Sunday, November 29

Blog

தமிழ் தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் ஸ்பானிஷ் மொழிப் படம்

தமிழ் தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் ஸ்பானிஷ் மொழிப் படம்

News
JULIA'S EYES எனும் திகில் திரைபடம் ஸ்பானிஷ் மொழியில் 2010-ஆம் ஆண்டு வெளியானது. ஐரோப்பிய நாடுகள் முழுவதையும்  கலக்கிய JULIA'S EYES திரைப்படம் இந்தியாவிலும் வெளியாக  வெற்றிபெற்றது . ஸ்பெயின் நாட்டில் மட்டுமே சுமார் 20 மில்லியன் டாலர் வசூல் செய்து பல பாராட்டுகளையும் குவித்திருக்கிறது. ஜூலியா எனும் பெண் தன் சகோதரியின் சாவில் இருக்கும் மர்மத்தை கண்டறியும் முயற்சியில் தன் பார்வையை இழந்துவிடுகிறாள் அதன் பின் என்ன நடக்கிறது என்பதே இக்கதையின் கருவாக இருக்கிறது.  இந்த திரைப்படத்தை Guillermo Del Toro தயாரித்தார். தற்போது இதை இந்தியாவில் இரண்டு மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளது . தமிழிலும், தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படவுள்ள இத்திரைபடத்தை பிரபல ஒளிப்பதிவாளர் கபீர் லால் தானே தயாரித்து, இயக்கவும் உள்ளார். கபீர் லால் பரதேஸ், அப்னே, Welcome Back போன்ற இந்தி படங்களிலும், ஆதித்ய 369, பைரவ தீபம் அந்த...
மகளிர் நலனுக்கான பிரத்யேக மருத்துவமனை – உமன்ஸ் சென்டர்

மகளிர் நலனுக்கான பிரத்யேக மருத்துவமனை – உமன்ஸ் சென்டர்

News
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 13 ஆம் தேதி அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மகளிர் நலம் மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தி, சென்னையில் தன்னிகரற்ற மருத்துவமனையாக இயங்கி வரும் இண்டிகோ உமன்ஸ் சென்டர் மற்றும் கருதரிப்பு மையம் (http://indigowomenscenter.com/)சிறப்பு சலுகையை அறிவித்திருக்கிறது. ஒவ்வொரு பெண்களும் அவர்களின் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமாக இருப்பது அவர்கள் தாய்மையடைந்து, அன்னையராக மாறும் தருணத்தில் தான். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 13 ஆம் தேதியன்று அன்னையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னையில் உள்ள இண்டிகோ உமன்ஸ் சென்டர் மற்றும் கருதரிப்பு மையம் சார்பாக அன்னையர் தினம் சென்னை அண்ணாநகரில் உள்ள இந்த மருத்துவமனை வளாகத்தில் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இம்மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சரத் பட்டினா(Dr.Sarath Battina), டாக்டர் சுரக் ஷ...
ஜராஸிக் வர்ல்ட்: ஃபாலன் கிங்டம்

ஜராஸிக் வர்ல்ட்: ஃபாலன் கிங்டம்

News
ஜராஸிக் வர்ல்ட்: ஃபாலன் கிங்டம் (Jurassic World: Fallen Kingdom)   ஆங்கிலம் மற்றும் தமிழ், தெலுங்கு & ஹிந்தி   வெளியீடு- ஜூன் 7 th   இந்த வருடத்தின் மிக பெரிய தயாரிப்புகளில் ஒன்றான இப்படம், super star Rajnikanth நடிப்பில் வெளியாகும் 'Kaala' வெளியீட்டு தேதியான June 7thவெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது! இயக்கம்- J. A. பாயோனா. தயாரிப்பு- Universal Pictures...
“ராமர் பாலத்திற்கு பதறியவர்கள் நியூட்ரினோவுக்கு ஆதரவு காட்டும் மர்மம் என்ன..?” இயக்குனர் வ.கௌதமன் கேள்வி.

“ராமர் பாலத்திற்கு பதறியவர்கள் நியூட்ரினோவுக்கு ஆதரவு காட்டும் மர்மம் என்ன..?” இயக்குனர் வ.கௌதமன் கேள்வி.

News
‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ராகேஷ், தற்போது காவிரி விழிப்புணர்வு குறித்து ‘தவிச்ச வாய்க்கு தண்ணி’ பாடல் ஒன்றை. உயிர்கொடு காவிரி’ என்கிற வீடியோ ஆல்பமாக. இந்திராஸ் நிறுவனர் பூபேஷ் நாகராஜன் ஆதரவுடன் தயாரித்து இயக்கியுள்ளார். சுமார் 5 நிமிடம் கொண்ட இந்த பாடலை கவிஞர் வைரபாரதி எழுதியுள்ளார். ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ மற்றும் விரைவில் வெளிவர இருக்கும் ‘கோலிசோடா-2’ படங்களுக்கு இசையமைத்துள்ள அச்சு இந்தப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். ராகுல் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப்பாடல் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் திரைப்பட இயக்குனர்கள் வ.கௌதமன், மீரா கதிரவன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இந்திரா புராஜெக்ட்ஸ் நிறுவனர் பூபேஷ் நாகராஜன், நடிகர்கள் அரீஷ்குமார், அபிசரவணன், மைம் கோபி, இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான பி.ஜி.முத்தையா உள்ளிட்ட பலர...
எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படம்

எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படம்

News
இரவுக்கு ஆயிரம் கண்கள் டிரைலர் படத்துக்கு சரியான எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. அருள்நிதி, மஹிமா நம்பியார், அஜ்மல் நடித்திருக்கும் இந்த படம் மே 11ஆம் தேதி வெளியாகிறது. பத்திரிகையாளராக இருந்து இயக்குனராகி இருக்கும் மு மாறன் இயக்கியுள்ள முதல் படம்.    முன்னணி தமிழ் இதழ்களான ஆனந்த விகடன், குமுதம், கல்கி போன்ற இதழ்களில் கதைகளை எழுதிக் கொண்டிருந்த மு மாறன் இயக்குனராக அறிமுகமாக மிக முக்கிய காரணம் கிரேஸி மோகன். சுரேஷ் கிருஷ்ணா, கேஎஸ் ரவிகுமார், கேவி ஆனந்த, ராகவா லாரன்ஸ் ஆகியோரிடம் இணை இயக்குனராக பணிபுரிந்து, ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.    அடிப்படையில் எழுத்தாளரான இயக்குனர் மாறன், இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் புதுவிதமான கதை சொல்லும் திறனை  கையாண்டிருக்கிறார். "Non linear எனப்படும் பாணியில் கதை சொல்வது  தான் படத்தின் மிகப்பெரிய ஹைலைட்...
CLOSE
CLOSE