Friday, November 27

Blog

கே.‌பாக்யராஜ் வெளியிட்ட ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்!

கே.‌பாக்யராஜ் வெளியிட்ட ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்!

News
இயக்குநர் கே.‌பாக்யராஜ் வெளியிட்ட 'நிர்வாகம் பொறுப்பல்ல' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்! *ஆர் கே ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டி. ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் எஸ்.கார்த்தீஸ்வரன் இயக்கி, நடித்திருக்கும் 'நிர்வாகம் பொறுப்பல்ல' திரைப்படம் சோரியன் மீடியா என்டர்டெயின்மென்ட் வெளியீடாக டிசம்பர் 5 திரையரங்குகளில் வெளியாகிறது* அறிமுக நடிகர் எஸ். கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் 'நிர்வாகம் பொறுப்பல்ல' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ எம் வி பிரபாகர் ராஜா மற்றும் இயக்குநரும், நடிகருமான கௌரவ் நாராயணன் ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர். எஸ். கார்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நிர்வாகம் பொறுப்பல்ல' ...
‘அமரன்’ IFFI 2025-இன் இந்தியன் பனோரமா பிரிவின் தொடக்க திரைப்படமாகத் தேர்வு!

‘அமரன்’ IFFI 2025-இன் இந்தியன் பனோரமா பிரிவின் தொடக்க திரைப்படமாகத் தேர்வு!

News
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் & டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவான "அமரன்" IFFI 2025-இன் இந்தியன் பனோரமா பிரிவின் தொடக்க திரைப்படமாகத் தேர்வு சென்னை, நவம்பர் 21, 2025 ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட "அமரன்" திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மதிப்புமிக்க தேர்வு, "அமரன்" பட குழுவினருக்கு பெருமைமிகு மைல்கல்லாக அமைகிறது, ஏனெனில் இந்தியாவின் சிறந்த சினிமா சாதனைகளை காட்சிப்படுத்தும், மிகவும் கொண்டாடப்படும் தளங்களில் ஒன்றான இந்தியன் பனோரமா பிரிவின் காட்சியைத் தொடங்கி வைக்கிறது. இதுமட்டுமின்றி, "அமரன்" திரைப்படம் சர்வதேச போட்டிப் பிரிவில் கோல்டன் பீகாக் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள...
Sisu 2 : Road to Revenge

Sisu 2 : Road to Revenge

News
Sisu : Road to Revenge வெளியீடு -November 21st 2025 நிறுவனம் -Sony Pictures 2022-இல் வெளிவந்த அதிரடி ஆக்ஷன் படமான Sisu நிறைவிருக்கலாம். இரண்டாம் உலக போரின் இறுதியில், போரின் பின்விளைவுகளால் தன குடும்பத்தினர் அனைவரையும் இழந்த ஒரு போர் வீரர், தனித்து வாழ்ந்து வரும் தருணத்தில் இயற்கையின் பரிசாக கிடைத்த தங்க புதையலை எடுத்துக்கொண்டு பயணிக்கும் பொது , வெறி கொண்டு அலையும் சில வீரர்களின் கையில் சிக்காமல் இருக்க அவர்களை திரும்ப தாக்குகிறார்! தப்பித்து விடுகிறார்! இனி , இரண்டாம் பாகம் பற்றி ... கொல்லப்பட்ட தன் குடும்பத்தாரின் நினைவாக , அவர்களெல்லாம் வாழ்ந்த வீட்டை இடம் பெயர்த்து வேறிடத்தில் நிலை நிறுத்தி தன் தனிமையான நிலைப்பாட்டை தொடர முற்படும் பொழுது , அவரை கொன்றே தீர வேண்டும் என்கிற ஒரு வெறி உணர்வோடு அவரை தேடி வருகிறது எதிரணி! அந்த போர் வீரரோ, என்ன நடந்தாலும் நான் மரணிக்க மாட்டேன் என்ற உ...
Sony LIV Presents Pasupathy starrer ‘Kuttram Purindhavan’!

Sony LIV Presents Pasupathy starrer ‘Kuttram Purindhavan’!

News
  Sony LIV Presents Pasupathy starrer Kuttram Purindhavan: The Guilty One- Where Secrets Refuse to Stay Buried! Sony LIV has unveiled the trailer of Kuttram Purindhavan: The Guilty One, with the show set to stream from 5th December. This Tamil original promises an intense journey where the weight of secrets grows heavier with every choice made, and the difference between guilt and innocence becomes dangerously unclear. Kuttram Purindhavan dares you to ask: how far would someone go when caught between loyalty and the law? As well-meaning actions trigger unintended and dangerous consequences, secrets start to unravel, pushing people toward a fragile line between redemption and guilt. With every buried truth threatening to surface, the suspense tightens, revealing profound moral...
If Zootopia Were Made in Kollywood, Here’s Who Would Play the Characters!

If Zootopia Were Made in Kollywood, Here’s Who Would Play the Characters!

