Sunday, November 29

Blog

ஆண்டனி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

ஆண்டனி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

News
இயக்குனர் குட்டி குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் " ஆண்டனி " .இந்த படத்திற்கு 19 வயது இளம்பெண் ( ஷிவாத்மிக்கா)  இசை அமைத்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.   இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரு S .A சந்திரசேகர் மற்றும் ,ஜெயசித்ரா ஆகியோர் கலந்துகொண்டனர் .     இந்த படத்தில் சண்டக்கோழி புகழ் "லால் " ,நிஷாந்த் ,வைசாலி ,நடிகை ரேகா ,சம்பத் ராம் ,'வெப்பம் ' ராஜா.சேரன் ராஜ் ஆகியோர் நடித்து உள்ளனர்.   இந்த விழாவில்  பேசிய S .A சந்திரசேகர் பேசியவை " இந்த படக்குழுவில் உள்ள அனைத்து கலைஞர்களும் சிறிய வயது உடையவர்கள்.படத்தின் ட்ரைலர் பிரமிக்க வைக்கிறது. எடிட்டிங் மிக அருமையாக உள்ளது.படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் .அனைவருக்கும் வாழ்த்துக்கள் என பேசினார்.   இந்த வி...
Actor Sathyaraj’s daughter appointed as Goodwill Ambassador

Actor Sathyaraj’s daughter appointed as Goodwill Ambassador

News
      Diyva Sathyaraj has been appointed as the Goodwill Ambassador of Akshaya Patra which is a non – profit organization based in Bengaluru. Diyva Sathyaraj is a popular nutritionist in the city and also runs a clinic of her own. She also happens to be the daughter of our very own actor Sathayaraj. The organisation’s website says that it “strives to eliminate classroom hunger by implementing the Mid-Day Meal Scheme in the government schools and government-aided schools. Alongside, Akshaya Patra also aims at countering malnutrition and supporting the right to education of socio-economically disadvantaged children. Since 2000, Akshaya Patra has been concerting all its efforts towards providing fresh and nutritious meals to children on every single school day”. ...
ஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர் பாலகுமாரன் – கவிஞர் வைரமுத்து இரங்கல்

ஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர் பாலகுமாரன் – கவிஞர் வைரமுத்து இரங்கல்

News, Uncategorized
பாலகுமாரனின் இழப்பு எழுத்துலகத்தின்மீது விழுந்த இடி. என் வயிறு வரைக்கும் வருத்தம் கெட்டிப்பட்டுக் கிடக்கிறது. மூளைச் சோம்பேறித்தனமில்லாத முழுநேர எழுத்தாளனைக் காலம் கவர்ந்துகொண்டது. இரண்டு கைகளாலும் எழுதியவரைப்போல சிறுகதைகளையும் நாவல்களையும் சலிக்காமல் படைத்த சாதனையாளர் பாலகுமாரன். “பெண்களைப் புரிதல்” என்ற ஒற்றை வரிக்கொள்கையை ஊடு சரடாக வைத்துக்கொண்டு அவர் படைத்த எழுத்து இன்னும் பலகாலம் வாசிக்கப்படும். தொழில்நுட்பத்தின் வல்லாண்மையால் வாசிப்பை விட்டுத் தப்ப நினைத்த ஒரு தலைமுறையை, சட்டையைப் பிடித்து,  “உட்கார்ந்து வாசி; பிறகு யோசி” என்று உலுக்கியவர்களில் பாலகுமாரனும் முக்கியமானவர். சலிக்காத நடை அவரது நடை. கரையைத் தொட்டுக்கொண்டே நடக்கும் நதி மாதிரி கவிதையைத் தொட்டுக்கொண்டே நடந்த நடை அவரது உரைநடை. தொடக்கத்தில் அவர் கவிதை எழுத வந்தவர்தான். கவிதையைவிடச் சந்தை மதிப்பு உள்ளது உரைநடைதான் ...
CLOSE
CLOSE