Sunday, November 29

Blog

‘கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில் குழந்தைகளுக்கான ஒரு ஷோ

‘கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில் குழந்தைகளுக்கான ஒரு ஷோ

News
சமீபத்தில் தமிழில் மிக பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட தொலைக்காட்சி 'கலர்ஸ் தமிழ்'. இந்தியாவின் பல மொழிகளில் முன்னோடியாக இருக்கும் 'கலர்ஸ்' தொலைக்காட்சி தனது மிக வித்தியாசமான மற்றும் தரமான நிகழ்ச்சிகளுக்கு  பெயர்போனது.  'கலர்ஸ் தமிழ்' தொலைக்காட்சியில் படிப்பை தாண்டி  வியக்கத்தக்க திறமைகளை கொண்ட குழந்தை மையமாக வைத்து 'கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்' என்ற ஒரு ஷோவை தொடங்கியுள்ளனர். ''தொலைக்காட்சியை கண்டு ரசிக்கும் குழந்தைகளுக்கு அவர்களின் அறிவை வளர்க்கும் வகையிலும் , இதுவரை யாரும் காணாத ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை தரவேண்டும் என்ற எண்ணமும் பொறுப்பும்  எங்களிடம் இருந்தது. படிப்பை தாண்டி பல விஷயங்களும் திறமைகளும் நிறைய உள்ளது என்பது எங்களது எண்ணம் பலரால் வரவேற்கப்பட்டுள்ளது. திறமைகளுக்கு பஞ்சமே இல்லாத மண் நம்முடையது. நங்கள் தேடி கண்டுபிடித்து இந்த ஷோவிற்கு கொண்டு வரும் திறமையான குழந்தைகள் உலக அளவில் கண...
சிறப்பான வரவேற்பை பெற்றுவரும் ‘லைகாவின் கரு’ பாடல்கள்

சிறப்பான வரவேற்பை பெற்றுவரும் ‘லைகாவின் கரு’ பாடல்கள்

News
சில இயக்குனர்களுக்கு மட்டுமே இசை ஞானம் மேலோங்கி இருக்கும். அது அவர்களது பட பாடல்களிலும் பின்னணி இசையிலும் பிரதிபலிக்கும். இந்த வகையை சேர்ந்தவர் தான் இயக்குனர் விஜய். அவரது முதல் படத்திலிருந்து அருமையான பாடல்கள் மற்றும் மறக்கமுடியாத பின்னணி இசைகளை தந்துள்ளதால் அவரது அடுத்த படமான 'லைகாவின் கரு' படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியது. இது நடிகர் நாக சௌர்யா , நடிகை சாய் பல்லவியின் முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் சாம் CS - இயக்குனர் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள முதல் படம் இது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் ,ரிலீசான நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இது குறித்து இயக்குனர் விஜய் பேசுகையில் , '' சமீபகாலத்தில் தமிழ் சினிமாவின் சிறந்த கண்டுபிடிப்பு இசையமைப்பாளர் சாம் CS. கதையையும், பாடல்களின் சூழ்நிலையையும் சரியாக புரிந்துகொண்டு அச...

தமிழ் புத்தாண்டில் தடம்பதிக்கிறது “தடம்”

News
  அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற "குற்றம் 23" திரைப்படத்தை ரெதான் - தி சினிமா பீப்பள் சார்பாக தயாரித்த தயாரிப்பாளர் இந்தர் குமார் தற்போது "தடம்" எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும், "தடம்" படத்தில் தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியில் உருவான "தடையறத்தாக்க" பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்களின் கூட்டணியில் உருவாகும் "தடம்" படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தைத் தொட்டுள்ளது. படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் தற்போது "தடம்" படத்தின் டப்பிங் இ...

PRESS RELEASE FROM RMM FOR VIRUDHUNAGAR DISTRICT OFFICE BEARERS LIST

News
கடந்த 01.03.2018 வியாழக்கிழமை, ராகவேந்திராமண்டபத்தில்நடைபெற்றவிருதுநகர்மாவட்டரஜினிமக்கள்மன்றஆலோசனைகூட்டத்திற்குவருகைதந்தஅனைத்துநகராட்சி, ஒன்றிய,பேரூராட்சிமற்றும்ஊராட்சிரஜினிமக்கள்மன்றஉறுப்பினர்களுக்குநன்றியைதெரிவித்துக்கொள்கிறோம். இந்தஆலோசனைகூட்டத்தில், விருதுநகர்மாவட்டஅமைப்புமற்றும்அதில்உள்ளஇராஜபா​ளையம்,சாத்தூர்,சிவகாசி,விருதுநகர்,ஸ்ரீவில்லிபுத்தூர்,நரிக்குடி,வெம்பக்​கோட்​டை,வத்ராயிருப்பு,சிவகாசி,நரிக்குடிஒன்றியங்களின்அமைப்புகள்மற்றும்விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்​கோட்​டை, இராஜபா​ளையம், சாத்தூர், சிவகாசிநகரங்களின்அமைப்புகள்உருவாக்கப்பட்டுஅதன்நிர்வாகிகள்நியமிக்கப்பட்டுள்ளனர்.கீழ்கண்டரஜினிமக்கள்மன்றஉறுப்பினர்களைநமதுஅன்புதலைவர்ரஜினிகாந்த்அவர்களின்ஒப்புதலுடன்மேற்கூறியபொறுப்புகளுக்குஅறிவிக்கின்றோம் விருதுநகர்மாவட்டம் மாவட்ட ​பொறுப்பாளர் M. முருகன் ...
விஜய் ரசிகனால் உருவாக்கப்பட்ட “SMACAR “ஆன்ரைடு APP !

