Friday, November 27

Blog

தமிழ் இயக்குநருக்கு கர்நாடக அரசின் திரைப்பட விருது!

தமிழ் இயக்குநருக்கு கர்நாடக அரசின் திரைப்பட விருது!

News
"சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்திற்காக மாநில விருது கொடுத்த கர்நாடக முதலமைச்சர் திரு.சித்தராமையா அவர்களுக்கு நன்றி" - இயக்குனர் தயாள் பத்மநாபன்! “கொன்றால் பாவம்” திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் தயாள் பத்மநாபன். விழுப்புரத்தைச் சேர்ந்த தமிழரான இவர், கன்னடத்தில் 19 படங்களையும், தெலுங்கில் ஒரு படத்தையும், தமிழில் கொன்றால் பாவம், மாருதிநகர் காவல்நிலையம் (ஆஹா ஒரிஜினல்) ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். பழம்பெரும் கன்னட நாடகமொன்றைத் தழுவி, இவர் 2018-ஆம் ஆண்டு தயாரித்து-கதை, திரைக்கதை எழுதி இயக்கிய கன்னட படம் “ஆ கராள ராத்திரி”. பின்னர் இதனை "அனகனகா ஒ அதித்தி” என்ற பெயரில் தெலுங்கிலும், “கொன்றால் பாவம்” என்ற பெயரில் தமிழிலும் இயக்கினார். 2018-ம் ஆண்டுக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதுக்காக, “ஆ கராள ராத்திரி”. சிறந்த படம், சிறந்த இயக்குநர் ஆகிய பிரிவுகளில்...
ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

News
கே.பி.ஜெகன் எழுதி, இயக்கி, நடிக்கும் ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளனர்! 'புதிய கீதை', 'கோடம்பாக்கம்', 'ராமன் தேடிய சீதை' மற்றும் 'என் ஆளோட செருப்ப காணோம்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கே. பி. ஜெகன் உண்மை சம்பவத்தை தழுவி எழுதி இயக்கும் 'ரோஜா மல்லி கனகாம்பரம்' எனும் திரைப்படத்தில் அவர் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் விஜய் வர்மா, சங்கீதா கல்யாண், பிச்சைக்காரன் மூர்த்தி, தியா, ரஞ்சித் வேலாயுதன், வெற்றிவேல் ராஜா, திண்டுக்கல் அலெக்ஸ், உறியடி ஷங்கர் மற்றும் பலரும் நடிக்கிறார்கள். தேசிய விருது பெற்ற எம் எஸ் பாஸ்கர் முக்கியமான பாத்திரத்தில் தோன்றியிருக்கிறார். இப்படத்தை பற்றி இயக்குனர் கே பி ஜெகன் கூறியதாவது : ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தில் மூன்று கதைகள் ஓர் நேர்கோட்டில் பயணிப்பது தான் திரைக்கதையி...
யாழ்ப்பாணத்தில் “மில்லர்” திரைப்பட தொடக்க விழா!

யாழ்ப்பாணத்தில் “மில்லர்” திரைப்பட தொடக்க விழா!

News
யாழ்ப்பாணத்தில் “மில்லர்” திரைப்பட தொடக்க விழா! கவிதையால் கர்ஜித்த பொத்துவில் அஸ்மின்; கண்டு ரசித்த கவிப்பேரரசு வைரமுத்து!! யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற “மில்லர்” திரைப்படத்தின் தொடக்க விழாவில், பிரபல இலங்கைத் தமிழ் கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின், கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் முன்னிலையில் கவிதை ஆற்றிய சிறப்பை பெற்றார். IBC நிறுவனரும் முன்னணி தொழில் அதிபருமான திரு. பாஸ்கரன் கந்தையா அவர்கள் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தின் தொடக்க நிகழ்வு, அண்மையில் யாழ் வலம்புரி ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தென்னிந்திய திரைப்படத் துறையின் முக்கிய பிரமுகர்களான இயக்குநர் பாண்டிராஜ், “மஹாராஜா” இயக்குநர் நித்திலன், நடிகர் ரஞ்சித், நடிகர் & இயக்குநர் சிங்கம்புலி, தயாரிப்பாளர் பி. எல். தேனப்பன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இலங்கைத் தமிழ...
வரவேற்பை பெற்று வரும் 45 தி மூவி” — “ஆஃப்ரோ தபாங்” (Afro Tapang) பாடல்!

வரவேற்பை பெற்று வரும் 45 தி மூவி” — “ஆஃப்ரோ தபாங்” (Afro Tapang) பாடல்!

News
அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த “45 தி மூவி” — “ஆஃப்ரோ தபாங்” (Afro Tapang) பாடல்! “45 தி மூவி” — கருநாட சக்கரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, மற்றும் இராஜ் பி ஷெட்டி நடிப்பில், அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்டமான திரைப்படம். சுரஜ் புரொடக்‌ஷன்ஸ் பேனரில் திருமதி உமா ரமேஷ் ரெட்டி மற்றும் எம். ரமேஷ் ரெட்டி ஆகியோர் தயாரித்துள்ள இந்த படம், அதன் போஸ்டர்கள் மற்றும் க்ளிம்ப்ஸ்கள் வெளியாகியதிலிருந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், படக்குழு வெளியிட்ட தனித்துவமான, அதிரடி நடனப்பாடல் “ஆஃப்ரோ தபாங்” (Afro Tapang) ரசிகர்களிடையே இன்னும் அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாடல் ஒரு காடு சூழலில்தான் தொடங்குகிறது — இதில் ராஜ் பி ஷெட்டி மீது நாய்கள் தாக்குதல் நடத்துகின்றன, அவர் ஒரு பள்ளத்தில் விழுகிறார். பின்னர் சில ஆப்பிரிக்க...
யோகிபாபு நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

