Saturday, November 28

Blog

மரியா _ விமர்சனம்

Reviews
Maria Cast & Crew *Cast* SaiShri Prabhakaran  Pavel Navageethan  Sidhu Kumaresan  Vignesh Ravi Balaji Velan  Sudha Pushpa  Abinaya  *Crew detai Script & Direction: Hari K Sudhan Producer: Hari K Harasudhan Dop: Manishankar G Editors: Kaamesh K (&) Nishar sharef A மரியா _ விமர்சனம் கிறிஸ்துவ மதத்தில் நன் என்று சொல்லப்படும் கன்னியாஸ்திரி ஆகிவிட்ட இளம் பெண் மரியா, தன் உறவுக்கார பெண்ணுடன் தங்க அவள்  இருக்கும் வீட்டுக்கு வருகிறார். ஒரு பெண் தோழி மற்றும் இரண்டு ஆண் நண்பர்களுடன் வாடகையை பகிர்ந்து கொண்டு வாழ்ந்து வரும் மரியாவின் உறவுக்கார பெண் ஒரு வாலிபனுடன் லிவ் இன் உறவில் இருக்கிறார். இந்த ஜோடி இரவு நேரத்தில் அந்தரங்க உறவில் இருக்கும்போது ஏற்படும் சப்தங்கள் மரியாவை வெகுவாக தொந்தரவு செய்கின்றன. தான் எதையோ இழந்துவிட்டதையும், மனம் அதற்காக ஏங்குவதையும்  மரி...

சமுதாயத்திற்கு எதிரான பெண்களின் கோபமே “முட்டாள் எழுதிய கதை” திரைப்படம்!

News
வாழ்க்கை என்பது முட்டாள் ஒருவனால் எழுதப்பட்ட கதை வெற்று ஆரவாரமும் வீண் ஆவேசமும் பூஜியத்தை குறிக்கும் சூநியங்கள்.... என்கிறார் -வில்லயம் ஷேக்ஸ்பியர் உலகிலேயே மிகவலிமையானவள் பெண் தான். மாதம் மாதம் தன் உதிரத்தையே பார்க்கும் சக்தி அவளுக்கே உரியது. எல்லோராளும் வேட்டையாடப் படுபவளும் அவள் தான். சமையல் அறையில் பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்பு கூட இந்த சமுதாயத்தில் கிடைப்பதில்லை. எவ்வளவு பெரிய புத்திசாலி பெண்ணும் இந்த சமுதாயத்தில், ஏதோ ஒரு இடத்தில் ஒரு ஆணால் வேட்டையாடப்பட்டு கொண்டே இருக்கிறாள். ஒரு ஆண் தன்னுடைய மகளை தெய்வமாக பார்க்கிறான், அதே ஆண் அதே வயதுடைய வேறு ஒரு பெண்ணை SEX-TOY ஆகவே பார்க்கிறான். பல விதமாக வேட்டையாடப்பட்ட பெண்களின், சமுதாயத்திற்கு எதிரான கோபமே இந்த "முட்டாள் எழுதிய கதை" படம் என்கின்றார் பா.ஆனந்தராஜன். இவர், இதற்குமுன் கிச்சி கிச்சி, யுத்தகாண்டம் ஆகிய படங்களை இயக்...

விஷ்ணு விஷால் நடிக்கும்“ஆர்யன்” படத்தின் டீசர் வெளியானது!

News
விஷ்ணு விஷால் நடிப்பில் டார்க் இன்வெஸ்டிகேடிவ் திரில்லர் – “ஆர்யன்” டீசர் வெளியானது! விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில், டார்க் இன்வெஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள ஆர்யன் படத்தின் அதிரடி டீசர் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 31-ம் தேதி உலகமெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது. ஒரு கொலை விசாரணையின் அறிமுகத்தையும் விஷ்ணு விஷால் கதாப்பாத்திரத்தையும் அறிமுகப்படுத்தும் இந்த டீசர், ஆர்யன் எனும் காவலதிகாரியின் இருன்மையான ஒரு உலகிற்குள் நம்மை அழைத்துச்செல்கிறது. இதுவரை திரையில் நாம் பார்த்திராத காவலதிகாரியாக முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் விஷ்ணு விஷால் கவனம் ஈர்க்கிறார். 34 மாத இடைவெளிக்குப் பிறகு விஷ்ணு விஷால் தனி ஹீரோவாக கலக்கியி...

