Sunday, November 29

Blog

“ தில்லுக்கு துட்டு “ திரைப்படத்தின் இரண்டாம் பாகம்

“ தில்லுக்கு துட்டு “ திரைப்படத்தின் இரண்டாம் பாகம்

News
மிகபிரமாண்டமான வெற்றிபெற்ற “ தில்லுக்கு துட்டு “ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுகிறது !   Hand Made Films சந்தானம்  நடித்து , தயாரித்து வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற “ தில்லுக்கு துட்டு “ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இப்படத்தின் பூஜை இன்று ஹைதராபாத்தில் வைத்து நடைபெற்றது. இதில் நாயகன் சந்தானம், நாயகி தீப்தி ஷெட்டி, இயக்குநர் ராம்பாலா , ஒளிப்பதிவாளர் தீபக் குமார்பதி , இசையமைப்பாளர் ஷபிர் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்படத்தின் படபிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறவுள்ளது....
உலகமெங்கும் வரவேற்பை பெற்றுவரும் ‘கல்கி’

உலகமெங்கும் வரவேற்பை பெற்றுவரும் ‘கல்கி’

News
சிறப்பாக  எடுக்கப்படும் உணர்வுபூர்வமான குறும்படங்கள் மக்கள் மனதில் என்றுமே தனக்கென ஒரு இடம் பிடிக்கும். திலிப் குமார் இயக்கத்தில் கிஷோர், யாஸ்மின் பொன்னப்பா ஆகியோர் நடிப்பில் உருவாகிய 45 நிமிட குறும்படம் 'கல்கி' உலகமெங்கும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது. இது ஒரு இயற்பியலாளருக்கும், தனது வயதில் பாதி வயதே இருக்கும் தனது காதலிக்கும் இடையே  நடக்கும் உணர்வுப்பூர்வமான குறும்படம் தான் 'கல்கி'. இந்த குறும்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பும் ஆதரவும் உலகமெங்கும் கிடைத்துவருகிறது. தற்பொழுது இந்த குறும்படத்தை டிஜிட்டல் உலகின் முன்னோடி 'Netflix' நிறுவனம் வாங்கியுள்ளது. இது இந்த குறும்படத்தின் பலத்தையும்  மதிப்பையும் மேலும் பல மடங்கு கூட்டியுள்ளது. 'கல்கி' யின் வெற்றி அதன் இயக்குனர் திலிப் குமாருக்கு ஒரு பட வாய்ப்பை பெற்று தந்துள்ளது. இந்த செய்தி மேலும் பலரை குறும்படங்கள் மூலம் வெற்றி பெற ஊக்கப்படுத்த...

PRESS RELEASE FOR RAJINI MAKKAL MANDRAM BAHRAIN OFFICE BEARER LIST

News
Press Note We would like to convey our heartfelt gratitude to the members of RAJINI MAKKAL MANDRAM, BAHRAIN for their active involvement  and activities conducted in support of our Beloved Leader Rajinikanth. After due consultation with the Head Quarters Representatives, our beloved leader Rajinikanth has consented to appoint the following office bearers for the post of Secretary, Joint Secretary, Deputy Secretaries and Executive Committee Members. Secretary Suresh Kaladi Joint Secretaries VinodEarath Sudheer K Deputy Secretaries M.N Ramesh BhahirathiVenugopalan Executive Committee Members Apsara Kumar Ramesh Muthan Rajendran SathishLoganathan Pebbin Sreekumar ...
‘துமாரி சுலு’ தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கிறார்..!

‘துமாரி சுலு’ தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கிறார்..!

News
‘நாச்சியார்’ வெற்றிக்குப் பிறகு அடுத்தப் படத்திற்கு தயாராகிவிட்டார் ஜோதிகா. இந்த முறை அவர் நடிக்கப் போவது ஒரு இந்தி படத்தின் தமிழ் ரீமேக். சென்ற ஆண்டு இந்தியில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘துமாரி சுலு’. இந்தப் படத்தில்தான் கதையின் நாயகியாக நடிக்கவிருக்கிறார் ஜோதிகா. டி-சீரிஸ் மற்றும் எல்லிப்சிப்ஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இந்தியில் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தன. இந்தப் படத்தில் வித்யா பாலன் கதையின் நாயகியாக நடித்திருந்தார். மேலும், மனவ் கௌல், நேகா துபியா, மலிஷ்கா மென்டோன்ஸா ஆகியோரும் நடித்திருந்தனர். அறிமுக இயக்குநரான சுரேஷ் திரிவேணி இயக்கியிருந்தார். 2017 நவம்பர் 17-ம் தேதி வெளியான இத்திரைப்படம் இந்தியா முழுவதுமே பல்வேறு மொழி சினிமா ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டு வரவேற்பைப் பெற்றது. 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம், இந்தியாவில்...
Karnataka Awards To Mani Ratnam

Karnataka Awards To Mani Ratnam

News
Bangalore International Film Festival and the Karnataka Govt have introduced Life Time Achievement Award from this year. For the first time The Hon Chief Minister of Karnataka has announced  the award to Director Mani Ratnam. CASH PRIZE Of 10 LAKHS CITATION AND A MOMENTO WILL BE PRESENTED TOMORROW AT VIDHANASOUDHA AT 5.30 PM `1ST MARCH 2018 BY THE HON GOVERNOR OF KARNATAKA AND THE HON CHIEF MINISTER OF KARNATAKA. this is the highest award conferred.
மார்ச் 1-முதல் புதுபடங்கள் வெளியீடு நிறுத்தம்

மார்ச் 1-முதல் புதுபடங்கள் வெளியீடு நிறுத்தம்

News
புதிய திரைப்படங்கள் நிறுத்தம் சம்பந்தமாக அரசிற்கு கடிதம் அளித்தல். இந்த பிரச்சனையில் அரசு தலையிட்டு முடித்து கொடுக்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம்.   டிஜிட்டல் சர்வீஸ் ப்ரோவைடேர்ஸ் உடன் இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் நியாயமான வகையில் எந்த வித உடன்படிக்கையும் ஏற்படாததால் இனி அவர்களோடு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது. இது சம்பதமாக இனி திரையரங்க உரிமையாளர்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.                                                                              இதுவரை தயாரிபளர்கள் செலுத்தி வந்த VPF கட்டணத்தினை இனி செலுத்துவது இல்லை என்று முடிவெடுக்கப்பட்டது. இனி handling Charges மட்டுமே செலுத்துவது முடிவெடுக்கப்பட்டது.                                                                                                         ...
“ செயல் “ படத்திற்கு  “ U “ சான்றிதழ்

“ செயல் “ படத்திற்கு “ U “ சான்றிதழ்

News
C.R.கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ்  தயாரிக்கும் முதல் படம்    “ செயல் “ ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம்ஜெயபாலன், தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகிறார்.                                                                                                                    ஒளிப்பதிவு  -   V.இளையராஜா இசை   -  சித்தார்த்விபின்   எடிட்டிங்   -  R.நிர்மல்                                                        பாடல்கள்   -  லலிதானந்த், ஜீவன் மயில் ஸ்டன்ட்   -  கன்னல் கண்ணன்                                                                                          நடனம்  -   பாபா பாஸ்கர், ஜானி ...
CLOSE
CLOSE