Friday, November 27

Blog

From the Heart of Iconic author Perumal Murugan on his short story ‘Kodithuni’ adapted as ‘Angammal’ Movie!

From the Heart of Iconic author Perumal Murugan on his short story ‘Kodithuni’ adapted as ‘Angammal’ Movie!

News
From the Heart of Iconic author Perumal Murugan on his short story ‘Kodithuni’ adapted as ‘Angammal’ Movie! Stone bench films presents in association with njoy films and Firo movie station are all set to enthrall cinema lovers with a beautiful film titled ‘Angammal’. The film is produced by Karthikeyan S, Firoz Rahim and Anjoy Samuel. Renowned author Perumal Murugan, whose short story “Kodithuni” has been transformed as the feature film “Angammal”, reflected thoughtfully on the adaptation. When asked about the writer’s involvement in the process of adapting his short story into full length feature film, he says, “The story is mine, yet my involvement concludes with the granting of adaptation rights. Thereafter, it becomes the director’s artistic prerogative to interpret and realise it. T...
Predator: Badlands releases in Indian theatres on 7th November, 2025

Predator: Badlands releases in Indian theatres on 7th November, 2025

Uncategorized
Predator: Badlands Earns Rave First Reactions; Critics Call It “Big on action and wildly entertaining adventure" The hunt has officially begun, and audiences are roaring their approval. Early reactions to Dan Trachtenberg’s Predator: Badlands are flooding social media following its first screening in the UK, and the verdict is overwhelmingly positive. Critics are calling the latest entry in the iconic franchise a thrilling reinvention filled with heart, humor, and jaw-dropping action. Dan Trachtenberg, who revitalized the series with 2022’s Prey, is being praised once again for delivering a fresh and cinematic take on the Predator universe. The critics also hailed the film as “all killer, no filler — a cosmic buddy road movie that totally works" and “a confident, wildly entertaining...
‘பைசன்’ படத்தை பார்த்துவிட்டு மாரிசெல்வராஜை பாராட்டிய இயக்குனர் மணிரத்னம்!

‘பைசன்’ படத்தை பார்த்துவிட்டு மாரிசெல்வராஜை பாராட்டிய இயக்குனர் மணிரத்னம்!

News
'பைசன்' படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் மாரிசெல்வராஜை பாராட்டிய இயக்குனர் மணிரத்னம்! பைசன் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஜனரஞ்சகமாகவும், கருத்தாளமிக்க படமாகவும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிபெற்ற படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அரசியல் கட்சி பேதமின்றி அனைத்து தலைவர்களும் படத்தை பார்த்து பாராட்டி தங்களது கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர். திரைத்துறையை சார்ந்த இயக்குனர்கள் , கலைஞர்கள் என பலரும் பைசன் படத்தை பார்த்துவிட்டு பாராட்டுகிறார்கள். இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் பைசன் படத்தை பார்த்துவிட்டு "மாரி படத்தை இப்போதுதான் பார்த்தேன் மிகவும் பிடித்திருந்தது. நீதான் அந்த பைசன், உன் படைப்பை கண்டு பெருமை கொள்கிறேன், இதை தொடர்ந்துசெய், உன் குரல் முக்கியமானது" என்று இயக்குனர் மணிரத்னம் மாரிசெல்வராஜை பாராட்டியுள்ளார்....
AR ரஹ்மான் இசையமைத்த “ஓ காதலே…” பாடல் வெளியானது!

AR ரஹ்மான் இசையமைத்த “ஓ காதலே…” பாடல் வெளியானது!

News
AR ரஹ்மான் இசையில் 'தேரே இஷ்க் மே' படத்திலிருந்து ஓ காதலே பாடல் வெளியாகியுள்ளது! AR ரஹ்மான், ஆதித்யா RK மற்றும் மஷூக் ரஹ்மான் இணைந்து, ஆனந்த் L ராய் இயக்கும் ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தின் முதல் தமிழ் பாடல் ‘ஓ காதலே’யை வெளியிட்டுள்ளனர். ‘ஓ காதலே’ எனும் இந்த பாடல், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ‘தேரே இஷ்க் மே’ உலகத்திற்குள் முதல் பார்வையாக அமைந்துள்ளது. டீசர் வெளியான தருணத்திலேயே உருவான உற்சாகம், இப்போது முழுமையான இசை அனுபவமாக மாறியுள்ளது. ரஹ்மானின் இசை மாயையில் உருவாகியுள்ள இந்த பாடல், உணர்ச்சிபூர்வமான மற்றும் பிரம்மாண்டமான இசை வடிவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் இடம்பெற்றுள்ள இந்த பாடல் காணொளியில், AR ரஹ்மானின் பிரம்மிக்க வைக்கும் இசை, ஆதித்யா RK-வின் தனித்துவமான குரல், மஷூக் ரஹ்மானின் பாடல் வரிகள் ஆகியவை ஓர் அபூர்வ இணைப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. ம...
‘டூரிஸ்ட் ஃபேமிலி’  இயக்குநர்  அபிஷன் ஜீவிந்த்திற்கு  கல்யாண பரிசு!

