Friday, November 27

Blog

இ.வி.கணேஷ்பாபுவின் ஆநிரை குறும்படத்துக்கு கோவா பாராட்டு!

இ.வி.கணேஷ்பாபுவின் ஆநிரை குறும்படத்துக்கு கோவா பாராட்டு!

News
ஆஸ்கர் விருது பெற்ற இசையமைபாளர் மரகதமணி, ஹிந்தி நடிகர் அனுபம் கேர் , இ.வி.கணேஷ்பாபு வின் ஆநிரை குறும்படத்தைப்பார்த்து கோவா திரைப்பட விழாவில் பாராட்டு! இந்திய சர்வதேச திரைப்பட விழா இந்தியன் பனோரமா பிரிவில் அதிகாரபூர்வமாக (Official) தேர்வுசெய்யப்பட்டு முதல் நாள் திரையிடலாக இ.வி.கணேஷ்பாபு இயக்கிய *ஆநிரை* குறும்படம் கோவாவில் அரங்கம் நிறைந்த காட்சியாக திரையிடப்பட்டது. முன்னதாக இ.வி.கணேஷ்பாபுக்குசிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுபற்றி இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது.... "ஒவ்வொரு சினிமா கலைஞனும் வாழ்வில் ஒருமுறையாவது. இந்திய சர்வதேச திரைப்பட விழா.கோவாவில் பங்கேற்க வேண்டும். அரிதான பல படைப்புகளும், தரவுகளும், சர்வதேச சினிமா வியாபாரத்துக்கான வாய்ப்புகளும், பொக்கிஷங்களாக கொட்டிக்கிடக்கிறது இங்கே. அப்படிப்பட்ட இடத்தில் எனது படம் தேர்வு செய்யப்பட்ட இந்த தருணம் என் வாழ்...
ஹிருது ஹாரூன் நடிக்கும் ‘டெக்ஸாஸ் டைகர்’ படத்தின் முதல் பார்வை வெளியானது!

ஹிருது ஹாரூன் நடிக்கும் ‘டெக்ஸாஸ் டைகர்’ படத்தின் முதல் பார்வை வெளியானது!

News
நடிகர் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவாகி வரும் 'டெக்ஸாஸ் டைகர்' படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது! யுகே ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம் பெருமையுடன் வழங்கும் மியூசிக்கல் எண்டர்டெயினர் 'டெக்சாஸ் டைகர்' – சென்னையின் வண்ணமயமான பின்னணியில் பிரமாண்டமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் இது. யுகே ஸ்குவாட் பேனரின் கீழ், 'ஃபேமிலி படம்' புகழ் இயக்குநர் எழுதி, இயக்கி வரும் திரைப்படம் 'டெக்சாஸ் டைகர்'. இளமை துள்ளலாக உருவாகி வரும் இந்தப் படத்தில் ஹிருது ஹாரூன் ('ட்யூட்', ’தக்ஸ்’, ‘பேட் கேர்ள்’, 'ஆல் வி இமேஜின் ஆஸ் லைட்', 'முரா' ஆகிய திரைப்படங்கள் புகழ்) மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் (Mr. பாரத், ஐ அம் தி கேம்) ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் ரோகிணி மொல்லேட்டி, சாச்சனா, வாஃபா கதீஜா, பீட்டர் கே, பார்த்திபன் குமார், ஆண்டனி தாசன் மற்றும் சம்யுக்தா ஷா...
தீயவர் குலை நடுங்க_ விமர்சனம்

தீயவர் குலை நடுங்க_ விமர்சனம்

Reviews
தீயவர் குலை நடுங்க _ விமர்சனம் காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்த எழுத்தாளர் ஒருவர், முகமூடி அணிந்த மர்ம மனிதனால் கொலை செய்யப்படுகிறார். காவல்துறை அதிகாரி அர்ஜுன் இது குறித்து புலன் விசாரணையை தொடங்குகிறார். தூங்கும் போது குறட்டை வருவதை தெரப்பி மூலம் கட்டுப்படுத்தும் பணியை செய்து வரும் பிரவீன் ராஜாவை திருமணத் தகவல் மையம் ஒன்றின் மூலம் தொடர்பு கொள்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை அன்போடு கவனித்துக் கொள்ளும் பணியை செய்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், பிரவீன் ராஜாவை திருமணம் செய்து கொள்ளும் முடிவுடன் அவருடன் பழக ஆரம்பிக்கிறார். கொலையுண்ட எழுத்தாளருக்கும் தொழிலதிபர் ராம்குமாருக்கும் நட்பு இருப்பது போலீஸ் அதிகாரி அர்ஜுனுக்கு பெரிய வருகிறது. தொழிலதிபர் ராம்குமாரை விசாரிக்க அர்ஜுனின் உயர் அதிகாரி தடை போடுகிறார். இந்த நிலையில் அர்ஜுனை தனியாக கடற்கரையில் சந்தித்து சில ...
தாஷமக்கான் டைட்டில் புரமோ & டைட்டில் வெளியீடு !

