Sunday, November 29

Blog

நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ரூ 5 லட்சம் வழங்கிய நடிகை விஜயகுமாரி

நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ரூ 5 லட்சம் வழங்கிய நடிகை விஜயகுமாரி

News
நடிகை விஜயகுமாரி நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ரூ 5 லட்சம் வழங்கியுளார்.    இதை அவர் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தியிடம் இன்று வழங்கினார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்க சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

PRESS RELEASE FROM RMM FOR TRICHY DISTRICT OFFICE BEARERS LIST

News
  கடந்த புதன்கிழமை (07.03.2018) நடைபெற்ற திருச்சி  மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்து நகராட்சி ,ஒன்றிய,பேரூராட்சி ,மற்றும் ஊராட்சி ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சி  மாவட்ட அமைப்பு மற்றும் அதில் உள்ள தா.பேட்டை, வையம்பட்டி, லால்குடி, புள்ளம்பாடி, முசிறி,மண்ணச்சநல்லூர், தொட்டியம், துறையூர், மருங்காபுரி, மணிகண்டம், அந்தநல்லூர், மணப்பாறை, உப்பிலியபுரம், மருங்காபுரி,ஒன்றியங்களின் அமைப்புகள் மற்றும் துறையூர், மணப்பாறை நகரங்களின்  அமைப்புகள் உருவாக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் .கீழ்கண்ட ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களை நமது அன்பு தலைவர் ரஜினிகாந்த்  அவர்களின் ஒப்புதலுடன் மேற்குறிய பொறுப்புகளுக்கு அறிவிக்கின்றோம் . திருச்சி மாவட்டம் : செயலாளர்                                 ...
ஆல்பம் பாடல்களுக்காகவே உதயமாகும்  ‘லிப்ரா மியூசிக் டிவி ‘..!

ஆல்பம் பாடல்களுக்காகவே உதயமாகும் ‘லிப்ரா மியூசிக் டிவி ‘..!

News
பிரபல தயாரிப்பு நிறுவனமான 'லிப்ரா புரொடக்சன்ஸ்' நிறுவனம், தற்போது புதிதாக LM TV என்கிற அதாவது லிப்ரா மியூசிக் டிவி ஒன்றை துவங்க இருக்கிறது. இதில் வழக்கமான திரையிசை பாடல்களே ஒளிபரப்பாகாது என்கிற அம்சத்தில் தான் மற்ற மியூசிக் சேனல்களில் இருந்து இது மாறுபடுகிறது.. ஆம் இசையில் ஆர்வமுள்ளவர்கள் தங்களது கனவுகளை கொட்டி இசை ஆல்பமாக பாடல்களை உருவாக்கி வைத்திருப்பவர்களிடம் இருந்து உரிய தொகையை கொடுத்து அதன் உரிமையை வாங்கி அவற்றை மட்டுமே இந்த சேனலில் ஒளிபரப்ப இருக்கிறார்கள். விரைவில்  இந்த LM TV தனது ஒளிபரப்பை துவங்க இருக்கிறது. இசை ஆல்பம் உருவாக்கி, அதன் மூலம் அடுத்த கட்டத்திற்கு நகரத்துடிக்கும் திறமையாளர்களுக்கு பணமும் புகழ் வெளிச்சமும் ஒருசேர கிடைக்கும் என்பதால் இந்த சேனல் அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை....
எனக்காக படமே தயாரித்துள்ளார் என் மனைவி- தொட்ரா எம் எஸ் குமார்..

எனக்காக படமே தயாரித்துள்ளார் என் மனைவி- தொட்ரா எம் எஸ் குமார்..

News
J.S அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தொட்ரா. இந்தப்படத்தை இயக்குநர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் என்பவர் இயக்கியுள்ளார். நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் படத்தின் கதாநாயகனாக நடிக்க, வீணா என்கிற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார்.. வீணாவின் அண்ணனாகவும், படத்தை தாங்கிக் கொண்டுபோகிற கேரெக்டரில் M.S.குமார் அறிமுகமாகிறார். இவர் வேறு யாருமல்ல, தயாரிப்பாளர் சந்திராவின் கணவர் தான்.. தொட்ரா படத்தில் கதைக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள M.S.குமார் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். “படிக்கும் காலத்திலிருந்தே சினிமாவில் நடிக்கவேண்டும் என்பது என் கனவாக இருந்தது. கனவு என்பதைவிட அதை வெறி என்றே சொல்லலாம். என் அம்மா என் கனவுகளை அறிந்திருந்தாலும் அவர் சினிமா உலகின் அறிமுகம் இல்லதவராக இருந்தார். அதனால் இறக்கு...
நடிகர் சங்கத்தில் ஸ்ரீதேவிக்கு அஞ்சலி!

நடிகர் சங்கத்தில் ஸ்ரீதேவிக்கு அஞ்சலி!

News
​நடிகர் சங்கத்தில் மறைந்தநடிகை'பத்மஸ்ரீ' ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நடிகர் சங்க தலைவர் M.நாசர் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் நடிகர்கள் சிவகுமார், K.பாக்யராஜ்,நடிகை அம்பிகா,ஸ்ரீபிரியா,சத்யபிரியா நடிகர் சங்க பொருளாளர் SI.கார்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ்,  பசுபதி,பிரேம்,  அயூப் கான், M.A.பிரகாஷ், குட்டி பத்மினி , C.சிவகாமி மற்றும் நியமன செயற்குழு உறுப்பினர்கள் மனோபாலா, ஹேமச்சந்திரன்,மருதுபாண்டியன் ,V.K.வாசுதேவன்,பழ.காந்தி,G.கா மரஜ் ஆகியோர் அஞ்சலி  செலுத்தினார்கள்....
கதாசிரியர் பாலமுருகன் எழுதிய புத்தகம்

கதாசிரியர் பாலமுருகன் எழுதிய புத்தகம்

News
பழம்பெரும் கதாசிரியர் பாலமுருகன் அவர்கள் தனது 40 ஆண்டு கால சினிமா அனுபவத்தை புத்தகமாக எழுதியுள்ளார். இப்புத்தகத்தை இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா வெளியிட கவிஞர் முத்துலிங்கம், தயாரிப்பாளர் சங்கிலிமுருகன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.  

PRESS RELEASE FROM RMM FOR TANJORE DISTRICT OFFICE BEARERS LIST

News
கடந்த(6-03-2018) செவ்வாய்க்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற தஞ்சாவூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்து நகராட்சி ,ஒன்றிய,பேரூராட்சி ,மற்றும் ஊராட்சி ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் . இந்த ஆலோசனை கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட அமைப்பு மற்றும் அதில் உள்ள தஞ்சாவூர் ,பாபநாசம் ,திருவிடைமருதூர் .குடந்தை ,அம்மாபேட்டை ,திருவையாறு ,பட்டுக்கோட்டை ,சேதுபாவசத்திரம் , பூதலூர் ,திருப்பனந்தாள் , திருவோணம் ,ஒரத்தநாடு ,பேராவூரணி ,மதுக்கூர் ,ஒன்றியங்களின் அமைப்புகள் தஞ்சாவூர் மாநகரம் பட்டுக்கோட்டை ,குடந்தை நகரங்களின் அமைப்புகள் உருவாக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் .கீழ்கண்ட ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களை நமது அன்பு தலைவர் ரஜினிகாந்த்  அவர்களின் ஒப்புதலுடன் மேற்குறிய பொறுப்புகளுக்கு அறிவிக்கின்றோம் . தஞ்சாவூர் மாவட்டம் :...
CLOSE
CLOSE