Friday, November 27

Blog

தேசிய தலைவர்_ விமர்சனம்

தேசிய தலைவர்_ விமர்சனம்

Reviews
தேசிய தலைவர்_ விமர்சனம் பொதுவாக வாழ்க்கை வரலாறு படங்கள் உருவாக்கப்படுவது தமிழில் குறைவுதான். அப்படி குறைவாக உருவாக்கப்பட்டாலும் மிகுந்த ஆராய்ச்சிக்கு பிறகு நேர்த்தியாகவே இப்படங்கள் உருவாக்கப்படுகின்றன. அந்த வகையில் சமீபத்தில் வெளியான படம் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான தேசிய தலைவர். தேசியமும் தெய்வீகமும் தனது இரண்டு கண்கள் என்று கூறிய முத்துராமலிங்கத் தேவர் அதன்படியே தன் வாழ்க்கையும் அமைத்துக் கொண்டவர். சுதந்திரப் போராட்ட காலத்தில் சுபாஷ் சந்திர போஸ் அவர்களை பின்பற்றி அவருடன் இணைந்து பணியாற்றியதில் தொடங்கி, தனது சொத்துக்களை மக்களுக்கு பகிர்ந்து அளித்ததுவரை அவரது சாதனைகள் அனைத்தும் சிறப்பான வகையில் படத்தில் இடம்பெற்று இருக்கின்றன. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வேடத்தில் ஜே எம் பஷீர் வெகு சிறப்பாகவே நடித்திருக்கிறார். திருநீறு பூசிய முகத்துடன் அவருடைய ...
தமிழக அரசுக்கு  மன்சூர் அலிகான் வேண்டுகோள்

தமிழக அரசுக்கு மன்சூர் அலிகான் வேண்டுகோள்

News
கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ₹10 கோடியும், வீடும் வழங்குமாறு தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறார் நடிகர் மன்சூர் அலிகான்! இரும்பு திறன் கொண்ட கரும்பு கண்மணி, கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு, நடிகர் மன்சூர் அலிகானின் மனமுவந்த மழை பொழியும் பாராட்டுக்கள். குவியட்டும் வெற்றிகள்... தமிழக அரசுக்கு தாழ் பணிந்த வேண்டுகோள். குகேஷ் தம்பிக்கு கொடுத்தது போன்று, நம் தமிழ் சிறுமிக்கு ₹10 கோடி பொற்கிழியுடன், சிறந்த வீடும் சேர்ந்து வழங்குமாறு விண்ணப்பிக்கிறேன்... இப்படிக்கு, நடிகர் மன்சூர் அலிகான்  ...
மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா !

மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா !

Uncategorized
‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா ! அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.சுகந்தி அண்ணாதுரை  தயாரிப்பில், இயக்குநர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில், ஆனந்த் ராஜ், பிக்பாஸ் சம்யுக்தா இணைந்து நடிக்க,  கலக்கலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம்  'மெட்ராஸ் மாஃபியா கம்பெனி'. விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன்  திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் அண்ணாதுரை பேசியதாவது.., எங்கள் திரைப்பட விழாவிற்கு வந்துள்ள அனைத்து பிரபலங்கள் நண்பர்களுக்கு நன்றி. இந்தப் படத்தை அழகாக உருவாக்கித் தந்த இயக்குநர் ஏ.எஸ்.முகுந்தன் அவர்களுக்கு நன்றி. இப்படத்திற்கு வலுவான இசையைத் தந்த ஶ்ரீகாந்த் தேவா அவர்களுக்கு நன்றி. இப்படத்தில் அருமையாக ந...
கெளதம் ராம் கார்த்திக் நடிக்கும் “ROOT” – படப்பிடிப்பு நிறைவு!

கெளதம் ராம் கார்த்திக் நடிக்கும் “ROOT” – படப்பிடிப்பு நிறைவு!

