Blog
மெர்க்குரி – விமர்சனம்
மொழியற்ற படம் என்று விளம்பரப்படுத்தப்பட்ட மெர்க்குரி திரைப்படத்தில் துவக்க காட்சிகளில் வசனத்துக்கு பதில் சப்டைட்டில் வருவதைப் பார்க்கும்போதே ஏமாற்றம் ஆரம்பமாகிவிடுகிறது.
பாதரசக் கழிவுகளால் பாதிக்கப்பட்டதால் காது கோளாத வாய் பேச முடியாத நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் மலைப்பாங்கான சுற்றுலா விடுதி ஒன்றில் தங்குகின்றனர். இந்த ஐவரில் ஒரு இளைஞனுக்கு அந்தப் பெண்ணின் மீது காதல். அந்தப் பெண்ணின் பிறந்த நாளை நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடிய பிறகு, தன் காதலை அவளிடம் சொல்ல காரில் வெளியே அழைத்துச் செல்கிறான் காதலன். நண்பர்களும் காரில் ஏறிக்கொண்டுவிடுகின்றனர்.
வேகமாகச் செல்லும் காரின் குறுக்கே ஒரு நாய் வர அதன்மீது மோதாமல் இருக்க திடீர் பிரேக் போட்டு காரைத் திருப்பும்போது ஒரு விபத்து நேர்கிறது. காரைவிட்டு இறங்கிப் பார்த்தால் பிரபுதேவா காரில் அடிபட்டு இறந்து கிடக்கிறார்.
அவர...
ஸ்டன்ட் யூனியன் விழாவில் ரத்ததானம் செய்த விஜய்சேதுபதி
ஸ்டன்ட் யூனியன் துவங்கப் பட்ட நாளான இன்று ஸ்டன்ட் யூனியன் 51 வது தினவிழா சென்னை வடபழனியில் உள்ள ஸ்டன்ட் யூனியனில் சிறப்பாக கொண்டாப்பட்டது.
எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மற்றும் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய மருத்துவ முகாமில் ஸ்டன்ட் கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏராளமான உறுப்பினர்கள் ரத்த தானம், கண் தானம் செய்தனர்.
விழாவில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஸ்டன்ட் யூனியனுக்கு ஒரு லட்சம் ரூபாய் நண்கொடையாக வழங்கினார்.
இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன் பேசும்போது..ரத்ததானம் கண்தானம் செய்யும் உங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, ஸ்டன்ட் காட்சிகளில் கொஞ்சம் நிதானத்தையும் கடைபிடியுங்கள் என்று அறிவுரை கூறினார்.
கண் மருத்துவரும் மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் மகனுமான டாக்டர் விஜய்சங்கர் இலவச கண் ...
50 வருட திரைஉலக வாழ்கையை புரட்டி போட்ட விஷால்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சாதனைகளை திரையுலகம் கொண்டாடுகிறது, இந்திய திரையுலகம் கோலிவுட்டை வியந்து பார்க்கிறது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் 47 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமையன்று முடிந்தது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தலைமையிலான இந்தப் போராட்டம் தமிழ்த் திரையுலகுக்குப் பல்வேறு நற்பயன்களைப் பெற்றுத் தந்துள்ளது. இப்போது விஷாலை தமிழ்த் திரையுலக ஜாம்பவான்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே பாராட்டிவருகிறது. இப்போது அவர் களத்தில் உறுதியாக நின்று ஒட்டுமொத்த திரையுலகின் நலனுக்காகப் போரிட்ட தலைவராகப் பார்க்கப்படுகிறார்.
திரைப்படங்களின் படப்பிடிப்பு, அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய பணிகள் (போஸ்ட் ப்ரொடக்ஷன்), வெளியீடு ஆகியவற்றை தடுத்து நிறுத்தினார் என்று அவரைக் குற்றம்சாட்டியவர்கள்கூட இப்போது இந்தப் போராட்டம், திரையுலகுக்குப் பெற்றுத் தந்...
Cook Gramam – An Organic Dining Experience in Anna Nagar
Cook Gramam is a culinary journey into the food styles & delicacies of south Indian villages. A restaurant that has its roots with G Organics, the Organic store chain in Chennai. G Organics sources and sells Food & health supplies that are pure organic.
An obvious offshoot & extension was to bring to life the food ingredients from G Organics on to the plate. Ergo- Cook Gramam. Pun intended as the name goes it's a culmination of COOK & Gramam (Village in Tamil). Also the word Cookgramam singularly in Tamil means "Small Village". Traditional food that has its roots & origins from the remote parts of the southern states are part of the menu.
Cook Gramam is situated in the G Organics compound in 13th Main Road, Anna Nagar (w). The neighbourhood is already aw...
ஆணவக்கொலையை சித்தரிக்கும் ” மாறாத சமூகம் “
உடுமலைப்பேட்டை சங்கர் - கௌசல்யா உண்மை கதையை மையப்படுத்தி ஆணவக்கொலையை சித்தரிக்கும் - அ ஆ இ ஈ - திரைப்பட்டரை - N.மணிகண்டன அவர்கள் தயாரிக்கும் படமான " மாறாத சமூகம் " திரைப்படத்திர்க்கு இயக்குனர் - கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் வாழ்த்துக்களுடன் தனது ஆத்மார்த்தமான உதவியையும் செய்துள்ளார் , திரைப்படம் இறுதிகட்ட பணிகள் நடந்துகொண்டிருக்கிறது.
MARATHA SAMUGAM
PRODUCTION : அஆஇஈ-திரைப்பட்டறை
PRODUCER - மணிகண்டன் .N
EXECUTIVE PRODUCER - NARESH MADESWAR
DIRECTOR - PANKAJ S BALAJI
DOP - DINESHKUMAR - L
MUSIC - DENNIZ JOSEPH & SHAMANTH
CAST
NAME CHARECTOR
KATHAR SANKAR
DILIJA KOUSALYA
NAMO
NARAYAN - SRUTHI'S MAMA
DELHI
GANESH - SRUTHI'S THATHA
DINESH - VICKY( HERO'FRD)
SRUTHI - VICKY' PAR
PRAVEEN - PRAVEEN(HER...
Mouna Mazhaiyilae First Single From Nadigaiyar Thilagam
https://www.youtube.com/watch?v=6SfhHH1arnE