‘டூரிஸ்ட் ஃபேமிலி’  இயக்குநர்  அபிஷன் ஜீவிந்த்திற்கு  கல்யாண பரிசு!

News
MRP Entertainment  தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான்,  'டூரிஸ்ட் ஃபேமிலி'  இயக்குநர்  அபிஷன் ஜீவிந்த்திற்கு  கல்யாண பரிசாக,  கார் வழங்கியுள்ளார்! தமிழ் திரையுலகில் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தந்த  'டூரிஸ்ட் ஃபேமிலி'  பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்திற்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திருமணம் நடக்கவுள்ள நிலையில், அவருக்கு திருமணப் பரிசாக ஒரு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசளித்துள்ளார் MRP Entertainment  தயாரிப்பாளர்  மகேஷ் ராஜ் பசிலியான். இலங்கை வாழ் மக்களின் கதைக்களத்தில்,  எளிமையான திரைக்கதையில், மனித உணர்வுகளின் குவியலாக, அசத்தலான ஃபேமிலி எண்டர்டெயினராக, இந்த ஆண்டில் விமர்சகர்கள், ரசிகர்கள் மற்றும் திரை உலகத்தினர் என அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த படம் “டூரிஸ்ட் ஃபேமிலி”. குட் நைட், லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி என தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப்  படங...
One Month to Go for Nick and Judy’s next adventure in Zootopia 2

One Month to Go for Nick and Judy’s next adventure in Zootopia 2

News
One Month to Go for Nick and Judy's next adventure in Zootopia 2 _Walt Disney Studios' Zootopia 2 releases in India in English, Hindi, Tamil, and Telugu on November 28_ In just one month, the rookie cops Judy Hopps (voice of Ginnifer Goodwin) and Nick Wilde (voice of Jason Bateman) will reunite for a fun new adventure in Zootopia 2, the highly anticipated sequel to 2016’s Academy Award®️-winning Zootopia. The duo will team-up with a mysterious pit viper, Gary De’Snake (voice of Ke Huy Quan). In the film, Judy and Nick find themselves on the twisting trail of a great mystery when Gary De’Snake arrives in Zootopia and turns the animal metropolis upside down. To crack the case, they must go undercover to unexpected new parts of town, where their growing partnership is tested like never...
தமிழ் சினிமாவில் ஏமாற்றுகாரர்களே அதிகம்!

தமிழ் சினிமாவில் ஏமாற்றுகாரர்களே அதிகம்!

News
தமிழ் சினிமாவில் ஏமாற்றுகாரர்களே அதிகம் : பணமே இல்லாதவன் தான் தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர்! பகல் கனவு (Pagal Kanavu) திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வளசரவாக்கத்தில் உள்ள AVK அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.விழாவில் தயாரிப்பாளர் R K அன்பழகன் ,நடிகை ஷகிலா,நடிகர் கராத்தே ராஜா, இப்படத்தில் இயக்குனர்,நடிகர்,தயாரிப்பாளர் Faisal Raj மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். Tamilnadu Film Small Producers Association தலைவர் R K அன்பழகன் பேசிய போது தனது சிறு வயதில் (20 வயதில்) நடிகை சகீலாவின் ‘ஜல்லிக்கட்டு காளை’ போன்ற திரைப்படங்களின் சுவரொட்டிகளைப் பார்த்து சினிமா மீது கொண்ட ஆழமான ஆசையையும், கவுண்டமணியின் நகைச்சுவை மீதான மாறாத பாசத்தையும் வெளிப்படுத்தினார்.ஜல்லிக்கட்டுக் காளை" திரைப்படத்தில் நடிகை சகீலாவின் நடிப்பு (குறிப்பாக, கவுண்டமணி பொண்ணு பார்க்க வரும் காட்சி) பற்றிப் பேசினார். இந்...
விளையாட்டை மையமாகக் கொண்ட படத்தை இயக்கும் போஸ் வெங்கட்!

