Blog
நடிகர் சம்பத் ராஜ் இயக்கிய ” பச்சோந்தி ” குறும்படம் !
சமுத்திரக்கனி இயக்கத்தில் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் 2004 இல் வெளிவந்த நெறஞ்ச மனசு படத்தின் மூலம் நடிகர் சம்பத் தனது சினிமா பயணத்தை தொடங்கினர். அதை தொடர்ந்து பருத்திவீரன் ,தாமிரபரணி,சென்னை 600028 ,சரோஜா,ஜில்லா போன்ற 80 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். .அதன் பிறகு சில வருடங்கள் தமிழில் எந்த படமும் நடிக்கவில்லை ஏனென்றால் அந்த சமயம் அவர் பிற மொழி படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருந்தார் .அதன் பிறகு இப்பொழுது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவர இருக்கும் காலா திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதனை தொடர்ந்து சக்க போடு போடு ராஜா மற்றும் வெங்கட் பிரபு தயாரிப்பில் இயக்குனர் சரவணராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள R K நகர் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
பல்வேறு படங்கள் மற்றும் வித்யாசமான வேடங்களில் நடித்துவந்த இவர் தற்ப...
தோழர் நல்லக்கண்ணுவை கண்கலங்க வைத்த கொலை விளையும் நிலம் ஆவணப்படம்
காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் பார்வைக்காக யூட்யூபில் கடந்த வாரம் வெளியிடப்பட்ட ’கொலை விளையும் நிலம்’ ஆவணப்படத்துக்கு அரசியல், திரைத்துறை மற்றும் பொது தளங்களில் இருந்து வரவேற்பும் பாராட்டுகளும் வந்துகொண்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் அவல நிலையை எளிமையாகவும் முழுக்க முழுக்க நேர்மையாகவும் பதிவு செய்திருக்கும் ஆவணப்படம் ’கொலை விளையும் நிலம்’. காவேரி பிரச்னையில் தமிழகத்தின் நியாயத்தை நாட்டிற்கு எடுத்துரைக்கும் நோக்கில் கடந்த வாரம் யூட்யூபில் வெளியிடப்பட்டது. படம் வெளியான சில நிமிடங்களிலேயே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் படத்தை பாராட்டி பகிர்ந்தார்.
அடுத்த நாளே தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டி பகிர்ந்தார். அந்த வரிசையில் இன்று, மூத்த அரசியல் தலைவரும் நேர்மைக்கும் எளிமைக்கும் உதாரணமாக ...
PRESS RELEASE FROM RMM FOR DHINDUKKAL DISTRICT OFFICE BEARERS LIST
கடந்த செவாய்க்கிழமை (27 -02.2018) நடைபெற்ற திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்து நகராட்சி ,ஒன்றிய,பேரூராட்சி ,மற்றும் ஊராட்சி ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.இந்த ஆலோசனை கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட அமைப்பு மற்றும் அதில் உள்ள திண்டுக்கல் , ஆத்தூர் , ரெட்டியார்சத்திரம் , தொப்பம்பட்டி , வேடசந்தூர் ,சாணார்பட்டி ,, நத்தம் , நிலக்கோட்டை , வத்தலகுண்டு , பழனி , ஒட்டன்சத்திரம் , வடமதுரை , குஜிலியாபுரம் , கொடைக்கானல் ,ஒன்றியங்களின் அமைப்புகள் மற்றும் திண்டுக்கல் , பழனி ஒட்டன்சத்திரம் ,கொடைக்கானல் நகரங்களின் அமைப்புகள் உருவாக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் .கீழ்கண்ட ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களை நமது அன்பு தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஒப்புதலுடன் மேற்குறிய பொறுப்புகளுக்கு அறிவிக்கின்றோம் .
திண்டுக...
Raja Ranguski | Naa Yaarunu Theriyuma Song Feat. STR
https://www.youtube.com/watch?v=qt0ftxnXOsw&feature=youtu.be
உதயாவின் “உத்தரவு மகாராஜா”
உதயாவின் ஜேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிகுந்த பொருட்செலவில் உருவாகி வந்த உத்தரவு மகாராஜா-வின் இறுதிகட்ட கிராபிக்கிஸ்-க்கான படப்பிடிப்பு ஏராளமான குதிரைகள், வீர்ர்கள் மற்றும் ராஜா என அமர்க்களமாக நேற்று நிறைவுற்றது. படத்திற்கு முக்கியமானது இதன் கிராபிக்கிஸ் என்பதால் சில வெளிநாட்டில் இருந்து தொழில் நுட்ப வல்லுனர்கள் வரவைக்க பட்டுள்ளனர் மற்றும் ஏராளமான துணை நடிகர்களோடு பல காட்சிகள் சிறப்பாக படம் பிடிக்கப்பட்டது.
படத்தில் முக்கியமாக கிராபிக்கிஸ் மற்றும் சவுண்ட் எஃபக்ட் மிக முக்கியத்தும் பெற்றுள்ளது.
இத்திரைப்படத்தில் மிக முக்கியமான ஒரு காட்சிக்காக இதன் கதாநாயகன் உதயா மொட்டை அடித்து அந்த காட்சியில் நடித்தார்.
இத்திரைப்படத்தில் இது உதயாவின் ஐந்தாவது கெட்-அப் ஆகும். இளைய திலகம் பிரபு மிக முக்கியமான மகாராஜா கதாபாத்திரத்தில் நடிக்க, நாசர், ஸ்ரீமன், மனோபாலா, கோவைசரளா, M.S.பாஸ்கர், குட்டிபத...





