Sunday, August 30

‘மாய காளான்’ என்ற படத்தை இயக்கி நடிக்கும் நடிகர் கொட்டாச்சி!

Loading

ராஜேஸ்வரி பிச்சர்ஸ் மூலம் பல படங்களுக்கு பைனான்ஸியராக இருந்தவர் சுரேஷ் ஜி.முத்துக்குமார். இவர் முதல் முறையாக தயாரிக்கும் படத்தை  நடிகர் கொட்டாச்சி இயக்கி, கதாநாயகனாகவும் நடிக்கிறார்.

நாகேஷ் பேரன் கணேஷ், ரஜித், காஜேஷ், வையாபுரி, காதல் சுகுமார், கே.சி.பிரபாத், ஹரிதா, மம்முக்கா, ராஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

‘மாயக் காளான்’ படம் குமிளியில் வேகமாக உருவாகி வருகிறது.

இசை சந்தோஷ், ஒளிப்பதிவு ஆசிப், எடிட்டிங் லோகேஷ், பிஆர்ஓ கோவிந்தராஜ்.

சஸ்பென்ஸ், திரில்லர் மூவி.

கும்கி, மைனா ஆகிய படங்கள் எடுத்த படப்பிடிப்பு தளத்தில், மாயக் காளான் வளர்ந்து வருகிறது…

_GovindarajPro

🍄 🍄 🍄 🍄 🍄