Friday, November 27

Blog

ஆண் பாவம் பொல்லாதது” திரைப்பட முன் வெளியீட்டு விழா !

ஆண் பாவம் பொல்லாதது” திரைப்பட முன் வெளியீட்டு விழா !

News
“ஆண் பாவம் பொல்லாதது” திரைப்பட முன் வெளியீட்டு விழா ! Drumsticks Productions தயாரிப்பில், இயக்குநர்  கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், ஜோ' படத்தில் பெரிய வரவேற்பைப் பெற்ற ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க, அழகான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ள படம் `ஆண் பாவம் பொல்லாதது'. இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி  உலகெங்கிலும் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு விழா, தனியார் மாலில்,  ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள்  முன்னிலையில்,  படக்குழுவினருடன்,  திரைபிரபலங்கள் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது. இதில் இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது.., ஆண்பாவம் என்ற  வார்த்தை பாண்டியராஜன் சார் படமெடுத்த போது தான் எங்களுக்குத் தெரிந்தது. அந்த வார்த்தையே ஆச்சரியமாக இருந்தது. இத்தனை வருடங்கள் கழித்து இந்தக்குழு பொல்லாததைச் சேர்த்து,  ஆண் பாவம் பொல்லாதது எனப் படமெடுத்துள்ளார்கள். இந்தப...
வி ஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’ படத் தொடக்க விழா!

வி ஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’ படத் தொடக்க விழா!

News
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் 'டயங்கரம் ' படத்தின் தொடக்க விழா! *வி ஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் 'டயங்கரம்' படத் தொடக்க விழா* வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் டிஜிட்டல் திரை நட்சத்திரமும், 'டிராகன்' படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவருமான வி ஜே சித்து கதையின் நாயகனாக நடித்து இயக்கும் 'டயங்கரம்' எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எல் ஏ ஸ்டுடியோவில் சிறப்பாக நடைபெற்றது. நடிகரும், அறிமுக இயக்குநருமான வி ஜே சித்து இயக்கத்தில் உருவாகும்' டயங்கரம்' எனும் திரைப்படத்தில் வி ஜே சித்து, நட்டி நட்ராஜ், காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான் , 'ஆதித்யா' கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பி. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இச...
செண்பகமூர்த்தி பிறந்த நாள் விழா!

செண்பகமூர்த்தி பிறந்த நாள் விழா!

News
ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு M.செண்பகமூர்த்தி அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். திரு M.செண்பகமூர்த்தி அவர்கள் தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துகளை பெற்றார் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் இயக்குனர் திரு மாரி செல்வராஜ், நடிகர் திரு விஷ்ணு விஷால், Shakthi Film Factory திரு B.சக்திவேலன், மேலும் பல விநியோகஸ்தர்கள் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்....
“சாதிய எதிர்ப்பு படங்களை தொடர்ந்து எடுப்பேன்” – இயக்குனர் மாரி செல்வராஜ்!

“சாதிய எதிர்ப்பு படங்களை தொடர்ந்து எடுப்பேன்” – இயக்குனர் மாரி செல்வராஜ்!

News
நாங்கள் எடுக்கும் படங்கள் தான் சினிமாவைச் சீரழிக்கின்றதா? – இயக்குனர் பா.ரஞ்சித் ஆவேசம்! பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்து பரவலான பாராட்டுகளும், வரவேற்பும் கிடைத்து ஓடிக்கொண்டிருக்கும் ‘பைசன்’ படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் சென்னையில் கொண்டாடினார்கள். இயக்குனர் அமீர் பேசுகையில், “திரும்ப திரும்ப மாரியிடம் நீங்கள் ஏன் இந்த மாதிரி படம் எடுக்கிறீர்கள்? என கேட்கிறார்கள், இந்த சமூகத்தில் பிரச்சனையை ஏற்படுத்த நினைக்கிறீர்கள் என சொல்கிறார்கள். இது எவ்வளவு அபத்தமாக இருக்கிறது. கண்ணுக்கு தெரியாத சாமி, இல்லாத பேய் இது இரண்டு பற்றியும் எடுக்கப்படும் படங்கள் இங்கு வெற்றி பெறுகிறது. ஆனால் கண்ணுக்கு தெரியக் கூடிய சாதி, அது ஏற்படுத்திய தீமைகள், கொடுமைகள் குறித்து படம் எடுத்தால், கூடாத...
தயாரிப்பாளர் தினேஷ் ராஜ் மற்றும் ஜி. தனஞ்செயன் இணைந்து தயாரிக்கும் படம்!

தயாரிப்பாளர் தினேஷ் ராஜ் மற்றும் ஜி. தனஞ்செயன் இணைந்து தயாரிக்கும் படம்!

News
  ‘NEEK’ புகழ் பவிஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் கஸ்தூரி ராஜா தொடங்கி வைத்தார்! Zinema Media and Entertainment Ltd. சார்பில் தினேஷ் ராஜ் வழங்க, Creative Entertainers & Distributors நிறுவனத்தின் ஜி. தனஞ்செயன் இணைந்து தயாரிக்கும், Production No.1 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. சமீபத்தில் தனுஷ் இயக்கத்தில் வெளியான “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” (NEEK) திரைப்படத்தின் மூலம் பாராட்டுகளைப் பெற்ற நடிகர் பவிஷ் கதாநாயகனாக நடிக்கிறார். புகழ் பெற்ற இயக்குனர் செல்வராகவன் மற்றும் Pan-Indian நடிகர் தனுஷ் அவர்களின் தந்தையான இயக்குனர் கஸ்தூரி ராஜா, முதல் கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார் மற்றும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இதனை தொடர்ந்து, இயக்குனர் செல்வராகவன் அவர்கள் தனது வாழ...
GDN FIRST LOOK RELEASED!

