Sunday, November 29

Blog

அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் “என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா” .

News
சமீபமாக தென்னிந்திய திரை மொழிகளில் நடிக்கும் நடிகர்கள் தங்களது மொழி பிராந்தியத்தை தாண்டி , அடுத்த மாநிலங்களிலும்  தங்களது படங்கள் ஓட வேண்டும் என முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு திரை உலகில் கோலோச்சி வரும் அல்லு அர்ஜுன் தற்போது தமிழில் " என் பெயர்  சூர்யா என் வீடு இந்தியா"  என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். தன்னுடைய அதிரடி நடிப்பினாலும், நடன திறமையாலும் தென்னிந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்த அல்லு அர்ஜுன் இந்தப் படத்தில் ஒரு ராணுவ வீரனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் அனு இமானுவேல். தமிழ் , தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஏராளமான பொருட்செலவில் தயாராகும்  இந்தப் படத்தில் சரத் குமார்,  action king அர்ஜுன்  ஆகிய இருவரும் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாய் குமார், சாருஹாசன், ஹரிஷ் உத்தமன், பொம்மன் ஹிராணி, மற்றும் பல்வேறு  நடிகர்களுடன் நதியா ம...
‘கண்ணே கலைமானே படம் குறித்து தமன்னா…

‘கண்ணே கலைமானே படம் குறித்து தமன்னா…

News
சிறந்த படைப்பை நோக்கி தனது வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் கடப்பவர் இயக்குனர் சீனு ராமசாமி என்றால் மிகை ஆகாது. சினிமாவின் அடிப்படை உணர்வுகள் தான், என்பதையும் மிக நன்கு புரிந்திருப்பவர் அவர் . மனிதர்களின் உணர்வுகளை சமுதாய பொறுப்போடு அழகாக இணைத்து தருவதில் கை தேர்ந்த சீனு ராமசாமியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் அடுத்த படமான 'கண்ணே கலைமானே' படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விநியோகத்தர்கள் மத்தியிலும் பெரும் ஆவலையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது .இந்த படத்தை 'Red Giant Movies' நிறுவனம் தயாரிக்கின்றது. சீனு ராமசாமி, யுவன் ஷங்கர் ராஜா , கவி பேரரசு வைரமுத்து ஆகியோரின் கூட்டணி தொடர்ந்து ஹிட் பாடல்கள் கொடுக்கும் கூட்டணி என்பதால் இந்த படத்துக்கு இசை தரப்பிலும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. 'கண்ணே கலைமானே' ...
காமெடி கலாட்டா படம்  ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’

காமெடி கலாட்டா படம் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’

News
சினிமா விநியோகத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள 'Auraa Cinemas' , 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' என்ற படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில்  நிறைவு பெற்றுள்ளது. 'ராஜதந்திரம்' புகழ் வீரா மற்றும் 'குக்கூ' புகழ் மாளவிகா நாயர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில்  இந்த படத்தில் நடித்துள்ளனர். புதுமுகம்  அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் நமது அரசியல் சூழலை நய்யாண்டித்தனமாக கையாளும் காமெடி படமாகும். சுதர்ஷன் ஒளிப்பதிவில் , எட்வர்ட் தயாரிப்பு டிசைனில், பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பில் , மாட்லி ப்ளூஸ் இசையில் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' உருவாகிவருகிறது. நடிகர்கள் பசுபதி, ரோபோ ஷங்கர், 'மொட்ட' ராஜேந்திரன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ''ஒரு படத்தை கொடுத்த அவகாசத்தில் , கொடுத்த...
​’ நெக்ஸ்ட் டோர் ​​ கப்பிள்ஸ்​’  எனும் திரைப்படத்தின் மூலம்​ இயக்குநராகும்​  ​  கலை இயக்குநர் …!

​’ நெக்ஸ்ட் டோர் ​​ கப்பிள்ஸ்​’ எனும் திரைப்படத்தின் மூலம்​ இயக்குநராகும்​ ​ கலை இயக்குநர் …!

News
பல தமிழ   மற்றும் மலையாளம் படங்களில் கலை இயக்குநராக பணிபுரிந்த அம்ப்ரோஸ்  “நெக்ஸ்ட் டோர் கப்பிள்ஸ்” எனும் படம்  மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் மலையாளத்தில் புகழ்  பெற்ற  பிண்ட்டோ கண்ணூர் மற்றும் மனோஜ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார். ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தின் கதை கேரளா, வயநாடுக்கு சுற்றுலா  செல்லும் மூன்று  பேர் அங்கே வரும் ஒரு சிறுவனை கடத்திக்கொண்டு சென்னைக்கு வருவது போலவும், அந்த சிறுவனைத் தேடி அவனுடைய பெற்றோர்  வருவது போலவும் அமைக்கப் பட்டுள்ளது. இதில் நாயகனாக புதுமுகம் ராகுலும் நாயகிகளாக  அமலா மற்றும் அனிஷா அறிமுகமாகிறார்கள். படத்துக்கு திரைக்கதை – சாபு நெடுங்கோலம். ஒளிப்பதிவு – வினோத் ஜோசப். இசை – ஜான். தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும்  இந்த படத்தை சிவ இந்து புரொடக்ஷன் சார்பில் சிவ  இந்து தயாரிக்கிறார். தமிழ் திரைப்படத்துறையின் தற...
Marvel Studios’ Avengers: Infinity War