Netflix’s much-awaited first-ever Tamil Series “The Game: You Never Play Alone”

News
Netflix’s much-awaited first-ever Tamil Series “The Game: You Never Play Alone” Premieres on October 2 Netflix, the global giant in the OTT arena, launches its first Tamil original series of 2025 on 2nd October - The Game: You Never Play Alone. Having already established a formidable presence in the Hindi content space, the platform takes a significant step forward with this Tamil web series directed by Rajesh M Selva—celebrated for his stylish thrillers Thoonga Vanam, Kadaram Kondan, and the acclaimed web series Irai. Premiering tomorrow, The Game: You Never Play Alone unfolds across seven gripping episodes. The series features Shraddha Srinath and Santhosh Prathap in the lead roles, with Chandini Tamilarasan essaying a pivotal character. At its heart, The Game explores the hurdles an...

“தமிழ் சினிமாவின் பெரும் நம்பிக்கை துருவ்”_இயக்குனர் மாரி செல்வராஜ்!

News
பதற்றமான தென் தமிழகத்து இளைஞர்களில் தப்பிப்பிழைத்த இளைஞர்களின் கதைதான் "பைசன்"!-- இயக்குனர் மாரி செல்வராஜ்* நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அக் - 17 அன்று வெளியாகவிருக்கும் படம் பைசன். அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப்படம் உருவாக்கம் குறித்து இயக்குனர் மாரிசெல்வராஜ் கூறியது. "பைசன்" என் கரியரில் முக்கியமான படம் . மிகவும் கனமான, சிக்கலான ஒரு கதையை சொல்லியிருக்கிறேன். இந்த கதையை சொல்ல முயற்சிக்கும் பொழுது ஒரு பக்குவத்தை இந்த கதையே எனக்கு கொடுத்தது. இந்த கதையை மக்கள் பார்ப்பதன் மூலமாக ஒன்று நடக்கும் என்று நம்புகிறேன். இதில் கபடி வீரர் மணத்தி கணேசன் கதையும் இருக்கிறது, என் கதையும் இருக்கிறது , பதற்றமான தென் தமிழகத்து இளைஞர்கள் பலபேரின் கதையும் இருக்கிறது. இந்தபடத்திற்காக தன்னை என்னிடம் ஒப்படைத்த துருவ்விக்ரம், தயாரித்த பா.இரஞ்சித் அண்ணன் ...
From the desk of Actor Shabeer Kallarakkal

From the desk of Actor Shabeer Kallarakkal

News
From the desk of Actor Shabeer Kallarakkal I feel truly grateful and overwhelmed by the continuous support and appreciation I have been receiving this month. With the back-to-back release of my films Madharaasi and Thandakaaranyam, it has been a very special and memorable phase in my career. Both the films gave me unique characters to portray, and the audience’s heartfelt response, along with the kind words from the media, has made this journey even more rewarding. I sincerely thank my directors for trusting me with such important roles, and the production houses for their vision and support in bringing these projects to life. The generous words from cinema-goers for these characters have been heard with gratitude, and the encouragement strengthens the commitment to seek challengi...
Sony LIV Unveils Kuttram Purindhavan: The Guilty One – A Tale of Guilt, Secrets and Consequences!

Sony LIV Unveils Kuttram Purindhavan: The Guilty One – A Tale of Guilt, Secrets and Consequences!

