Sunday, November 29

Blog

திரில்லர் குறும்படம்  காவு

திரில்லர் குறும்படம் காவு

News
திறமையாளர்களை தேடும் யோசனையை மிக வேகமாக பரப்பி வருகிறது எஸ்எஸ் மியூசிக். இசையை தாண்டி எஸ்எஸ் மியூசிக் சேனல் திரைக்கலையை சிறப்பாக செய்யும் நல்ல திறமையாளர்களை அடையாளம் காணும் ஒரு ஒரு திட்டத்தை கையிலெடுத்திருக்கிறது. அதன் முதல் படி தான் காவு என்ற குறும்படம்.  "காவு சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் குறும்படம், முழு நீள படத்தை பார்த்த திருப்தியை கொடுக்கக்கூடிய அத்தனை அம்சங்களையும் கொண்டிருக்கிறது. குற்றச்செயல்கள் செய்யும் ஒரு கும்பல், போதைப்பொருளான பாம்பு விஷத்தை கடத்துவதை பற்றிய படம். இயக்குனர் கிஷோர் குமாரின் அசாதாரணமான கதை சொல்லல், இந்த குறும்படத்தை கட்டாயமாக பார்க்க வேண்டிய படம் என்று சொல்ல வைத்திருக்கிறது. இந்த மாதிரி திறமையாளர்களை தொடர்ந்து ஊக்குவித்து, அந்த பெருமைகளை தக்க வைத்து வருகிறது எஸ் எஸ் மியூசிக். காவு குறும்படங்களில் ஒரு பெஞ்ச் மார்க் படமாக நிச்சயம் இருக்கும்" எ...
விஜய் மக்கள் இயக்கம் சார்பாக குடங்கள் மற்றும் புடவைகள் வழங்கும் விழா !

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக குடங்கள் மற்றும் புடவைகள் வழங்கும் விழா !

News
விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் திரு புஸ்ஸி.N .ஆனந்த் தலைமையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தளபதி விஜய் ரசிகர்கள் செய்து வருவது வழக்கம் . தளபதி  விஜய்  அவர்களின் வாழ்த்துகளுடன்  மகளிர்  தினத்தை கொண்டாடும்  அனைத்து  மகளிர்களுக்கும், சகோதரிகளுக்கும்  தாய்மார்களுக்கும் , இனிய  மகளிர்  தின நாளில்  வேலூர் மாவட்ட தலைமை மக்கள் இயக்கம் சார்பாக , வேலூர் மாவட்ட தலைவர் ஆர்.வேல்முருகன் அவர்கள் தலைமையிலும், வேலூர் மாவட்ட இளைஞரனி தலைவர் A.நவீன் அவர்கள் முன்னிலையிலும் தோட்டப்பாளையம் பகுதியில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது . இதில்  நூற்றுக்கும்   மேற்பட்ட மகளிருக்கு இலவச புடவைகள் மற்றும் குடங்கள் , இனிப்புகள் ஆகியவை வழங்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வேலூர் மாவட்ட செயலாளர் K.கருணாரன், மாவட்ட பொருளாளர் M.சீனிவாசன்,வேலூர் மாவட்ட துணை செயலாளர் P.V.சுரேஷ், மாவட்ட துணை தலைவர் சரத்,...
கேரள அரசு விருது பெறும் கேணி பட இயக்குநர் எம் ஏ நிஷாத்

கேரள அரசு விருது பெறும் கேணி பட இயக்குநர் எம் ஏ நிஷாத்

News
தமிழக - கேரள எல்லையில் நடக்கிற தண்ணீருக்கான பிரச்சினையை மையமாக வைத்து சமீபத்தில் வெளியான திரைப்படம் "கேணி". பார்த்திபன், ஜெயப்பிரதா, ரேவதி, அனு ஹாசன், ரேகா, நாசர், ஜாய் மேத்யூ, பார்வதி நம்பியார், எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருந்த இப்படத்தில், தண்ணீருக்கு யார் சொந்தக்காரன்?.. நிலம், ஆகாயம், காற்று போல தண்ணீரும் எல்லாருக்கும் பொதுவானது தானே?.. அதை எப்படி தனிமனிதன் சொந்தம் கொண்டாட முடியும்? என ஏராளமான கேள்விகளை முன் வைத்திருந்தார் இயக்குநர் எம் ஏ நிஷாத்.  ப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ் சார்பில் சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் தயாரிப்பில், தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளுமே வெளியாகி இருந்த இந்தப்படத்தில்  கிட்டத்தட்ட முல்லைப் பெரியாறு பிரச்சினை போலவே இருந்த கதையை மிகவும் கவனமுடன் கையாண்டிருந்தார் இயக்குநர்.  தமிழகத்தில் பத்திரிகையாளர்களின் பாராட்டு மழையில...
அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவின் ‘ நோட்டா ’

அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவின் ‘ நோட்டா ’

News
ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘நோட்டா ’என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் விமர்சையாக நடைபெற்றது.   இதில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மெஹ்ரீன், நடிகர் சத்யராஜ், படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர், ஒளிப்பதிவாளர் சாந்தா ரவி.கே. சந்திரன், இசையமைப்பாளர் சாம் சி.எஸ், கலை இயக்குநர் கிரண், எடிட்டர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா, ஸ்டைலீட் ஷ்ராவ்யா சர்மா என படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும், தயாரிப்பாளர் ஷிபு தமின்ஸ், முன்னணி இயக்குநர்கள் பா. இரஞ்சித், எஸ்எம்எஸ் ராஜேஷ், டீகே, ஷாந்தகுமார், விஜய் வரதராஜ், சந்தோஷ் பி. ஜெயக்குமார் ஆகியவர...
தமிழக விவசாயிகள் பற்றிய ஆவணப்படத்துக்கு டெல்லி முதல்வர் தந்த அங்கீகாரம்!

தமிழக விவசாயிகள் பற்றிய ஆவணப்படத்துக்கு டெல்லி முதல்வர் தந்த அங்கீகாரம்!

News
பல ஆண்டுகளாக இழுத்து வந்த காவிரி நதி நீர் பங்கீடு பிரச்னையில் ‘ஆறு வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு விட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் சரியான விகிதத்தில் தண்ணீர் தரவேண்டுமே என்பதால் கர்நாடகா மாநிலம் அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்நிலையில் காவிரி பொய்த்ததால் தமிழ்நாட்டில் விவசாயம் சிதைந்து விவசாயிகள் பலியானதை உயிர்ப்போடும் உருக்கத்தோடும் எடுத்து சொன்ன கொலை விளையும் நிலம் ஆவணப்படம் நேற்று யுட்யூபில் மக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டது. கொலை விளையும் நிலம் படத்தை இயக்கியிருக்கும் பத்திரிகையாளர் க.ராஜீவ் காந்தி முன்பே ‘இது விழாவுக்காகவோ விருதுக்காகவோ எடுக்கப்பட்ட படம் அல்ல. எனவே பொத்தி வைக்க மாட்டேன். மக்கள் பார்வைக்கு பொதுவெளியில் வெளியிடுவேன்’ என்று சொல்லியிருந்தார். அதனை நிகழ்த்திக் ...
அமலாபால் நடிக்கும்  “அதோ அந்த பறவை போல”

அமலாபால் நடிக்கும் “அதோ அந்த பறவை போல”

News
இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஃபீனிக்ஸ் பறவையாய் எழுந்து பறக்கும் அமலாபாலின் "அதோ அந்த பறவை போல" படத்தின் முதல் பார்வை போஸ்டரை அமலா பாலின் தோழியான நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டு மகளிர் தினத்தை மேலும் சிறப்பாக்கி இருக்கிறார். தன் ட்விட்டர் பக்கத்தில் இதை வெளியிட்ட காஜல் அகர்வால், அமலாபாலை பேரழகுப் பெண் டார்லிங் அமலா பால் என்று குறிப்பிட்ட தன் நட்பையும் அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார்....
மாணவர்கள் அரசியல் விழிப்புணர்வு கொள்ள வேண்டும் – கமல்ஹாசன்

மாணவர்கள் அரசியல் விழிப்புணர்வு கொள்ள வேண்டும் – கமல்ஹாசன்

News
சென்னை எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியில் இன்ஸ்டிங்க்ட்ஸ் 2018 (Instincts 2018) என்னும் கலை நிகழ்ச்சி மார்ச் 8,9,10 ஆகிய மூன்று  நாட்களுக்கு நடக்கிறது. அதன் முதல் நாள் துவக்க விழா கல்லூரி வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது. விழாவில் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது, "மனிதனுக்கு பல பரிமாணங்கள் உண்டு, அதில் முக்கியமானது கலை. உங்களை போல கல்லூரி வாழ்க்கை அமையும் வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாதை, என் பாதை அமைய எனக்கு உறுதுணையாக இருந்த என் பெற்றோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அப்துல் கலாம் மாணவர்களை நோக்கி கேட கேள்வியை நானும் கேட்கிறேன். அரசியல் சார்பு, விழிப்புணர்வு நீங்கள் கொண்டிருக்க வேண்டும். அரசியலை நீங்கள் கண்காணிக்க வேண்டும். அது தான் உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்கும...
CLOSE
CLOSE