Sunday, November 29

Blog

T.ராஜேந்தர் வெளியிட்ட குந்தி பட ட்ரைலர்

T.ராஜேந்தர் வெளியிட்ட குந்தி பட ட்ரைலர்

News
  அன்னை  திரைக்களம் சார்பில்  மே.கோ.உலகேசு குமார், மேடூர் பா.விஜயராகவன், சா.பா.கார்த்தி ராம் இணைந்து  தயாரிக்க SFF  TV   வழங்கும் படம் “ குந்தி “ இந்த படத்தில் பூர்ணா கதாநாயகியாக நடிக்கிறார். பூர்ணா ஜோடியாக அபினவ் நடித்திருக்கிறார். ஆடுகளம் கிஷோர், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வில்லனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அபிமன்யூ சிங் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் பேபி தன்வி, பேபி கிருத்திகா இருவரும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பலர் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு -        கர்ணா இசை           -        யஜமன்யா எடிட்டிங்     -        SFF TV காளிராஜ், சந்திரபிரகாஷ் பாடல்கள்    -        வலங்கைமான், நூர்தின், முருகானந்தம், வள்ளுவர்தேவன் இணை தயாரிப்பு      -       மேடூர் பா.விஜயராகவன், சா.பா.கார்த்திராம் இயக்கம்           -  ...
ஸ்ருதியின் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்த சரிகா

ஸ்ருதியின் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்த சரிகா

News
நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தேசிய விருது பெற்ற இயக்குநர் மகேஷ் மஞ்சரேக்கர் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். கேங்ஸ்டர்களின் உலகத்தைப் பற்றிய இந்த படத்தில் ஸ்ருதிஹாசனின் பற்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை அமைத்திருக்கிறாராம் இயக்குநர் மகேஷ் மஞ்சரேக்கர். இதன் படபிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அங்கு ஸ்ருதிஹாசனின் அம்மாவும், நடிகையுமான சரிகா வருகை தந்து, மகளின் நடிப்பை பார்வையிட்டிருக்கிறார். இதைப் பற்றி படக்குழுவினர்களிடம் விசாரித்தபோது, ‘‘மகேஷ் மஞ்சரேக்கர் போன்ற திறமையான கதை சொல்லிகளின் படைப்பில் உருவாகும் படத்தில் நடிக்க ஸ்ருதி ஒப்புக்கொண்டதை கேள்விப்பட்ட சரிகா உண்மையிலேயே சந்தோஷமடைந்தார். இயக்குநரின் வழிகாட்டலை ஸ்ருதி பின்பற்றினால் அவரின் திறமை மேலும் பளிச்சிடும் என்றார். அத்துடன் ஸ்ருதியை இது போன்ற தேசிய விருது பெற்...
மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் சொந்த குரலில் பேசும் ரெஜினா கஸாண்ட்ரா

மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் சொந்த குரலில் பேசும் ரெஜினா கஸாண்ட்ரா

News
வசீகரிக்கும் அழகான தோற்றம், மயக்கும் திரை ஆளுமை மற்றும் நம்பிக்கை அளிக்கும் சிறப்பான நடிப்பு ஆகியவை தான் ஒரு நடிகைக்கு வெற்றியை ஈட்டி தருகின்றன. ஆனால் முழு திருப்தியை அளிப்பது அவர்களின் சொந்த குரலில் டப்பிங் பேசுவது தான். அப்படி ஒரு அளவில்லா மகிழ்ச்சி ரெஜினா கஸாண்ட்ராவுக்கு கிடைத்துள்ளது. தென்னிந்திய திரையுலகில் சிறந்த நடிப்பு மற்றும் அழகான தோற்றத்தால் மிகவும் கொண்டாடப்படும் ஒரு அழகான இளவரசி ரெஜினா. அடுத்து வெளியாக இருக்கும் மிஸ்டர் சந்திரமௌலி படத்தின் மூலம் அவரது திரையுலக கேரியரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி இருக்கிறார். படத்தில் அவரின் கவர்ச்சி அவதாரத்துக்காக  இடையறாத பெருமழையாக பாராட்டுக்களை பெற்று வரும் வேளையில், அவரே முதன்முறையாக சொந்த குரலில் டப்பிங்கும் பேசி இருக்கிறார். படக்குழுவில் உள்ள அனைவரும் அவரின் இந்த முயற்சியை பாராட்டி வரும் இந்த  வேளையில் படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன்...

PRESS RELEASE FROM RMM FOR PONDICHERRY STATE OFFICE BEARERS LIST

News
27.03.18 செவ்வாய்க் கிழமை அன்று நடைபெற்ற பாண்டிச்சேரி மாநில ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களை பாண்டிச்சேரி மாநிலம் மற்றும் அதில் உள்ள தொகுதிகளுக்கான நிர்வாகிகளாக நமது அன்புத் தலைவரின் ஒப்புதலோடு அறிவிக்கின்றோம் . பாண்டிச்சேரி மாநிலம் மாநில விவசாய அணி செயலாளர்  K.முருகானந்தம் மாநிலமீனவர் அணி செயலாளர்  K.ராமு(A)ராமசந்திரன் மாநில தொழில் நுட்ப பிரிவு செயலாளர்  S.ஸ்ரீதர் மாநில தொழில் நுட்ப பிரிவு இணை ச் செயலாளர் S.மதன் மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர்  A.முகமத் ரபீக் மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்  M.ராஜசேகரன் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர்  ஜீவ தேவா மாநில செயற்குழு உறுப்பினர்கள்  N.B.கோபி P.ரவிச்சந்திரன் தொகுதி - உப்பளம் செயலாளர்       ஏ. லாக் இணை செயலாளர்      ஆர்.வாசு துணை செயலாளர்     எஸ்.வெங்கடேசன் A.அசையன் முகம...
சினிமா இசை மட்டும் தான்  மக்களுக்கான இசை என்ற பிம்பத்தை  “மெட்ராஸ் மேடை” உடைக்கும் –  இயக்குநர் பா.இரஞ்சித்