Marvel Studios’ Avengers: Infinity War

News
22 heroes, 6 infinity Gems, 1 Mad Titan. An unprecedented cinematic event that has been 10 years and 18 films in the making... presenting the official trailer for Marvel Studios’ Avengers: Infinity War. Destiny arrives April 27th!

PRESS RELEASE FROM RMM FOR DHARMAPURI DISTRICT OFFICE BEARERS LIST

News
கடந்த செவாய்க்கிழமை (13 -03.2018) சென்னையில்  நடைபெற்ற தர்மபுரி   மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்து நகராட்சி ,ஒன்றிய,பேரூராட்சி ,மற்றும் ஊராட்சி ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.இந்த ஆலோசனை கூட்டத்தில் தர்மபுரி   மாவட்ட அமைப்பு மற்றும் அதில் உள்ள தர்மபுரி  , நல்லம்பள்ளி  , பொன்னாகரம்  , ஆரூர்  , மொரப்பூர்  ,பாப்பிரெட்டிப்பட்டி  ,காரிமங்கலம்  , பாலக்கோடு  ,கடத்தூர்  ஒன்றியங்களின் அமைப்புகள் தர்மபுரி நகரத்தின் அமைப்புகள் உருவாக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் .கீழ்கண்ட ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களை நமது அன்பு தலைவர் ரஜினிகாந்த்  அவர்களின் ஒப்புதலுடன் மேற்குறிய பொறுப்புகளுக்கு அறிவிக்கின்றோம் . தர்மபுரி  மாவட்டம் மாவட்ட பொருளாளர்             M .மஹேந்திரன் B .SC , மாவட்ட இணைச்செயலாளர்              P .செ...
Sony Pictures ties up with Malayalam superstar Prithviraj Sukumaran

Sony Pictures ties up with Malayalam superstar Prithviraj Sukumaran

News
Mumbai,16th March, 2018: Having scaled up its local production in Hindi this year, with Pad Man and upcoming 102 Not Out, Sony Pictures International Productions is now making it’s foray in regional cinema in India with Malayalam superstar and actor Prithviraj Sukumaran’s maiden home production.   Helmed under the banner, Prithviraj Productions, co-founded with his wife and former journalist, Supriya Menon, this will be the first home production and is set to start rolling by mid-April 2018.   “We’ve been looking for the right opportunity to break into the fast-growing regional Indian markets,” said Laine Kline, Head of Sony Pictures International Productions. “In this partnership with Prithviraj, we’ve found the perfect entry.”  Vivek Krishnani, Managing Director, Sony Pictures Enterta...
மீண்டும் பட்டையைக் கிளப்ப வரும் “கத்துக்குட்டி”

மீண்டும் பட்டையைக் கிளப்ப வரும் “கத்துக்குட்டி”

News
நிலா சாட்சி கிரியேஷன்ஸ் அன்வர் கபீர், ஓன் புரொடக்சன்ஸ் ராம்குமார், முருகன் தயாரிப்பில் உருவான 'கத்துக்குட்டி' படத்தை புதுமுக இயக்குநர் இரா.சரவணன் இயக்கி இருக்கிறார். படம் ரீலிஸாகி பலரின் பாராட்டையும் ஆதரவையும் பெற்ற கத்துக்குட்டி திரைப்படம் மீண்டும் பட்டையை கிளப்ப மார்ச் 23ம் தேதி ரிலிசாகவுள்ளது. படத்தின் மொத்த காட்சிகளையும் தஞ்சாவூர் மாவட்டத்திலேயே படமாக்கி, தஞ்சை மக்களின் வாழ்வியலை அப்படியே கண்முன்னே நிறுத்தி இருக்கிறார் இயக்குநர் இரா.சரவணன். "கத்துக்குட்டி" படத்தை பார்த்த பல பிரபலங்கள் மனமுவந்து பாராட்டியுள்ளனர். 'தமிழ் மக்கள் கொண்டாட வேண்டிய அற்புதமான படம் கத்துக்குட்டி' என வைகோ, பாரதிராஜா கூறியுள்ளனர். ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படம் 'கத்துக்குட்டி' என சீமான் மனம் திறந்த பாராட்டியுள்ளார். எண்ணற்ற பரிசுகளும் மரியாதைகளும் கத்துக்குட்டி படத்திற்க்கும் படத்தின் குழுவினரு...
CLOSE
CLOSE