொண்ட இவர் இப்போது, இசையமைப்பாளராகவும் களமிறங்கி அசத்தியிருக்கிறார். சிறு வயது முதலே சினிமா துறை மீது காதல் கொண்டு அதில் சாதிக்க வேண்டும் என இயங்கி வரும் நந்தா தனது படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் கல்லூரி மற்றும் பல முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் திரைப்படத் தயாரிப்பு, சவுண்ட் என்ஜினியரிங், மற்றும் மியூசிக் டெக்னாலஜி ஏஐ ஆகிய துறைகளில் கல்வி பயின்றுள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் இயக்குநராகத் திரையுலகுக்கு அறிமுகமான இவர், 2017-ல் வெளிவந்த “வல்ல தேசம்” ...
வடிவேலுவை பரவசப்படுத்திய ‘மாரீசன்’!

வடிவேலுவை பரவசப்படுத்திய ‘மாரீசன்’!

News
தயாரிப்பாளர் RB செளத்ரியை நேரில் சந்தித்த வடிவேலு – ‘மாரீசன்’ மீது மகிழ்ச்சி பகிர்வு! திரு. RB செளத்ரி அவர்களின் தயாரிப்பில் சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 98 வது திரைப்படமாக வடிவேலு மற்றும் ஃபஹத் ஃபாசில் நடித்திருக்கும் "மாரீசன்" திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த வடிவேலு அவர்கள் திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருப்பதையொட்டி அவர் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் திரு RB செளத்ரி அவர்களை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து திரு.வடிவேலு அவர்கள் தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டார்....
முகவரி தொலைத்த மக்களின் வலியை பாடலாக்கிய சினேகன்!

முகவரி தொலைத்த மக்களின் வலியை பாடலாக்கிய சினேகன்!

News
தமிழக-கேரள அரசுகளால் புறக்கணிக்கப்பட்ட மக்களின் வலியை சொலலும் ‘அட்ரஸ்’ பட பாடல்.. வெளியிடுகிறார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்! காக்டைல் சினிமா சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘அட்ரஸ்’. ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’, ‘வானவராயன் வல்லவராயன்’ ஆகிய படங்களை இயக்கிய இராஜமோகன் இந்த படத்தை இயக்குகிறார். கேரளாவை சேர்ந்த தியா, குஜராத்தை சேர்ந்த பூஜா ஜவேரி என இரண்டு கதாநாயகிகள் இதில் அறிமுகமாகின்றனர். தம்பி ராமையா, இசக்கி பரத், தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இளம் முன்னணி ஹீரோ ஒருவர் முக்கிய வேடத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ‘மூக்குத்தி அம்மன்’, ‘நெற்றிக்கண்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த கிரிஷ் கோபாலகிருஷ்ணன் (கிரிஷ்.G) இசையமைத்துள்ளார். கிருஷ்ணகுமார்-வாசன் இருவரும் ஒளிப்பதிவை கவனிக்க, தமிழரசன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். சினே...
தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘மிராய்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘ வைப் இருக்கு பேபி’!

தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘மிராய்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘ வைப் இருக்கு பேபி’!

News
'சூப்பர் ஹீரோ' தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ' வைப் இருக்கு பேபி' - ஜூலை 26 ஆம் தேதி வெளியாகிறது* 'சூப்பர் ஹீரோ' தேஜா சஜ்ஜா- கார்த்திக் கட்டமனேனி- டி.ஜி. விஸ்வ பிரசாத் - கிருத்தி பிரசாத் - பீப்பிள் மீடியா ஃபேக்டரி - கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான 'மிராய்' படத்தில் இடம்பெறும் முதல் பாடலான 'வைப் இருக்கு பேபி' ஜூலை 26 ஆம் தேதி வெளியாகிறது 'ஹனுமான்' படத்தின் மூலம் மிகப் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய பின் 'சூப்பர் ஹீரோ' தேஜா சஜ்ஜா- அடுத்ததாக 'மிராய் 'படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்டமான அளவில் அதிரடி ஆக்சன் படமான இதனை தொலைநோக்கு பார்வை திறன் கொண்ட இயக்குநர் கார்த்திக் கட்டமனேனியின் இயக்கத்தில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது. தயாரிப்பாளர்கள் டி.ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் ஆகியோர்...

சூர்யாவின் ‘கருப்பு’ பட டீசர் வெளியானது !

News
சூர்யாவின் மாஸ் திருவிழா ‘கருப்பு’ பட டீசர் வெளியானது ! தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யாவின் மாஸ் அவதாரத்தில் உருவாகி வரும் ‘கருப்பு’ படத்தின் அப்டேட்டுக்காக, ரசிகர்கள் மிக நீண்ட நாட்களாக காத்திருந்த நிலையில், அவரது பிறந்த நாளை முன்னிட்டு, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும், இந்த மெகா பட்ஜெட் படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே மாபெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. 1 நிமிடம் 38 விநாடிகள் ஓடக்கூடிய இந்த டீசர், ஒவ்வொரு காட்சியிலும் சூர்யாவின் மாஸ் லுக், அனல் பறக்கும் ஃபிரேம்கள், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வசனங்கள் என சூர்யா ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக அமைந்துள்ளது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், அவரின் வழக்கமான ஃபார்முலாவிலிருந்து விலகி, அதிரடியான மாஸ் கோணத்தில், துணிச்சலான புது முயற்சியாக அமைந்துள்ளது. சூர்யா, ஆர்ஜே பாலாஜி...