Sunday, November 29

Blog

மைக்ரோப்ளக்ஸ் நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சங்கம் இன்று ஒப்பந்தம்

மைக்ரோப்ளக்ஸ் நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சங்கம் இன்று ஒப்பந்தம்

News
தயாரிப்பாளர் சங்கத்தின் சொந்த மாஸ்டரிங் வசதியுடன்  dci 2k , 4 k ப்ரஜெக்டர்கள் மற்றும் சர்வர்கள் வழங்க ​​டிஜிட்டல் சர்வீஸ் ப்ரவைடர்  மைக்ரோப்ளக்ஸ் நிறுவனத்துடன்  தயாரிப்பாளர் சங்கம்  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது மாபெரும் மைல்கல் ஆகும். இதன்மூலம் தயாரிப்பாளர் சங்கத்தில் இனிமேல் அனைத்து படங்களுக்கும் மாஸ்டரிங் செய்யப்பட்டு அனைத்து தியேட்டர்களுக்கும் நேரடியாக கன்டன்ட் கொடுக்கபடும்....
மனுசனா நீ’ படத்தின் தயாரிப்பாளர் கஸாலி மீது பொய் புகார்!

மனுசனா நீ’ படத்தின் தயாரிப்பாளர் கஸாலி மீது பொய் புகார்!

News
‘மனுசனா நீ’ என்ற தமிழ் திரைப்படத்தை கஸாலி என்பவர் தயாரித்து, இயக்கி கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி வெளியிட்டார். அந்தப் படம் ‘கிருஷ்ணகிரி முருகன்’ தியேட்டரிலிருந்து திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டு இண்டர்நெட்டில் ஏற்றப்பட்டது. இது விசயமாக கஸாலி 'ஃபாரன்சிக் வாட்டர்மார்க்' முறையில் கண்டுபிடித்து மேற்படி கிருஷ்ணகிரி முருகன் தியேட்டர் உரிமையாளர் முருகன் மற்றும் ஆப்பரேட்டர் ஆகியோரை பிப்ரவரி 27 ஆம் தேதி   போலீசார் கைது செய்து கியூப் நிறுவனத்தின் புரஜக்டர் மற்றும் சர்வர் ஆகியவற்றை பறிமுதல் செய்ய வைத்தது அனைவரும் அறிந்ததே. இதன் காரணமாக முருகன் தியேட்டர் உரிமையாளரின் மகன் பாலாஜி என்பவர், எப்படியும் தயாரிப்பாளர் கஸாலியை இந்தக் கேஸிலிருந்து வாபஸ் வாங்க வைக்க வேண்டும் என்று முயற்சி செய்தார். கஸாலி உறுதியாக இருக்கவே, தற்போது அந்தத் தியேட்டரில் வேலை செய்யும் துரைராஜ் என்பவரை, கஸாலி மார்ச் 20 ஆம் தேதி அடி...
குமாரி மதுமிதாவின் அபார நாட்டிய அரங்கேற்றம்….வியந்து போன வி.ஐ.பி.கள்..!!.

குமாரி மதுமிதாவின் அபார நாட்டிய அரங்கேற்றம்….வியந்து போன வி.ஐ.பி.கள்..!!.

News
பிரபல தொழிலதிபர் ஜி.வினோத்குமார்-அனந்தநாயகி தம்பதியரின் மகள் குமாரி மதுமிதாவின்(வயது 13) பரத நாட்டிய அரங்கேற்றம் சென்னை முத்தமிழ் பேரவை டி .என்.ராஜரத்தினம் கலையரங்கில் சமீபத்தில் வெகு விமர்சையாக நடந்தது.குமாரி மதுமிதாவின் நாட்டிய குரு திருமதி.ஸ்ரீமதி வெங்கட் தலைமையில் திருமதி.ரோஷினி கணேஷ் ஏழு விதமான பாடல்களைப் பாடியதற்கு மதுமிதாவின் நாட்டியம் ஒவ்வொன்றும் ரசிகர்களை மெய்மறக்க வைத்தது. சிறப்பு விருந்தினர்களாக பாடகர் சீர்காழி சிவசிதம்பரம்,ஜட்ஜ் திரு.ஹரி பரந்தாமன் ,நடிகை சுலக் ஷனா,நட்டுவாங்க வித்வான் குத்தலாம் செல்வம்,கீழ்க்கட்டளை ரவீந்திரபாரதி பள்ளி நிர்வாகி திருமதிஹேமலதா போன்றவர்கள் கலந்துகொண்டார்கள்.அனைவரும் குமாரி மதுமிதாவின் நாட்டியத்திக் கண்டு வியந்து போனார்கள். நிகழ்சியில் பாடகர் சீர்காழி சிவசிதம்பரம் பேசுகையில் ….”குமாரி மதுமிதா விற்கு இது அரங்கேற்றம் போல் தெரியவில்லை .பல மேடைகளி...
ஆளுநரை சந்தித்த காவிரி உரிமை மீட்பு போராட்ட ஒருங்கிணைப்புக்குழு!

ஆளுநரை சந்தித்த காவிரி உரிமை மீட்பு போராட்ட ஒருங்கிணைப்புக்குழு!

News
சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்தித்த காவிரி உரிமை மீட்பு போராட்ட ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் பி.ஆர்.பாண்டியன், இயக்குநர் அமீர், நடிகர் ஆரி,  சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சிவஇளங்கோ ஆகியோரின் தலைமையில், இயக்குநர் பாரதிராஜா, நடிகர் சௌந்தர்,சந்திர மோகன், இயக்குனர்கள் கவுதமன், வெற்றிமாறன், மக்கள் பாதை இயக்கம் உமர் முக்தார், நசீர், முகமது இப்ராஹிம், வழக்கறிஞர் சிவா, வி.சேகர் உள்ளிட்டோர் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடவும், கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தராக நியமனம் செய்ததை ரத்து செய்திட வலியுறுத்தி ஆளுநர் வழியாக குடியரசு தலைவருக்கு கோரிக்கை மனுவை அளித்தனர். பின்னர் காவேரிக்காக தீக்குளித்து உயிர் நீத்த விக்னேஷ்வரன் இறந்த இடமான எழும்பூர் ஆல்ப்ரட் திரையரங்கம் அருகே சாலையில் அமர்ந்து அனைவரும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி...
காஞ்சி  காமாட்சி கோயில் யாகத்தில்திருமதி .லதா ரஜினிகாந்த்

காஞ்சி காமாட்சி கோயில் யாகத்தில்திருமதி .லதா ரஜினிகாந்த்

News
தமிழ்நாட்டிற்கு நன்மை மற்றும் தற்பொழுது உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்க வேண்டி காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நடைபெற்ற யாகத்தில் இன்று திருமதி .லதா ரஜினிகாந்த் அவர்கள் கலந்துகொண்டார்.  
CLOSE
CLOSE