News
Verus Productions வழங்கும் கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் “ROOT” – படப்பிடிப்பு நிறைவு! Verus Productions தயாரிப்பில், கெளதம் ராம் கார்த்திக் நடித்துவரும் “ROOT – Running Out of Time” திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 30, அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது. Sci-Fi க்ரைம் த்ரில்லரான இப்படம், சிறந்த தயாரிப்பு நிர்வாகத்தால், திரைத்துறை மற்றும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. “ROOT – Running Out of Time” படத்தை சூரியபிரதாப் S எழுதி இயக்கியுள்ளார். இதன் மூலம் பாலிவுட் நடிகர் அபர்ஷக்தி குரானா தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். படத்தில் பாவ்யா த்ரிகா நாயகியாக நடித்துள்ளார். மேலும், Y.Gee. மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாவ்னி ரெட்டி, லிங்கா, RJ ஆனந்தி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் இணைந்துள்ளனர். உணர்ச்சிமிகுந்த கதாபாத்திரங்களோடு, அறிவியலையும்...
Padma Shri Thota Tharrani’s Art Showcase – ‘Footnotes on Cinema’ !

Padma Shri Thota Tharrani’s Art Showcase – ‘Footnotes on Cinema’ !

News
Padma Shri Thota Tharrani’s Art Showcase - ‘Footnotes on Cinema’ Captivates Chennai, Celebrating Celluloid on Canvas! Chennai, 31st October 2025: The city came alive with a remarkable fusion of art and cinema as celebrated artist and Art Director Padma Shri Thota Tharrani unveiled his latest art showcase, Footnotes on Cinema (‘Cahiers du Cinéma’), in collaboration with Alliance Française of Madras at Nungambakkam. The much-anticipated event, inaugurated by Mr. T.K. Durgaprasad, President of Alliance Française Madras, and Mr. Pravin Kannanur, Chevalier de l’Ordre des Arts et Lettres. The showcase was attended by - Director Mani Ratnam, Actor Pasupathy, Mr CK Kumaravel, Mr Saravanan, Mr Manian Selvan, Mr Guhan, Mr Sameer Bharat Ram along with other renowned personalities from the film, corp...
பைசன் படம் பார்த்துவிட்டு இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டிய நடிகர் சிலம்பரசன்!

பைசன் படம் பார்த்துவிட்டு இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டிய நடிகர் சிலம்பரசன்!

News
பைசன் படம் பார்த்துவிட்டு இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டிய நடிகர் சிலம்பரசன்! "ஒரே காரியத்தில் மீண்டும் மீண்டும் ஈடுபட்டு உழைத்தால், அற்புதங்களை உருவாக்கத் தொடங்குகிறோம். அப்படி அற்புதமான படைப்புகளை உருவாக்கும் ஒருவராக நீங்கள் ஆகிவிட்டிர்கள். நீங்கள் செய்வதெல்லாம் அற்புதத்தை நோக்கி நகர்கிறது. அப்படி ஒரு பேரற்புதம் தான் BISON " இவ்வாறு பைசன் திரைப்படத்தை பற்றி இயக்குனர் மாரி செல்வராஜிடம் நடிகர் சிலம்பரசன் பாராட்டியுள்ளார்....
LOKAH CHAPTER 1: CHANDRA NOW STREAMING EXCLUSIVELY ON JIOHOTSTAR IN FIVE LANGUAGES!

LOKAH CHAPTER 1: CHANDRA NOW STREAMING EXCLUSIVELY ON JIOHOTSTAR IN FIVE LANGUAGES!

