Sunday, November 29

Blog

தியேட்டர்கள் அதிகரிப்பு..  மகிழ்ச்சியில்  ‘6 அத்தியாயம்’  படக்குழுவினர்…!

தியேட்டர்கள் அதிகரிப்பு.. மகிழ்ச்சியில் ‘6 அத்தியாயம்’ படக்குழுவினர்…!

News
கடந்த வெள்ளியன்று ‘6 அத்தியாயம்’ படம் வெளியானது.. இந்தப்படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்துள்ள வரவேற்பினால் தற்போது திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இதனால் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன் மகிழ்ச்சியில் இருக்கிறார். இன்று 'திரைப்பட இலக்கியச் சங்கமம்' சார்பில் டிஸ்கவரி புக் பேலஸில் ‘6 அத்தியாயம்’ படக்குழுவினர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்வின்போது இந்தப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள். முன்னதாக நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மௌன அஞ்சலியும் செலுத்தினர். ஆறு இயக்குனர்கள், ஆறு அத்தியாயங்கள், எல்லா அத்தியாயங்களுக்கும் க்ளைமாக்ஸில் தனித்தனி முடிவு என உலக சினிமாவிலேயே ஒரு புதிய முயற்சியாக உருவாகியுள்ள இந்தப்படம் ரசிகர்களை மட்டுமல்லாது திரையுலகினரிடையேயும் பாராட்டுக்களை பெற்றுள்ளது. இந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ...
மிக மிக அவசரம் படத்தை வெற்றிமாறன் வெளியிடுகிறார்

மிக மிக அவசரம் படத்தை வெற்றிமாறன் வெளியிடுகிறார்

News
அமைதிப்படை 2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இயக்குநராக அவதாரமெடுத்துள்ள படம் ‘மிக மிக அவசரம்’. கதாநாயகியை பிரதானப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், ‘கங்காரு’, ‘வந்தா மல’, ‘கோடை மழை,’ ஸ்கெட்ச் ஆகிய படங்களில் நடித்த ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதையை புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை, என் ஆளோட செருப்பைக் காணோம் ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் எழுதியுள்ளார். புகைப்படம், முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் ஆகிய படங்களில் கதா நாயகனாக நடித்துள்ள அரீஷ் குமார் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளார். அவரோடு வழக்கு எண் முத்துராமன், லிங்கா, ஆண்டவன்கட்டளை அரவிந்த், ஈ. ராமதாஸ், சரவண சக்தி, வெற்றிக்குமரன், குணா, வி.கே.சுந்தர், மாஸ்டர் சாமுண்டி ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீ...
5th Chennai International Short Film Festival (CISFF)

5th Chennai International Short Film Festival (CISFF)

News
  5th Chennai International Short Film Festival (CISFF) 18th to 24th February 2018 The Russian Cultural Centre, Alwarpet, Chennai. The Festival was a grand success, and was one of the biggest dedicated short film festivals in India. It had an average foot fall of 250 people per day which is the highest recorded till date In Chennai. It had the participation of lot of Cinema Industry People for the first time. The screening and the sound quality was the best in the Country as it was done by Real Image Media Technologies who partner with more than 2000 theatres for screening. The 5th Chennai International Film Festival screened short films belonging to various genres and languages from across the world.  371 Short films from 47 countries were submitted online for this edition of t...
ஒரு வருடம் படத்தில் நடிக்கவில்லை ஆர்.கே! ஏன்? எதற்காக??

ஒரு வருடம் படத்தில் நடிக்கவில்லை ஆர்.கே! ஏன்? எதற்காக??

News
தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக... தயாரிப்பாளராக.... அறியப்படுகின்ற ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. கடந்த 17 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய தயாரிப்பை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்துகிறார் ஆர்கே.. ‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக இது உருவாகியுள்ளது. இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை முதன்முறையாக பொது மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தினார் வி கேர் நிறுவனத்தின் சேர்மனான ஆர்கே.. இந்த நிகழ்ச்சியில் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் எடுத்துச்செல்லும் நிறுவன தூதராக இணைந்துள்ள பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் கலந்துகொண்டு இந்த புதிய ஷாம்பூவை அறிமுகப்படுத்தினார். ...
கரு படத்தின் பெரிய பலமே சாய் பல்லவி தான் –  இயக்குனர் விஜய்

கரு படத்தின் பெரிய பலமே சாய் பல்லவி தான் – இயக்குனர் விஜய்

News
லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில், இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும் படம் 'கரு'. சாய் பல்லவி, நாக சௌர்யா நடிப்பில், நிரவ் ஷா ஒளிப்பதிவில் உருவாகி இருக்கும் இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 2014ல் கத்தி என்ற பெரிய படத்தை கதையை நம்பி எடுத்தோம். அதை தொடர்ந்து பிரமாண்ட படங்களையும், கரு மாதிரி சின்ன பட்ஜெட் படங்களையும் தயாரித்து வருகிறோம். வினியோகம், தயாரிப்பு என எல்லாவற்றிலும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து கொடுத்து வருகிறோம். இது எங்களுக்கு பெருமையான ஒரு படம் என்றார் லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிஷாந்தன். விஜய் எனக்கு கிடைத்த பொக்கிஷம். கடந்த 10 ஆண்டுகளாக விஜய் படங்களில் வேலை செய்து வருகிறேன். இயக்குனர் ஆனாலும் அவருடன் தொடர்ந்து வேலை செய்வேன் என்றார் வசனகர்த்தா அஜயன் பாலா. லைகாவோடு எனக்கு 15 வருட தொடர்பு இருக்கிறது. ல...
“ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ வெளியிடும் ” கோலிசோடா 2 “

“ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ வெளியிடும் ” கோலிசோடா 2 “

News
தப்புத்தண்டா படத்தில் நாயகனாக நடித்ததுடன் 'கிளாப்போர்ட் புரொடக்ஷ்ன்' நிறுவனம் சார்பில் படத்தை  தயாரித்தார் வி.சத்யமூர்த்தி...இதை தொடர்ந்து  சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் மற்றும்  விஜய் சேதுபதி – கௌதம் கார்த்திக்  நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் போன்ற படங்களை தமிழகம் முழுவதும் வெளியிட்டார். இதனை தொடர்ந்து  'கிளாப்போர்ட் புரொடக்ஷ்ன்' சார்பில்  தயாரித்து வரும் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  இதே நிறுவனம் தற்போது  கோடை கொண்டாட்டமாக  மார்ச் 29 ஆம் தேதி அன்று வெளியாக உள்ள  'கோலிசோடா 2' படத்தையும் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இன்றைய சமூகவலைத்தள சூழலில், திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. தரமான கதையம்சம், விறுவிறுப்பான திரைக்கதை என நாளுக்கு நாள் ரசிகர்களின...
CLOSE
CLOSE