தாஷமக்கான் டைட்டில் புரமோ & டைட்டில் வெளியீடு !

News
தாஷமக்கான் டைட்டில் புரமோ & டைட்டில் வெளியீடு ! IDAA Productions மற்றும் Think Studios சார்பில் இயக்குநர் வினீத் வரபிரசாத் இணைந்து தயாரிக்க, இளம் நட்சத்திர நடிகர் ஹரீஷ் கல்யாண், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில், வட சென்னையின் பின்னணியில், ராப் இசைக் கலையை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் “தாஷமக்கான்”. மாபெரும் வெற்றி பெற்ற லிஃப்ட் படம் மூலம் இயக்குநர் வினீத் வரபிரசாத், சென்னையின் மற்றொரு முகத்தைக் காட்டும் வகையில், மாறுபட்ட களத்தில் புதுமையான அனுபவமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார். ஹரீஷ் கல்யாண் இப்படத்தில் ராப் இசைக் கலைஞராக நடித்து வருகிறார். படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இறுதி கட்ட post production பணிகள் நடந்து வருகிறது, இப்படத்தின் டைட்டில் புரமோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை, பத்திரிக்கையாளர்களிடம் அறிமுகப்படுத்தும் விழா, படக்குழுவினர...
Thandakaaranyam’ Now Streaming on Amazon Prime Video

Thandakaaranyam’ Now Streaming on Amazon Prime Video

News
VR Dinesh & Kalaiyarasan’s ‘Thandakaaranyam’ Now Streaming on Amazon Prime Video — Tamil Version Gains Massive Buzz Nationwide! VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India. Originally released in theatres on September 19, the film stars V R Dinesh and Kalaiyarasan in the lead roles and is directed by Athiyan Athirai. Inspired by true events, Thandakaaranyam follows the journey of Murugan (Kalaiyarasan), who joins a military training camp for a special anti-Naxal unit. Determined to overcome both physical and emotional challenges, he pushes himself to the limit so he can return home as an officer — to his family and the ...
கலைப்பயணத்தின் அடுத்த கட்டத்திற்குள் நுழையும் மகத் ராகவேந்திரா!

கலைப்பயணத்தின் அடுத்த கட்டத்திற்குள் நுழையும் மகத் ராகவேந்திரா!

News
கலைப்பயணத்தின் அடுத்த கட்டத்திற்குள் நுழையும் மகத் ராகவேந்திரா! *வேற லெவல் லுக்கில் மகத் ராகவேந்திரா* ஊடக நண்பர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும், எனது கலைப்பயணத்தின் தொடக்கத்தில் இருந்தே, உங்கள் ஆதரவு எனக்கு என்றும் நிலையான பலத்தையும், ஊக்கத்தையும் அளித்து வருகிறது. ஒரு கலைஞராகவும், தனிநபராகவும் எனது வாழ்க்கைப் பயணத்தை வடிவமைத்ததில் உங்கள் ஆதரவுக்கு முக்கியப் பங்குண்டு. கடந்த சில மாதங்களாக நான் ஒதுங்கி இருந்து, சுய பரிசோதனை செய்து, என்னை நானே செதுக்கிக் கொண்டேன். தற்போது, புதிய நோக்கத்துடன், மேம்பட்ட ஒரு நபராகவும் மீண்டும் களம் இறங்குவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அந்தப் பயணத்தின் வெளிப்பாடே, நான் வெளியிட்டுள்ள 'Mechanic' என்ற புகைப்படத் தொகுப்பு. இது வெறும் உடலின் அழகியல் காட்சி மட்டுமல்ல. நான் கடினமாக உழைத்த மனம், உடல் மற்றும் ஆன்மா ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை இது வெளிப்...
அகண்டா 2: தாண்டவம்  டிரெய்லர் வெளியானது !

அகண்டா 2: தாண்டவம்  டிரெய்லர் வெளியானது !

News
காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, லக்கி சார்ம் சம்யுக்தா, ப்ளாக்பஸ்டர் மேக்கர் போயபாடி ஶ்ரீனு, இசையமைப்பாளர் தமன் S,  இணையும் #BB4 அகண்டா 2: தாண்டவம் டிரெய்லர் — சர்ஜிகல் ஸ்டிரைக் போல வெடித்தது!காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா #BB4 அகண்டா 2: தாண்டவம்  டிரெய்லர் வெளியானது ! காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் போயபாடி ஶ்ரீனு  கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்  மாபெரும் ஆன்மீக-ஆக்சன் அதிரடி திரைப்படமான அகண்டா 2: தாண்டவம், வரும் டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாவதற்குத் தயாராகியுள்ளது. தற்போது இந்த திரைப்படத்திற்காக நாடு முழுவதும் மிக தீவிரமான மற்றும் பரவலான புரமோசன் பணிகள் நடைபெற்று வருகிறது. ராம் ஆசம்டா மற்றும் கோபி ஆசம்டா தயாரிப்பில், 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில், M. தேஜஸ்வினி நந்தமூரி வழங்கும் இந்தப் படத்தின் கி...
தமிழ் – தெலுங்கு மொழிகளில் மீண்டும் வெற்றிகொடி கட்டும் என். லிங்குசாமி !