News
LOKAH CHAPTER 1: CHANDRA NOW STREAMING EXCLUSIVELY ON JIOHOTSTAR IN FIVE LANGUAGES JioHotstar proudly announces that Lokah Chapter 1: Chandra, the record-breaking Malayalam cinematic phenomenon, is now streaming exclusively on the platform in Malayalam, Tamil, Telugu, Kannada, and Hindi. A monumental success in theatres, Lokah Chapter 1: Chandra has redefined the scale and storytelling potential of Malayalam cinema, becoming the highest-grossing Malayalam film in history and crossing the ₹300 crore mark worldwide. The film’s extraordinary box-office run and global recognition have made it one of the most celebrated Indian releases of 2025. Directed and written by Dominic Arun, the film stars Kalyani Priyadarshan in a career-defining performance as Chandra, supported by Naslen, Anju ...
யோகி பாபு நடிப்பில் ஃபேமிலி எண்டர்டெயினராரக உருவாகும் திரைப்படம்!

யோகி பாபு நடிப்பில் ஃபேமிலி எண்டர்டெயினராரக உருவாகும் திரைப்படம்!

News
BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது. BR Talkies Corporation மற்றும் நடிகர் சுரேஷ் ரவி இணையும் இரண்டாவது திரைப்டத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது !!! BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், தயாரிப்பில், இயக்குநர் K பாலையா இயக்கத்தில், நடிகர்கள் சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்க, கிராமத்து பின்னணியில், கலக்கலான ஃபேமிலி எண்டர்டெயினராரக உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. முன்னதாக BR Talkies Corporation தயாரிப்பில், மிக அழுத்தமான படைப்பாக “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது தயாரிப்பாக...
நடிகர் ஆரவ் தொடங்கும் தயாரிப்பு நிறுவனம்!

நடிகர் ஆரவ் தொடங்கும் தயாரிப்பு நிறுவனம்!

News
கடந்த பல ஆண்டுகளாக மக்கள் அளித்த அன்பும் அங்கீகாரமும், எனக்கு பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் வழங்கியதோடு,இந்த அழகான திரைப்பட உலகின் ஒரு பகுதியாகவும் மாற்றியுள்ளது. இப்போது அந்த பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நோக்கில், எனது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான “AARAV STUDIOS”-இன் துவக்கத்தை பணிவுடன் அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன். AARAV STUDIOS என்பது கதை சொல்லும் கலையின்மீது உள்ள தீவிரமான ஆர்வத்திலிருந்தும், ஆழமான அன்பிலிருந்தும் உருவானது. விஷுவல் மற்றும் கிரியேட்டிவ் உலகில், இதுவரை சொல்லப்படாத இயல்பான கதைகளை உருவாக்கும் நோக்குடன், இந்த நிறுவனம் உருவாகியுள்ளது. கடவுளின் அருளும், திரைப்பட ரசிகர்களின் அன்பும் துணையாக, இதயங்களைத் தொடும் சிறந்த படங்களை தொடர்ந்து உருவாக்கும் நம்பிக்கையுடன், நன்றியுடன், எங்களின் இந்த சினிமா பயணத்தை பெருமையுடன் தொடங்குகிறோம். அன்பும் நன்றியும...
மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்” – பத்திரிகையாளர் சந்திப்பு!

மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்” – பத்திரிகையாளர் சந்திப்பு!

News
மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்” – பத்திரிகையாளர் சந்திப்பு! கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில்,அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்” வரும் நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. படத்தில் புதிய முகம் ஆதித்யா மாதவன் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக கௌரி கிஷன் மற்றும் அஞ்சு குரியன் நடித்துள்ளனர். படம் வெளியாகும் முன்னதாக,நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக்குழுவினர் ஊடக நண்பர்களை சந்தித்து, படத்தைப் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்தனர். இசையமைப்பாளர் ஜிப்ரான்: “ஒரு புரொடக்ஷன் நிறுவனத்துடன் வேலை செய்வது எப்போதும் ஒரு புதிய அனுபவம். கிராண்ட் பிக்சர்ஸ் என்னிடம் மிகவும் அன்பாக நடந்துகொண்டனர். அபின் கதை சொன்னபோதே வில்லன் கதாபாத்...
CLOSE
CLOSE