Sunday, November 29

Blog

PRESS RELEASE FROM RMM FOR CENTRAL CHENNAI DISTRICT OFFICE BEARERS LIST

News
RAJINI MAKKAL MANDRAM conference for  CENTRAL  CHENNAI  district is held on CHENNAI  last TUESDAY (20.03.2018).We heartly thanking you the peoples of the area and the district members of "RAJINI MAKKAL MANDRAM" those who came for the conference. In this conference CENTRAL  CHENNAI  District and the area organisations comes under SOUTH  CHENNAI Anna Nagar, Egmore, Villivakkam, Thousand Lights, Chepauk, Triplicane, Mathuravoyal, Mathuravoyal, Ambattur, Ambattur are formed and the administrators are appointed.The below mentioned members of "RAJINI MAKKAL MANDRAM" are appointed for the respective position with the knowledge of loveable leader superstar "RAJINIKANTH". RAJINI MAKKAL MANDRAM" meeting at Ragavendramahal held yesterday (20.02.2018) for the district of kanchipuram. Hearty than...

ஸ்டன்ட் யூனியன் செயலாளர் செல்வம் அறிக்கை

News
ஸ்டன்ட் யூனியன் செயலாளர் செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் கூறப்பட்டிருப்பதாவது... வருகின்ற 17.04.2018 அன்று எங்கள் “யூனியன் தினம்” கொண்டாடவுள்ளோம். அன்றைய தினம் யூனியனிற்க்கு உழைத்த மூத்த உறுப்பினர்களை கௌரவபடுத்தவுள்ளோம், மேலும் S.R.M மருத்துவமனை மற்றும் Dr.எம்.ஜி.ஆர் மருத்துவ கல்லூரியுடன் இணைந்து  பொது மருத்துவ முகாம் மற்றும் இரத்த தானம், கண் தானம் ஆகியவை செய்யவுள்ளோம் மற்றும் எங்களது ஸ்டண்ட் யூனியன் “வலைதளம்” (WEBSITE). துவக்க உள்ளோம். அன்றையதினம் சிறப்பு விருந்தினர்களாக மக்கள் செல்வன் திரு. விஜய் சேதுபதி அவர்கள், தயாரிப்பாளர்  திரு.கலைப்புலி தாணு அவர்கள், இயக்குநர் திரு.விக்ரமன் அவர்கள், சம்மேளன தலைவர் திரு.செல்வமணி அவர்கள், டாக்டர். திரு. விஜய் சங்கர் அவர்கள், நடிகர் திரு.ஜெரால்ட் அவர்கள் மற்றும் கலை இயக்குநர் திரு.சந்தானம் அவர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கல...
TRUTH OR DARE

TRUTH OR DARE

News
Universal Pictures present TRUTH OR DARE (Compiled by R.S.Prakash) What if a game among friends considered harmless turns deadly and dangerous as the game unfolds! This is the premise of this supernatural thriller in which the player who utters a lie gets punished! The film begins with Giselle Hammond arriving at a Mexican service station to buy cigarettes. The clerk receives a call and with his face away from the audience asks her Truth or Dare. Giselle reluctantly chooses dare and then proceeds to use lighter fluid and matches to set a middle aged Hispanic woman alight, apologizing as she burns to death. The film then jumps to an off campus university home housing three nineteen year old college students: YouTube vlogging philanthropist Olivia Barron, her best friend Ma...
உச்சிமுதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ..!

உச்சிமுதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ..!

News
தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக அறியப்படுகின்ற ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. கடந்த 17 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய புராடக்டை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளார் ஆர்கே.. ‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக இது உருவாகியுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பும் அதன் பயன் குறித்தும் ஆர்.கேவிடம் கேட்டோம்.. “இன்றைய தேதியில் எல்லோருமே நரைமுடி என்பதை கருப்பாக்க, கலராக்க வேண்டுமென நினைக்கிறார்கள். உலகத்திலேயே ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் இளமைக்கும் முதுமைக்குமான வித்தியாசத்தை உணர்த்துவது நரைமுடி தான். நரைமுடி வந்துவிட்டதற்காக வருத்தப்படுகிறவர்கள் பலரும் அதை மறைப்பதற...
வரலட்சுமியின் ‘வெல்வெட் நகரம்’

வரலட்சுமியின் ‘வெல்வெட் நகரம்’

News
மேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வெல்வெட் நகரம்.’ இதில் முதல் முறையாக கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் வரலட்சுமி. இவருடன் மாளவிகா சுந்தர், ரமேஷ் திலக், அர்ஜெய், ‘துருவங்கள் பதினாறு ’ புகழ் பிரகாஷ் ராகவன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பகத்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, ‘அருவி’ படத்தின் படதொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா எடிட்டிங் செய்க்கிறார். ‘கோலி சோடா 2’ புகழ் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். இப்படத்திற்கு சண்டை பயிற்சி 'துப்பறிவாளன்' தினேஷ். இதற்கு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மனோஜ்குமார் நடராஜன்.     படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது,‘ கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஃபீமேல் சென்ட்ரிக்  (female centric) திரைப்படம் இது. சில ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் ...
தாராவி பாணியிலான நடனத்தை ஆடிய இஷான்

