PRESS RELEASE FROM RMM FOR SOUTH CHENNAI DISTRICT OFFICE BEARERS LIST
கடந்த (21 -03 -2018 ) புதன்கிழமை சென்னையில் நடைபெற்ற தென் சென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த அணைத்து நகராட்சி,ஒன்றிய,பேரூராட்சி,மற்றும் ஊராட்சி ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த ஆலோசனை கூட்டத்தில்,தென் சென்னை மாவட்ட அமைப்பு மற்றும் தி .நகர் ,மயிலாப்பூர் ,சைதாப்பேட்டை ,விருகம்பாக்கம் ,வேளச்சேரி ,ஆலந்தூர் ,தெற்கு மற்றும் மேற்கு ,சோழிங்கநல்லூர் கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய பகுதிகளின் அமைப்புகள் உருவாக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கீழ்கண்ட ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களை நமது அன்புத்தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஒப்புதலுடன் மேற்குறிய பொறுப்புகளுக்கு அறிவிக்கிறோம்.
தென் சென்னை மாவட்டம்
செயலாளர் R .ரவிச்சந்திரன்
இணை செயலாளர் சினோரா PS அசோக்
N .ராமதாஸ்
துணை செயலாளர்கள் MKS முருக...








