Sunday, November 29

Blog

“அருவாசண்ட “படத்திற்காக  வைரமுத்து எழுதிய  ஜி.எஸ்.டி பாட்டு

“அருவாசண்ட “படத்திற்காக வைரமுத்து எழுதிய ஜி.எஸ்.டி பாட்டு

News
 ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் சார்பாக வி.ராஜா தயாரித்திருக்கும் “ அருவா சண்ட “ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்த படத்திற்காக கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய “ இவ சித்தூரு சிறுக்கி செக்ஸான கிறுக்கி முத்தாடு மீசை முறுக்கி..  இது சத்தான சரக்கு சர்வீசும் இருக்கு  ஜி எஸ் டி இல்ல உனக்கு “  என்ற பட்டைய கெளப்பும் பாடலுக்கு  பல லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டு டான்ஸ் மாஸ்டர் தீனா நடன அமைப்பில் படமாக்கப்பட்டது. “எம் பேரு மீனாகுமாரி” பாடல் புகழ் அனிதா இந்த பாடலை கிக் ஏற்றும் குரலில் பாடியிருக்கிறார்.  இந்தப் பாடலில் நடித்திருக்கும் மும்பை அழகி சுப்ரா கோஷிற்கு தமிழில் இதுதான் முதல் படம். அவர் தனது நளினமான நடன அசைவுகளில் ரசிகர்களை வியக்க வைக்கும் அளவிற்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.  சிட்டி மட்டுமல்லாமல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கெளப்பும் பாட...
MEHBOOBA

MEHBOOBA

News
It’s been a pleasure to be associated with Shri Dil Raju garu, for our film “MEHBOOBA”, directed by maverick director Puri Jagannadh. Starring  Akash Puri. We are very proud to announce its Produced by  “PURI CONNECTS” ( founders PURI JAGANNADH & CHARMME KAUR )and we are very happy to launch Akash on PURI CONNECTSEarlier in the past we have associated with Dil Raju sir for Blockbuster movies Idiot and Pokiri. We are very much happy for our successful association to repeat once again for this very special film of ours. MEHBOOBA is going to hit screens on 11th May and we are very much excited and looking forward for the release. All our cast have done a tremendous job, thanks to them for supporting us and being with us for this entire project. And our pillars, of PURI CONNECTS, our ...
ஏப்ரல் 27 ம் தேதி வெளியாகும்  “ பக்கா “

ஏப்ரல் 27 ம் தேதி வெளியாகும் “ பக்கா “

News
பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் “ பக்கா “                                                                                                 விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக  நிக்கிகல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர்மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் T.சிவகுமார் நடிக்கிறார். ஒளிப்பதிவு           -  எஸ்.சரவணன் / இசை   -  C.சத்யா  / பாடல்கள்   -   யுகபாரதி, கபிலன்  கலை   -  கதிர் /  நடனம்   -   கல்யாண்,  தினேஷ் ஸ்டன்ட்   -  மிராக்கிள் மைகேல் / எடிட்டிங்    -  சசிகுமார்                           ...
ராஜாவுக்கு செக்

ராஜாவுக்கு செக்

News
தமிழ் திரையுலகை சூழ்ந்திருந்த கருமேகங்கள் முற்றிலும் விலகி விட்டது. மீண்டும் ஒளி வீசத்துவங்கி, திரைத்துறையிலும் பணிகள் துவங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நல்ல கதையம்சத்தோடு மிக வேகமாக உருவாகி வந்த ராஜாவுக்கு செக் படம் மீண்டும் பணிகளை துவக்கியுள்ளது. சேரன், நந்தனா வர்மா, சராயு மோகன், ஸ்ருஷ்டி டாங்கே, இர்ஃபான் ஆகியோர் நடிக்கிறார்கள். மலையாள திரைத்துறையில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட், தாமஸ் கொக்காட் இந்த படத்தை பல்லாட் கொக்கட் ஃபிலிம் ஹவுஸ் சார்பில் தயாரிக்கிறார்கள். படத்தை பற்றி பகிர்ந்து கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளதாக சொல்கிறார்கள். மலையாள திரையுலகில் கதை ரீதியாகவும், தரம் ரீதியாகவும் நல்ல தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரை பெற்றிருக்கிறோம். உலகம் முழுக்க தமிழ் சினிமாவின் பரவலும், வர்த்தகத்துக்கு நிறைய வாய்ப்புகளும், மிகுதியான திறமையாளர்களும் இருப்பதால...
தமிழக மக்களுக்கும், தமிழீழ மக்களுக்கும் இலவச ஊட்டச்சத்து  மருந்துகள்..  திவ்யா சத்யராஜ் அதிரடி…

தமிழக மக்களுக்கும், தமிழீழ மக்களுக்கும் இலவச ஊட்டச்சத்து மருந்துகள்.. திவ்யா சத்யராஜ் அதிரடி…

News
இலவச மருத்துவம், இலவச கல்வி இதை தரும் அரசுதான் நல்ல அரசு. சத்யராஜ் அவர்களின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருகிறார் என்பதை அனைவரும் அறிவோம். சில நாட்களுக்கு முன் சென்னையில் ஈழத்து தமிழர்களுக்கும், தமிழகத்தில் வசிக்கும் வசதியில்லாத மக்களுக்கும் இலவச ஊட்டச்சத்து முகாம் ஒன்றை நடத்தினார். இதில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்த முகாமில் ஊட்டச்சத்து சம்பந்தமான ஆலோசனையும், இலவச விட்டமின் மாத்திரைகளையும் வழங்கினார். இது பற்றி திவ்யா சத்யராஜ் அவர்கள் கூறியது சிறுவயது முதலே ஊட்டச்சத்து நிபுணராக வேண்டும் என்பது என் ஆசை. என் படிப்பு தமிழ்நாட்டில் வாழும் ஏழை மக்களுக்கும், ஈழத்து தமிழர்களுக்கும் பயன்பட வேண்டும் என்பது என் பெருங்கனவாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை பற்றியும், ஊட்டச்சத்து குறைபாடு பற்றியும்  ஆராய்ச்ச...
CLOSE
CLOSE