விஜய் ரசிகனால் உருவாக்கப்பட்ட “SMACAR “ஆன்ரைடு APP !

News
தளபதி விஜய் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்.இவருக்கு கோடிக்கணக்கில் ரசிகர் பட்டாளம் உள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தின் கீழ் ரசிகர்கள் பல்வேறு நற்பணிகளும் ,நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர். இந்நிலையில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் திரு. புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தளபதி விஜய் பற்றிய ஓர் ஆங்கில மற்றும் தமிழ் புத்தகம் வெளியிடப் பட்டது. இந்நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.இதில் பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் விஜய ரசிகர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். "THE ICON OF MILLIONS" என்று ஆங்கிலத்திலும் மற்றும் தமிழில் "கோடிக்கணக்கான மக்களின் அடையாளன் " என்ற பெயரிலும் புத்தகம் வெளியிடப் பட்டது. தளபதி விஜய்க்காக ஒரு ஆன்ரைடு APP ஒன்று அவரது ரசிகர் விஷால் ராகவ் என்பவரால் உருவாக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டது. இந்த ஆன்ரைடு APP "SMACAR" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது....
பிரச்சார விளம்பரப் படத்தில் இடம் பெற்ற வாசகத்தின் பெயரில் ஒரு படம்

பிரச்சார விளம்பரப் படத்தில் இடம் பெற்ற வாசகத்தின் பெயரில் ஒரு படம்

News
ரங்க ராட்டினம் படத்துக்குப் பிறகு நடிகர் மகேந்திரன் நடிக்கும் படம் நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு. புகைப்பழக்கத்துக்கு எதிரான பிரச்சார விளம்பரப் படத்தில் இடம் பெற்ற நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு என்ற வாசகம் ஒவ்வொரு திரைப்படத்தின் துவக்கத்தலும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்டதால் தமிழகமெங்கும் இது பிரபலமாக இருக்கிறது. இந்த பிரபல வாசகம்தான் மகேந்திரன் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு. இன்று இப்படத்தின் போஸ்டரை இயக்குநர் வெங்கட் பிரபுவும், பிரேம்ஜி அமரனும் வெளியிட்டனர்....
‘மனுசனா நீ’ படத்தின் திருட்டு விசிடி தயாரித்த  தியேட்டர் உரிமையாளர் கைது!

‘மனுசனா நீ’ படத்தின் திருட்டு விசிடி தயாரித்த தியேட்டர் உரிமையாளர் கைது!

News
நான் ‘மனுசனா நீ’ என்ற மருத்துவத் துறை சம்பந்தமான கதையம்சமுள்ள தமிழ் திரைப்படம் எடுத்து கடந்த வாரம், பிப்ரவரி 16, 2018 ஆம் தேதி தமிழ்நாடு முழுக்க திரையரங்குகளில் வெளியிட்டேன்.  வெளிநாட்டு உரிமை கொடுத்தால் இணையத்தில் வந்துவிடுகிறது என்று வெளிநாட்டு உரிமையைக் கொடுக்கவில்லை. தமிழ்நாடு தவிர வேறு எந்த மாநிலத்திலும் வெளியிடவில்லை. மேலும், வேறு மொழியில் டப்பிங் செய்தும் வெளியிடவில்லை.  ஆனாலும் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளிவந்துவிட்டது. எனது பார்வைக்கு இந்தச் செய்தி வந்தவுடன், அந்த இணையத்திலிருந்து ஒரு பிரதி எடுத்து, தியேட்டருக்குப் படம் வெளியிடும் சேவை கம்பெனியான “கியூப் டிஜிட்டல் டெக்னாலஜி”க்குக் கொடுத்து FWM எனப்படும் ஃபாரன்சிக் வாட்டர்மார்க் முறையில் கண்டுபிடிக்கும் வசதியைப் பயன்படுத்தி “எந்தத் திரையரங்கம், எத்தனை மணிக்கு கேமரா வைத்து பிரதி எடுக்கப்பட்டது என்று வழங்கக் கேட்டிருந்தேன். அவர்...
பேய் பசி படத்துக்காக பாடகராக மாறிய விஜய் சேதுபதி

பேய் பசி படத்துக்காக பாடகராக மாறிய விஜய் சேதுபதி

News
ஸ்ரீனிவாஸ் கவிநயன் இயக்கத்தில் ஹரி கிருஷ்ணா பாஸ்கர் கதாநாயகனாக நடிக்கும் படம் '#பேய் பசி'. இந்த படத்தை 'Rise East Entertainment Private Limited' நிறுவனம் சார்பில்  Sreenidhi Sagar   தயாரித்துள்ளார்.   யுவன் ஷங்கர் ராஜாவின் இசை இப்படத்தின் சிறப்பம்சங்களில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த படத்தின் ஒரு கிளப் பாடலிற்கு ஒரு வித்தியாசமான, அனைவரையும் உடனே கவரும் குரல் தேவைப்பட்டது. இதற்கு நடிகர் விஜய் சேதுபதி தான் மிக பொருத்தமானவர் என எல்லோரும் உடனே முடிவு செய்தனர். நல்ல படங்களுக்கு என்றுமே தனது ஆதரவை தரும் விஜய் சேதுபதி '#பேய் பசி' படத்தின் இந்த பாடலிற்காக பாடகராக மாறியுள்ளார். வசனம் பேசுவதில் தனக்கென ஒரு பாணியை கடைபிடித்து மிகப்பெரிய வெற்றியை பிடித்திருக்கும் விஜய் சேதுபதி இந்த கிளப் பாடலை தனது அதே வசீகர பணியில் பாடி  அசத்தியுள்ளார் என கூறப்படுகிறது. டோனி சான் ஒளிப்பதிவில், ஆடை வடி...
CLOSE
CLOSE