தாராவி பாணியிலான நடனத்தை ஆடிய இஷான்

News
எந்த புதுமுக நடிகருக்கும் கிடைக்காதபெருமை, ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகும் நடிகர் இஷான் கட்டாருக்கு கிடைத்திருக்கிறது. அது உலகப்புகழ் பெற்ற இயக்குநர் மஜீத் மஜிதியின் இயக்கத்தில் ஹிந்தி படத்தில் அறிமுகமாவது. அதனை பெற்றிருக்கும் இஷான் தன்னுடைய கனவு நனவாகியிருக்கும் சந்தோஷத்தில் இருக்கிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன் என்ற புதுமுக நடிகையுடன் இஷான் அறிமுகமாகிறார். இந்த படத்தில் அமீர் என்ற கேரக்டரில் தாராவி பகுதியில் சுற்றித்திரியும் இயல்பான பையனாக நடித்திருக்கிறார் இஷான் கட்டார். பிரபலமானவராக இருந்தாலும், இந்த படத்தில் தாராவி பகுதியை சேர்ந்த பையனாக நடிக்கவேண்டியதிருந்ததால், இஷான் கட்டார், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுடன் இணைந்து, பழகி, அவர்களுடன் நட்பு பாராட்டி, உண்மையாகவே அப்பகுதியை சேர்ந்த ஒரு வாலிபனாக அற்புதமாக நடித்திருக்கிறார். இப்படத்திற்காக தாராவி பகுதிய...
மீண்டும் தமிழர்களை வம்புக்கிழுக்கும் எச். ராஜா!

மீண்டும் தமிழர்களை வம்புக்கிழுக்கும் எச். ராஜா!

News
சமீபத்தில் நடிகர் சங்கம்  நடத்திய காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மற்றும் ஸ்டெர்லைட் ஆலை மூடக்கோரி நடைபெற்ற அறப் போராட்டத்தில் பேசிய நடிகர் சத்தியராஜ் இது இராணுவமே வந்தாலும் எதிர்கொள்ள தயங்காத கூட்டம் என்று அதனை தொடர்ந்து தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு  பேரவை தொடங்கப்பட்ட அன்றும் தமிழர்கள் நாங்கள் இராணுவமே வந்தாலும் அதை எதிர் கொள்ள தயங்க மாட்டோம் என்று கோஷமிட்டனர். இதில் பாரதிராஜா, அமீர், வ. கௌதமன், வெற்றிமாறன், RK செல்வமணி, தங்கர் பச்சான் ஆகியரோடு நடிகர் ஆரியும் சௌந்தர் ராஜாவும் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   இதனை கொச்சைப் படுத்தும் விதமாக சௌந்தர்ராஜா காவல்துறையினர் மத்தியில் கைகூப்பி கொண்டிருந்த போட்டோவை வைத்து தனது டுவீட்டர் பக்கத்தில்  இதுதான் ராணுவத்திற்கே அஞ்சாத கூட்டம் என கிண்டல் செய்து  உள்ளார் அதற்கு பதிலளித்த சௌந்தர்ராஜா,  ராஜா  சார் இந்த போட்டோ ஜல்லிக்கட்டிற்காக ...

Tamil Film Producers Council Urgent NEWS 11-04-2018

News
  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு திரைஅரங்க உரிமையாளர்களையும் நேரடியாக சந்தித்து தற்போதைய சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்காக நாளை (12/04/18) வியாழன் மாலை 5 மணிக்கு சென்னை தி.நகரில் உள்ள ஆந்திரா கிளப்பில் கலந்துரையாடல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. நடக்கவிருக்கும் இந்த முக்கிய கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாட்டில் உள்ள திரைஅரங்க உரிமையாளர்களான சகோதர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். இப்படிக்கு தலைவர் மற்றும் நிர்வாகிகள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்....
விரைவில் முடிவு கிட்டுமா… விடிவு பிறக்குமா…

விரைவில் முடிவு கிட்டுமா… விடிவு பிறக்குமா…

News
வடஇந்தியா முழுவதும் ஆயிரத்தி ஐம்பது திரைஅரங்குகளில் டிஜிட்டல் சர்வீஸ் ப்ரவைடராக இருக்கும் மிகப்பெரிய நிறுவனமான K sera sera தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நிர்ணயம் செய்த  கட்டணத்தில் தமிழ் படங்களுக்கு தியேட்டர்களில் E cinema டிஜிட்டல் சர்வீஸ் தருவதற்கும் மற்றும் TFPC யின் இரண்டாவது மாஸ்டரிங் யூனிட்டாக செயல்படுவதற்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடன் இன்று ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன்மூலம் E cinema வுக்கும் இனி தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து மட்டுமே திரைஅரங்கங்களுக்கு நேரடியாக கன்டன்ட் (படம்) கொடுக்கப்படும்.  ...
CLOSE
CLOSE