விளையாட்டை மையமாகக் கொண்ட படத்தை இயக்கும் போஸ் வெங்கட்!

News
*கே ஆர் ஜி மூவிஸ் கண்ணன் ரவி தயாரிப்பில் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் வி. மதியழகன் இணை தயாரிப்பில் போஸ் வெங்கட் இயக்கும் பிரம்மாண்ட திரைப்படம்* *விளையாட்டு, காதல், குடும்பம், சமூகம் பற்றி பேசும் 'புரொடக்ஷன் நம்பர் 7' படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்* கடந்த 35 ஆண்டுகளாக துபாயில் முன்னணி தொழிலதிபராக திகழும் கண்ணன் ரவி தனது கே ஆர் ஜி மூவிஸ் நிறுவனத்தின் ஏழாவது படைப்பை போஸ் வெங்கட் இயக்கத்தில் தயாரிக்கிறார். 'கன்னி மாடம்', 'சார்' ஆகிய பாராட்டுகளை குவித்த வெற்றி படங்களை தொடர்ந்து போஸ் வெங்கட் இயக்கும் இப்படம் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் வி. மதியழகன் இணை தயாரிப்பில் உருவாகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த 'புரொடக்ஷன் நம்பர் 7' படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். முன்னணி நடிகர் நடிகைகளும், முதன்மையான தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்திற்காக இணைந்துள்ளனர். திரைப்பட...
புதிய அணுகுமுறையில் உருவாகும் ஸஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம்!

புதிய அணுகுமுறையில் உருவாகும் ஸஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம்!

News
“திரைக்கதைதான் ஹீரோ” – புதிய முயற்சியுடன் இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ்! Production No. 2 – இயக்குநர் சிவநேசனின் இயக்கத்தில் ஸஸ்பென்ஸ் த்ரில்லர் ‘காளிதாஸ்’ (2019) திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, Incredible Productions தனது அடுத்த தயாரிப்பை அறிவித்துள்ளது. எதிர்பாராத திருப்பங்களை திரைக்கதையாய் கொண்ட இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படம், ஆரம்பம் முதல் முடிவு வரை பார்வையாளர்களை கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இத்திரைப்படத்தின் மூலம் ‘நாளைய இயக்குனர்’ (Season 1–4) நிகழ்ச்சியை இயக்கிய சிவநேசன் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்குநர் கூறுகையில்: “இந்த படத்தில் திரைக்கதையே ஹீரோ. ரசிகர்களை கடைசி வரை சஸ்பென்ஸில் வைத்திருக்கும் கதை இது,” என தெரிவித்தார். இப்படத்தில் கிஷோர், சார்லி, சாருகேஷ் (HeartBeat புகழ்), வினோத் கிஷன், மற்றும் ஷாலி நிவேகாஸ் ஆகியோர் முக்கிய கதாப...
நக்கலைட்ஸ் புகழ் அருண் ஜோடியாக பிரிகிடா நடிக்கும் படம்!

நக்கலைட்ஸ் புகழ் அருண் ஜோடியாக பிரிகிடா நடிக்கும் படம்!

News
*ஆர் கே இன்டர்நேஷனல் கே எஸ் ராமகிருஷ்ணா தயாரிப்பில் ஷாலின் ஜோயா தமிழில் இயக்குநராக அறிமுகம்* *கிராமத்து பின்னணியில் பிற்கால 90களில் நடக்கும் நகைச்சுவை ஃபேண்டஸி கதையில் நக்கலைட்ஸ் புகழ் அருண் ஜோடியாக பிரிகிடா நடிக்கிறார்* *எம். எஸ். பாஸ்கர், அருள்தாஸ், இளவரசு, ஜாவா சுந்தரேசன், ஜென்சன் திவாகர் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்க, இதுவரை பார்த்திராத முக்கிய வேடத்தில் தேவதர்ஷினியும், கௌரவ வேடத்தில் அஷ்வின் காக்குமனுவும் நடிக்கின்றனர்* திறமை வாய்ந்த கலைஞர்களை அடையாளம் கண்டு தரமான திரைப்படங்களை தயாரித்து வழங்குவதை லட்சியமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆர் கே இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கே எஸ் ராமகிருஷ்ணா தயாரிப்பில் ஷ்ரத்தா ஶ்ரீநாத், கிஷோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கலியுகம்' திரைப்படம் பாராட்டுகளை குவித்த நிலையில் புதிய படமொன்றை இந்நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தை பிரபல மலைய...
CLOSE
CLOSE