News
If Zootopia Were Made in Kollywood, Here’s Who Would Play the Characters! A Kollywood-style Zootopia would bring emotional intensity, stylish chase sequences, and character-driven storytelling. With Tamil actors embodying new animal personalities, the film’s dynamic shifts—especially with Gary, now reimagined as a pit viper trying to help his family. Here’s how each main character fits into the Tamil cinema landscape. Judy Hopps – Played by Nayanthara Nayanthara embodies the perfect blend of fierce determination and composed grace needed for Judy Hopps. In a Kollywood retelling, Judy would become a small-town Tamil Nadu girl who dreams of becoming a police officer despite being constantly underestimated. Nayanthara has proven her ability to carry roles where intelligence, courage, and...
ரஜினிகாந்த் வெளியிட்ட வித் லவ் ( With Love ) படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

ரஜினிகாந்த் வெளியிட்ட வித் லவ் ( With Love ) படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

News
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் MRP Entertainment  இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படம் வித் லவ் ( With Love ) ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்!! Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி'  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகி வரும், புதிய படத்திற்கு வித் லவ் ( With Love ) என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை , தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார். டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷந்த் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தை  “லவ்வர்...
யெல்லோ _ விமர்சனம்

யெல்லோ _ விமர்சனம்

Reviews
  யெல்லோ _ விமர்சனம் 3.5/5 ஒரு கவிதையை போல் திரையில் மலர்ந்திருக்கும் டிராவல் ஸ்டோரி என்று யெல்லோ படத்தை ஒரே வரியில் விமர்சனம் செய்து விடலாம். காதலி்ல் தோல்வி, வங்கிப் பணியில் ஏற்படும் மன அழுத்தம், உடல் நலம் இன்றி வீட்டிலே முடங்கிக் கிடக்கும் அப்பா என்று பல்வேறு பிரச்சனைகளில் சிக்கிகொண்டிருக்கும் ஆதிரை தற்காலிகமாகவேணும் அதிலிருந்து விடுபட, தன் சிறு வயது தோழமைகளை தேடி கேரளாவுக்கு பயணம் மேற்கொள்கிறாள். ஆறு நாட்கள் மட்டுமே பழகிய ஒருவனுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் தன் தோழி ஜெனியை (நமீதா கிருஷ்ணமூர்த்தி) அதிர்ச்சியுடன் எதிர்கொள்கிறாள். தன்னைப்போல் பயணம் செய்பவர்கள் தற்காலிகமாக தங்கும் ஹாஸ்டல் போன்ற தங்குமிடத்தில் தோழியின் ஆலோசனைப்படி தங்குகிறார் ஆதிரை. அங்கே வைபவ் முருகேசன் நட்பு கிடைக்கிறது. இருவருடைய எண்ண  அலைவரிசையும் ஒத்துப் போகிறது. அடுத்து தான் சந்திக்க திட்...
தனுஷ் உடன் பணியாற்றி அனுபவம் குறித்து க்ரிதி சனோன்!

தனுஷ் உடன் பணியாற்றி அனுபவம் குறித்து க்ரிதி சனோன்!

News
தனுஷ் உடன் பணியாற்றியது குறித்து பேசியுள்ள க்ரிதி சனோன்! "நாங்கள் இருவரும் இணைந்து சில மாயாஜால தருணங்களை உருவாக்கியுள்ளோம் என்று நினைக்கிறேன்” என ‘தேரே இஷ்க் மே’ படத்தில் தனுஷுடன் பணியாற்றியது குறித்து க்ரிதி சனோன் நெகிழ்ச்சி. ‘தேரே இஷ்க் மே’ திரைப்படம் நவம்பர் 28 அன்று இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘தேரே இஷ்க் மே’ படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த, பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் நிலையில், அதன் டிரெய்லரும் பெரும் வரவேற்பை பெற்றதாலும், படத்தை பற்றிய எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. தனுஷ் மற்றும் க்ரிதி சனோன்க்கு இடையேயான அட்டகாசமான கெமிஸ்ட்ரி பற்றி ரசிகர்கள் பேசுவதை நிறுத்தவில்லை; இந்த புதிய ஜோடி, படம் வெளியாவதற்கு முன்பே ஒரு முக்கிய சிறப்பம்சமாக மாறியுள்ளது. இந்த உற்சாக அலையில் பயணிக்கும் க்ரிதி சனோன், தனுஷுடனான தனது துடிப்பான நடிப்ப...
Netflix Presents ‘Stephen’

Netflix Presents ‘Stephen’

News
Netflix Presents ‘Stephen’, A Psychological Manipulation Where The Motive Is As Murky As The Murder Mumbai, Nov 20, 2025: What happens when your mind starts filling in the blanks — and gets it wrong? Premiering December 5, Netflix’s Tamil psychological thriller Stephen unfolds within walls that have seen too much and revealed too little. Directed and written by first-time filmmaker Mithun Balaji and starring Gomathi Shankar in a compelling performance, Stephen explores malicious motives, murder, and unsolved trauma through a whirlwind of plot twists and tension. With its haunting score and simmering emotions, the film marks the arrival of a distinct new voice in Netflix’s Tamil slate, reinforcing our continued commitment to championing fresh perspectives and bold storytelling. It’s one...
மாண்புமிகு பறை” திரைப்பட இசை வெளியீட்டு விழா !

மாண்புமிகு பறை” திரைப்பட இசை வெளியீட்டு விழா !

News
“மாண்புமிகு பறை” திரைப்பட இசை வெளியீட்டு விழா ! சியா புரடக்க்ஷன்ஸ் சுபா & சுரேஷ் ராம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் S. விஜய் சுகுமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில், திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் நடித்திருக்கும் திரைப்படம் "மாண்புமிகு பறை ". பறை இசையின் பெருமை சொல்லும் வகையில் உருவாகியுள்ள இப்படம்,வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை விழா அரசியல் ஆளுமைகள், திரை பிரபலங்களுடன், படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்.., இயக்குநர் விஜய் சுகுமார் பேசியதாவது.., எங்களை வாழ்த்த வந்துள்ள அனைத்து ஆளுமைகளுக்கும் நன்றி. இப்படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. மாண்புமிகு பறை எங்கள் தயாரிப்பாளர் சுபா & சுரேஷ் ராம் தான் எ...
CLOSE
CLOSE