GDN FIRST LOOK RELEASED!

News
GDN FIRST LOOK RELEASED: MADHAVAN'S TRANSFORMATION INTO 'THE EDISON OF INDIA' CAPTIVATES AUDIENCES! CHENNAI, October 26, 2025 – Varghese Moolan Pictures, in association with Tricolour Films, today unveiled the highly anticipated First Look for their biopic, GDN, celebrating the life of the revolutionary industrialist, inventor, and philanthropist G.D. Naidu. The revealed first look has instantly generated buzz, confirming actor R. Madhavan's profound dedication to embodying the visionary. Much like his revered portrayal of other national heroes and complex characters, including Nambi Narayanan, Madhavan appears completely immersed in the spirit of G.D. Naidu, signaling another powerful and authentic performance. G.D. Naidu's monumental contributions to innovation, science, and publi...
பைசன் படத்தை பார்த்து பாராட்டிய தமிழக முதல்வர் திரு .மு,க ஸ்டாலின் அவர்கள்!

பைசன் படத்தை பார்த்து பாராட்டிய தமிழக முதல்வர் திரு .மு,க ஸ்டாலின் அவர்கள்!

News
பைசன் திரைப்படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய தமிழக முதல்வர் திரு .மு,க ஸ்டாலின் அவர்கள்! தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பைசன் திரைப்படம் பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்களை பெற்றுவருகிறது. இன்னிலையில் படத்தினை பார்த்த தமிழக முதல்வர் படக்குழுவினரை அழைத்து பாராட்டியுள்ளார். பைசன் காளமாடன் மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்! தன் திறமையை மட்டுமே நம்பி, கிராமத்தில் இருந்து சாதிக்கக் கிளம்பிய ஓர் இளைஞன், கபடிக் கோட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் சந்திக்கும் போராட்டங்களை எதிர்கொண்டு வெற்றி பெற்ற கதையை மிகச் சிறப்பான திரை அனுபவமாக மாற்றியுள்ளார் இயக்குநர் மாரிசெல்வராஜ் அவரது ஒவ்வொரு படத்தையும் நான் உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். ஒவ்வொன்றும் ஒரு 'sharp message'-ஐயும் தாக்கத்தையும் நம் மனங்களில் பதிக்கத் தவறியதே இல்லை. அவ்வகையில் விளையாட்டுத் துறையை மையமாக வைத்து, இள...
“People and the media have placed a lot of faith in me”_ Director Mari Selvaraj!

“People and the media have placed a lot of faith in me”_ Director Mari Selvaraj!

News
Director @mari_selvaraj : Wish to thank the media firstly. People and the media have placed a lot of faith in me. When we make films for society, the media should also approve. So, when the press screening was being held, I was waiting outside the hall anxiously like a student who had written an exam and was waiting for its result. When the media came out and approved, it turned out to be an unforgettable night for me. This film had a lot of actors who wholeheartedly trusted me. I told #DhruvVikram that you will have to trust that Mari Selvaraj will deliver on his promise. He gave two and a half years and wholeheartedly trusted me. The success Is due to the hard work he put in. I would be scared to meet the actors more than the producers because they had wholeheartedly trusted me and were ...
தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கத்தில் எடுக்கப் பெற்ற சில முடிவுகள்!

தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கத்தில் எடுக்கப் பெற்ற சில முடிவுகள்!

News
*தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்க (TAMIL FILM ACTIVE PRODUCERS ASSOCIATION) வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் (ANNUAL GENERAL BODY MEETING) எடுக்கப்பெற்ற சில முடிவுகள்* 1. VPF Payment - கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் VPF கட்டணத்தை Qube, UFO, PRO VA, Sony மற்றும் இதர டிஜிட்டல் ப்ரொஜெக்ஷன் நிறுவனங்களுக்கு வாராவாரம் கொடுத்து வருகிறார்கள். ஆனால், அதே ப்ரொஜெக்டரில் திரையிடும் ஆங்கில மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு பல வருடங்களாக அவ்வாறு VPF கட்டணம் வசூலிப்பதில்லை. இந்த பாகுபாட்டை (Discrimination in charging VPF for Tamil film) டிஜிட்டல் நிறுவனங்கள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். எனவே, ஏப்ரல் 1, 2026 முதல் VPF கட்டணம் வசூலிப்பதை டிஜிட்டல் ப்ரொஜெக்ஷன் நிறுவனங்கள் நிறுத்த வேண்டும் என்று இந்த பொதுக்குழு கேட்டு கொள்கிறது. One Time Content Delivery கட்டணம் மட்டு...
City Civil Court Hyderabad Grants Ad-Interim Injunction Protecting Chiranjeevi’s Personality Rights!

City Civil Court Hyderabad Grants Ad-Interim Injunction Protecting Chiranjeevi’s Personality Rights!

News
  City Civil Court Hyderabad Grants Ad-Interim Injunction Protecting Chiranjeevi's Personality Rights! The Court of the Chief Judge, City Civil Court, Hyderabad, through Order dated 26th September 2025, in I.A. No.6275 of 2025 in O.S.No.441 of 2025, has granted an ad-interim injunction in favour of renowned film actor and philanthropist Konidela Chiranjeevi. The order restrains multiple named parties and in general, any person, from infringing upon Chiranjeevi’s personality and publicity rights, including the unauthorised commercial use of his name, image, voice, and other recognisable attributes. Chiranjeevi, whose distinguished career spans over four decades and includes numerous honours such as the Padma Bhushan and Padma Vibhushan, sought the court’s intervention to stop...
CLOSE
CLOSE