சினிமா இசை மட்டும் தான் மக்களுக்கான இசை என்ற பிம்பத்தை “மெட்ராஸ் மேடை” உடைக்கும் – இயக்குநர் பா.இரஞ்சித்

News
இந்தியாவில் முதன்முறையாக 7 பேண்ட்ஸ் இசைக்கலைஞர்கள் பங்குபெறும் “மெட்ராஸ் மேடை - 2018” பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி. தமிழகத்தில் சினிமா தவிர்த்த இசையும் இசைக்கலைஞர்களும் கொண்டாடப்படுவதில்லை. ஆனால் இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், மெட்ராஸ் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் நடத்திய “THE CASTELESS COLLECTIVE” திறந்தவெளி இசை நிகழ்ச்சி அதை மாற்றியது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிய கேஸ்ட்லெவ் கலெக்டிவ் இசை நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு விவாதங்களையும் உருவாக்கியது. அதைத்தொடர்ந்து இந்தியாவில் முதன்முறையாக 7 பேண்ட்ஸ் மற்றும் பல தனியிசைக்கலைஞர்கள் பங்குபெறும் மெட்ராஸ் மேடை பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்துகிறது மெட்ராஸ் ரெக்கார்ட்ஸ் நிறுவனம். சென்னை கீழ்ப்பாக்கம் சி.எஸ்.ஐ. பெயின் பள்ளி வளாகத்தில் மே மாதம் 19ம் தேதி (19.05.2018) சனிக்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு நட...
மிஸ்டர் பர்ஃபெக்ட் அருள்நிதி – தயாரிப்பாளர் ஜி டில்லி பாபு

மிஸ்டர் பர்ஃபெக்ட் அருள்நிதி – தயாரிப்பாளர் ஜி டில்லி பாபு

News
உலகம் முழுக்க இருக்கும் ரசிகர்கள் மனதில் ஒரு சிறப்பான இடத்தை பிடித்திருப்பவை திரில்லர் படங்கள். மொழி, நாடு எல்லைகளை கடந்து சிறப்பான வரவேற்பை பெறுகின்றன. இந்த வகை படங்களை உருவாக்குபவர்களுக்கு பொழுதுபோக்கை தாண்டி, அவர்களது படைப்பால் ரசிகர்களை வேறு உலகத்துக்கு அழைத்து செல்ல வேண்டிய கூடுதல் பொறுப்பும் உள்ளது. அருள்நிதி, அஜ்மல், மஹிமா நம்பியார் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, மு மாறன் இயக்கியிருக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் முதல் ரசிகன் வேறு யாருமல்ல, அந்த படத்தின் தயாரிப்பாளர் ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லி பாபு. உலகமெங்கும் மே 11ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தை பற்றியும், ஒட்டுமொத்த படக்குழுவையும் மகிழ்ச்சியோடு பாராட்டியிருக்கிறார் டில்லி பாபு.  திரில்லர் வகை படங்களின் தீவிர ரசிகனாக இருப்பதால், இயக்குனர் மு மாறனின் கதை சொல்லலை கண்டு வியந்தேன். சொன்ன கதையை திரையில் காட்சிகளாக சி...
தமிழகத்தில் அல்லு அர்ஜுனின் அனல் பறக்கிறது

தமிழகத்தில் அல்லு அர்ஜுனின் அனல் பறக்கிறது

News
தனது சீரிய முயற்சியாலும், அபாரமான திறமையாலும் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த அல்லு அர்ஜுன் , என் பேரு சூர்யா என் வீடு இந்தியா திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர உள்ளார். நாளை , மே 4ஆம் தேதி வெளி வர உள்ள இந்த படத்தை திரை இட திரை அரங்கு உரிமையாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. " அல்லு அர்ஜுன் படங்கள் எப்போதும் அனல் பறக்கும். திரை அரங்குகள் திரை துறை வேலை நிறுத்ததுக்கு பிறகு வெகு ஜனங்களை கவரும் ஒரு ஜனரஞ்சகமான படத்தை தேடி வந்த. மக்களை கவரும் அனைத்து அம்சங்களும் ஒருங்கே பெற்ற "என் பேரு சூர்யா என் வீடு இந்தியா" அவர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும்.இதுவரை நாங்கள் 207 காட்சிகள் உறுதி செய்து இருக்கிறோம். தமிழ் ரசிகர்கள் இந்த படத்துக்கு பெரிய வரவேற்பு தருவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை" என்கிறார் இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் வெளி இடும் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் தலைவர் பி சக்திவே...
CLOSE
CLOSE