யோகிபாபு நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

News
BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது. BR Talkies Corporation மற்றும் நடிகர் சுரேஷ் ரவி இணையும் இரண்டாவது திரைப்டத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது !!! BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், தயாரிப்பில், இயக்குநர் K பாலையா இயக்கத்தில், நடிகர்கள் சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்க, கிராமத்து பின்னணியில், கலக்கலான ஃபேமிலி எண்டர்டெயினராரக உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. முன்னதாக BR Talkies Corporation தயாரிப்பில், மிக அழுத்தமான படைப்பாக “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது தயாரிப்பாக...
Dr. M. Mohan Babu Completes 50 Iconic Years in Cinema!

Dr. M. Mohan Babu Completes 50 Iconic Years in Cinema!

News
Honoring Five Decades of a Legend: MB50 - A Pearl White Tribute to Dr. M. Mohan Babu Hyderabad, November 2, 2025: The year 2025 marks a monumental milestone in Indian cinema — Dr. M. Mohan Babu, the veteran actor, producer, educationist, and Padma Shri awardee, celebrates 50 glorious years in the film industry. To commemorate this remarkable journey, a grand event, MB50 – A Pearl White Tribute, will be held on November 22, 2025, to the legendary actor and his enduring contribution to Indian cinema. The entire celebration is being organized by Mr. Vishnu Manchu, ensuring that every detail reflects the magnitude and grace of this milestone. Over five decades, Dr. Mohan Babu has carved a legacy that transcends generations. Known for his powerful performances, iconic dialogue delivery, a...
Netflix Unveils ‘Operation Safed Sagar’ at the Inaugural Sekhon Indian Air Force Marathon 2025

Netflix Unveils ‘Operation Safed Sagar’ at the Inaugural Sekhon Indian Air Force Marathon 2025

News
Netflix Unveils ‘Operation Safed Sagar’ at the Inaugural Sekhon Indian Air Force Marathon 2025 _Honoring the courage and legacy of the Indian Air Force’s most daring mission - the series tells a story of the world's highest air operation conducted during the Kargil War_ New Delhi, November 2, 2025: The spirit of India soared high as Netflix unveiled its upcoming series, Operation Safed Sagar —an ambitious retelling of the Indian Air Force’s pivotal role in the Kargil War — at the first-ever Sekhon Indian Air Force Marathon 2025 (SIM-25) in New Delhi. Created by Abhijeet Singh Parmar and Kushal Srivastava and directed by Oni Sen, the series is headlined by Siddharth, Jimmy Shergill, Abhay Verma, Mihir Ahuja, Taaruk Raina, and Arnav Bhasin, among others. The marathon, held at Jawaharl...
Arjun Ashokan-Roshan Mathew starrer Chatha Pacha: The Ring of Rowdies – Tamil Teaser Unveiled!

Arjun Ashokan-Roshan Mathew starrer Chatha Pacha: The Ring of Rowdies – Tamil Teaser Unveiled!

News
  Arjun Ashokan-Roshan Mathew starrer Chatha Pacha: The Ring of Rowdies – Tamil Teaser Unveiled Actors from God’s Own Country have long succeeded in captivating the hearts, and the cinematic sensibilities, of Tamil audiences. Over time, several have transcended linguistic and regional boundaries to earn the affectionate distinction of being regarded as “Tamil Nadu’s very own.” The latest to join this distinguished fraternity is Arjun Ashokan, whose performances in acclaimed films such as Romancham and Thalavara have already endeared him to Tamil viewers. Now, he is poised to mark his direct Tamil debut with Bro Code. Meanwhile, cinephiles and fans alike are abuzz with excitement following the unveiling of the teaser for his forthcoming venture, Chatha Pacha. The teaser, with its brief du...
கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !

கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !

News
கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது ! டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில், இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “கும்கி 2” படத்திலிருந்து, “பொத்தி பொத்தி உன்ன வச்சு” எனும் முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற படம் “கும்கி”. 13 வருடங்களைக் கடந்தும், இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் அப்படத்தின் மையத்தை வைத்து, இயக்குநர் பிரபு சாலமன் மீண்டும் கும்கி 2 படத்தை உருவாக்கி வருகிறார். ஒரு இளைஞன் மற்றும் ஓர் அற்புதமான யானை இடையேயான தூய்மையான, நிபந்தனையற்ற நட்பைப் பற்றியும், அன்பை பற்றியும் இப்படம் பேசுகிறது. இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா மென்மையான மெலடி இசை மற்றும் மயக்கும் குரலில், பாடலாசி...

Sisu: Road to Revenge

News
*Sony Pictures Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on 21st November, 2025 in English, Hindi, Tamil and Telugu* https://youtu.be/DFM9KcJrEeY Sony Pictures Entertainment India has unveiled the trailer of their upcoming action-thriller, titled Sisu: Road to Revenge. The film is a wall-to-wall cinematic action event, a sequel to the original sleeper hit SISU. The film is set to hit the Indian theatres on 21st November 2025 in English, Hindi, Tamil and Telugu. Returning to the house where his family was brutally murdered during the war, “the man who refuses to die” (Jorma Tommila) dismantles it, loads it on a truck, and is determined to rebuild it somewhere safe in their honor. When the Red Army commander who killed his family (Stephen...
CLOSE
CLOSE