தமிழ் – தெலுங்கு மொழிகளில் மீண்டும் வெற்றிகொடி கட்டும் என். லிங்குசாமி !

News
தமிழ் - தெலுங்கு மொழிகளில் மீண்டும் வெற்றிகொடி கட்டும் என். லிங்குசாமி ! பத்திரிகையாளராக இருந்து படைப்பாளி ஆனவர் லிங்குசாமி, முதல் படத்திலேயே (ஆனந்தம்) மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியை இயக்கியவர். இரண்டாவது படத்தில் (ரன்) சாக்லெட் பாய் மாதவனை ஆக்ஷன் ஹீரோவாக உயர்த்தியவர், மூன்றாவது படத்தில் (ஜி) அஜீத்தை அதகளம் பண்ண வைத்தவர், நான்காவது படத்தில் (சண்டக்கோழி) விஷால் என்கிற துடிப்பான இளைஞரை சினிமாவிற்கு அடையாளம் காட்டியவர். பருத்தி வீரனில் கருப்பு கிராமத்து இளைஞனாக அறியப்பட்ட கார்த்தியை நோக்கி அதே மாதிரியான முரட்டு கிராமத்து கேரக்டர்கள் படையெடுத்தபோது அழகான ஆக்ஷன் ஹீரோவாக்கி, 'பையா 'மூலம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர். இப்படி ஒவ்வொரு படமும் லிங்குசாமியின் பெயரை சினிமா சரித்திரம் பதிவு செய்து கொண்டது. இப்போது லிங்குசாமியின் அடுத்த ரவுண்ட் ஆரம்பமாகி இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு பிறகு பை...
அழகு மூவி மேக்கர்ஸ் உருவாக்கும் “பூங்கா”

அழகு மூவி மேக்கர்ஸ் உருவாக்கும் “பூங்கா”

News
ஒரு பூங்காவில் கதையை உருவாக்கி, பூங்காவில் நடக்கும் சம்பவங்களை திரைக்கதை ஆக்கி, அங்கு நடப்பவர்களை நடிக்க வைத்து, அதற்கு "பூங்கா" என்றே தலைப்பு வைத்து, நவம்பர் 28'ம் தேதி திரைப்படத்தை ஜனரஞ்சகமாக வெளியிடுகிறார் இயக்குனர் கே.பி.தனசேகர்! 'பூங்கா' என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வாழ்வியல். பலதரப்பட்ட மக்கள் ஒன்று கூடும் சங்கமம். சொர்க்கம் ஆகாயத்தில் இருக்கிறது என்பார்கள், பூங்கா மண்மீது உள்ள சொர்க்கம் என்கிறார் இயக்குனர் கே.பி.தனசேகர். ஒரு நாலு பசங்க பிரச்சனைகளோடு பூங்கா வருகிறார்கள். அங்கு அவர்களின் பிரச்சனை தீர்ந்ததா என்பதுதான் கதை. கதாநாயகனாக கௌசிக் நடிக்கிறார். கதாநாயகியாக ஆரா நடிக்கிறார். இவர்களுடன் சசி தயா, பிரணா, பாலசுப்பிரமணியம், பூங்கா ராமு, திண்டுக்கல் மணிகண்டன், நோயல் ரெஜி, மேஜிக் சரவணகுமார், ஸ்மூல் ராஜா, சாய் ஜேபி, வரன் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம...
Kriti Sanon Reflects on the Emotional Weight and Complexity of Playing Mukti in Tere Ishk Mein

Kriti Sanon Reflects on the Emotional Weight and Complexity of Playing Mukti in Tere Ishk Mein

News
Kriti Sanon Reflects on the Emotional Weight and Complexity of Playing Mukti in Tere Ishk Mein _Tere Ishk Mein will release in cinemas on 28th November in Hindi, Tamil and Telugu._ The makers of the movie Tere Ishk Mein dropped the trailer of the film, and the reaction was instant within moments of its release. The A. R. Rahman's musical didn’t just release; it resonated. Within minutes, it lit up timelines, sparking conversations, fan theories, and a wave of excitement around the film’s raw and stirring love story. Helmed by Aanand L Rai, and backed by Bhushan Kumar, the trailer raced to 90.24 million views across platforms, a number that reflects just how deeply audiences are already connecting with this world, its characters and the emotions it promises to unfold. As the chatter gr...
CLOSE
CLOSE