News
Sony LIV Unveils Kuttram Purindhavan: The Guilty One – A Tale of Guilt, Secrets and Consequences! The line between responsibility and crime blurs in Sony LIV’s upcoming Tamil original, Kuttram Purindhavan: The Guilty One. Starring the acclaimed Pasupathy, this intense thriller unravels a story of secrets, guilt, and choices that cannot be undone. Because some truths can be hidden but never buried. Directed by Selvamani, the show is produced by Aquabulls/Happy Unicorn) and features national award winner Lakshmi Priyaa Chandramouli as a grieving mother and Vidaarth as a determined constable. Kuttram Purindhavan: The Guilty One promises a tense, character-driven narrative filled with twists, moral dilemmas, and the search for redemption. *Streaming soon, only on Sony LIV.*
வீர தமிழச்சி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

வீர தமிழச்சி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

News
'வீர தமிழச்சி' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு! மகிழினி கலைக்கூடம் நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் பாரதி இயக்கத்தில் நடிகர்கள் சஞ்சீவ் வெங்கட் - இளயா - சுஷ்மிதா சுரேஷ் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'வீர தமிழச்சி' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார் - பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட்டனர். அறிமுக இயக்குநர் சுரேஷ் பாரதி இயக்கத்தில் உருவாகி வரும்' வீர தமிழச்சி' திரைப்படத்தில் சஞ்சீவ் வெங்கட், இளயா, சுஷ்மிதா சுரேஷ், ஸ்வேதா டோரத்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி, கே. ராஜன், மீசை ராஜேந்திரன், ஜெயம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சங்கரலிங்கம் செல்வகுமார் ஒளிப்பதிவு செ...
பாடகர் சரணுக்கு, இளையராஜா டீசர்டை பரிசளித்த யுவன்சங்கர் ராஜா !

பாடகர் சரணுக்கு, இளையராஜா டீசர்டை பரிசளித்த யுவன்சங்கர் ராஜா !

News
சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11ல் இசை ஞானி இளையாராஜாவை கொண்டாடும் விதமாக 'Celebrating இசை'! தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வரும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின், 11 வது சீசன் வெகு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் இந்த வாரம் இசைக்கடவுள் இசை ஞானி இளையாராஜாவை கொண்டாடும் விதமாக 'Celebrating இசை' என்ற தலைப்பில் அடுத்த மூன்று எபிசோடுகள் நடைபெறவுள்ளது. முழுக்க முழுக்க இளையராஜா பாடல்களை பங்கேற்பாளர்கள் பாடவுள்ளனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் கங்கை அமரன் ஆகிய இருவரும் கலந்துகொண்டு பாடகர்களை ஊக்குவித்தனர். அச்சு அசல் இளையராஜாவின் பிரதி போலவே பாடும் பாடகர் சரணுக்கு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இள...
பிரபாஸ் நடிப்பில் ஹாரர் ஃபேண்டஸி டிராமாவாக உருவான ‘தி ராஜா சாப்’!

பிரபாஸ் நடிப்பில் ஹாரர் ஃபேண்டஸி டிராமாவாக உருவான ‘தி ராஜா சாப்’!

News
ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில், ஹாரர் ஃபேண்டஸி டிராமா – தி ராஜா சாப் டிரெய்லர், கண்களுக்கு அசத்தலான காட்சி விருந்தாக நகைச்சுவை, டிராமா, உணர்வுகளுடன் ரசிகர்களை ஈர்க்கிறது ! ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடித்த பான்-இந்திய பிரம்மாண்ட திரைப்ப்படமான “தி ராஜா சாப்” படத்தின் டிரெய்லர் இறுதியாக வெளியானது. இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமானுஷ்ய திகில், நகைச்சுவை, டிராமா மற்றும் உணர்வுகளை கலந்து, இந்திய திரையுலகில் அரிதாகக் நிகழும் கலக்கலான எண்டர்டெய்ன்மெண்ட் படைப்பாக இப்படம் இருக்குமென்பதை டிரெய்லர் உறுதி செய்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர்-ஃபேண்டஸி டிராமாவாகக் கருதப்படும் இந்த படம், பெரும் பிரம்மாண்டத்தால் மட்டுமல்லாமல், உணர்ச்சிகரமான கதையினாலும் மனதைத் தொடுகிறது. காதல், குடும்பம், மரபு போன்ற உணர்வுகளால் மனதை தொடும் இந்த கதை, பெரும் கனவுலகப் பிம்பங்களுடன் பார்வையாளர்களின் ...
CLOSE
CLOSE